தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
5 (புதன்)
2 posters
Page 1 of 1
5 (புதன்)
இறைவன் பஞ்ச பூதங்களின் அரசாட்சி கொண்ட உலகத்தில் படைத்து காக்கும் தொழிலை காக்கும் நாராயணிடம் கொடுத்துள்ளான் . ( 5 -புதன் எண்ணுக்குறியவன்) - நல்ல நிலையில் (வசதி) குடும்பம் இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி வேண்டுமானால் புதனின் (நாராயணனின் ) அருள் வேண்டும். 5 விரல்கள், 5 பொறிகள்,என பல விஷயங்களை குறிப்பிடலாம்.
6 - சுக்கிரன் - தாம்பத்ய வாழ்க்கை போகத்தை அள்ளித் தருபவன் (அசுர குரு) . நண்மையோ, தீமையோ அதிலும் ஒரு குறிக்கோளுடன் செய்ய வைப்பவர். முருகரின் 6 கட்டளைகள் பின் பற்றி வாழும்போது சுக்கிரன் இன்பமான வாழ்க்கையை தருவார்.
7. ராகு எனும் அசுரன் ஆட்டி வைக்க, தீமை புரிந்தவனுக்கு கேடு உண்டாக்கி, கெடுதியினால், உண்மை உணர்ந்து, உள்ளம் தெளிந்து, வாழ்க்கைக்கான ஞானம் அளிப்பவன்.
8. சனீஸ்வரன். இவரின் எண் எட்டு. கேதுவாள் திருந்த கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதவனுக்கு இவர் ஊனத்தை ஏற்படுத்தி விடுவார். தண்டனை தருவதில் எள்ளளவு கூட கருணை காட்டாதவர். எள்ளளவு கூட கருணை காட்டாமல், தண்டனை தரும் வள்ளலே, நீ கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்கப்போகும் தண்டனைக்கு, பயந்து கொண்டிருக்கின்றேன். உன்னை , எள்ளையே துணியில் (என்னை துணியாக பாவித்து) முடிந்து, நல்ல எண்ணங்களை நல்லெண்ணயாக ஊற்றி உனக்கு விளக்கு ஏற்றுகிறேன் என்னை, என் மீது பரிவு கொண்டு, கருணை காட்டவேண்டாம் கடுமையை தண்டனையின் கடுமையை குறைக்க வேண்டும் நீதிமானே என்று மக்கள் அவரிடந்த்தே மன்றாடுகின்றனர்.
கேதுவின் அனுபவத்தால், தான் பாதையை மாற்றி, நல்ல வழியில் செல்பவனுக்கு, அஷ்ட லஷ்மியின் பரிபூரண கருணைப் பார்வை பதிந்து, வளமான வாழ்க்கை வாழ்கிறான். கேதுவின் ஞானத்தால், அஷ்ட திக்குகளும் (மக்களால்) போற்றி புகழும் வண்ணம் வாழ்க்கை மாற்றி அமைகிறது.

mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புதன் போட்டோவை அனுப்பியது ‘மெசஞ்சர்
» 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011
» 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை அடைந்தது விண்கலம்
» 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011
» 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை அடைந்தது விண்கலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum