தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
3 posters
Page 1 of 1
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
நளன்
ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.
இராமர் விளக்கம் அளித்தார்.
"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."
"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எலுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முலுகி தவம் செய்தார்."
குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.
" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".
"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அலகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."
Last edited by sathiyaraj on Wed Jul 20, 2011 1:54 pm; edited 2 times in total
sathiyaraj- புதிய மொட்டு
- Posts : 7
Points : 15
Join date : 24/11/2010
Age : 35
Location : Chennai
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
அருமையான பதிவு தொடர்ந்து உங்கள் பதிவை நமது தோட்டத்தில் பூக்க விடுங்க
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
அருமையான பதிவு பாராட்டுக்கள் நண்பரே தொடருங்கள் உங்கள் பதிவுகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கப்பல் மிதப்பது எப்படி?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
» ஏரிகாத்த ராமர் கோயில் - மதுராந்தகம்
» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
» உ.பி.யில் ரூ.330 கோடியில் பிரமாண்ட ராமர் சிலை
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
» ஏரிகாத்த ராமர் கோயில் - மதுராந்தகம்
» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
» உ.பி.யில் ரூ.330 கோடியில் பிரமாண்ட ராமர் சிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum