தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏரிகாத்த ராமர் கோயில் - மதுராந்தகம்
2 posters
Page 1 of 1
ஏரிகாத்த ராமர் கோயில் - மதுராந்தகம்
--
-
இங்கு அருள்பாலித்து வருகிற பகவான் கோதண்டராமருக்கு
ஏரிகாத்தராமர் என்றொரு பெயர் உண்டு. வைணவ
ஆச்சாரியரான ஸ்ரீராமானுஜருக்கு இந்த மதுராந்தகத்தில்தான்,
அவரது குருஸ்ரீ பெரிய நம்பிகள் மூலமாக பஞ்ச சமஸ்கார
உபதேசம் பெற்றார்.
-
அவரது உபதேசத்தில் அஷ்டாச்சரம், த்வயம் சரமஸ்லோகம்
போன்றவை தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
த்வயம் என்ற மந்திரம் சிறப்புடன் உபதேசிக்கப்பட்டதால்,
த்வயம் விளைந்த திருப்பதி என்றும், சதுர்வேதி மங்கலம்,
வகுளாரண்யம் போன்ற சிறப்பு பெயர்களால் மதுராந்தகம்
நகரம் அழைக்கப்படுகிறது.
-
சோழ மண்டலத்தை, ராஜராஜ சோழனுக்கு முன்னால்
ஆண்ட, உத்தம சோழன் என அழைக்கப்படுகிற மதுராந்தக
சோழனால், வேதம் ஓதும் அந்தண பெருமக்களுக்கு
மானியமாக வழங்கப்பட்ட நகரமே மதுராந்தகம்.
இக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின்
நேரடி கட்டுப்பாட்டில், இயங்கி வருகிறது.
எங்கும் இல்லாத, விபண்டக மகரிஷி வேண்டிக்
கொண்டதன்பேரில், ஸ்ரீ ராமபிரான் சீதாதேவியின்
கையைப் பிடித்துக் கொண்டு, திருக்கல்யாணக்
கோலத்தில் இக்கோயிலின் கருவறையில்
எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
-
ஆங்கிலேயர் காலத்தில் செங்கை ஆட்சியரான
பிளேஸ்துரையிடம் ஊர்மக்கள் "ஆண்டுதோறும்,
இவ்வூர் ஏரி நீர் நிறைந்து உடைப்பெடுத்து,
ஊருக்கு சேதம் விளைவிக்கிறது. பராமரிப்பு
செய்து அதைச் சரி செய்ய வேண்டும்.
அதேபோல இங்குள்ள ஜனகவல்லி தாயார்
சந்நிதியும் சேதம் அடைந்து உள்ளது. தாயாரின்
கோபத்தினால் கூட இதுமாதிரி சம்பவங்கள்
நடந்து இருக்கலாம்' என முறையிட்டனர்.
அதற்கு பிளேஸ்துரை, "இங்கு கோயில்
கொண்டுள்ள ஸ்ரீராமபிரானும், ஜனகவல்லி
தாயாரும் சக்தி உடையவர்களாக இருந்தால்,
ஏரி உடையாமல் பெரும் ஆபத்தில் இருந்து
மக்களை காப்பாற்றட்டும்.
அதன் பிறகு, இந்த கோயிலின் திருப்பணிக்கு
பெரும் உதவியை செய்து தருகிறேன்' என்றார்.
வில், அம்புடன் ஏரியை காத்த ராமர்:
அதேபோல, அந்த ஆண்டு மழைக்காலத்தில்
ஏரி நிரம்பி வழிந்தோடியது. எந்நேரமும்
ஏரிக்கரை உடையலாம் என்ற பதற்றமான
சூழ்நிலையில், பலத்த மழை, இடிமின்னல்
பொருட்படுத்தாமல், அன்று இரவு ஏரியின்
நிலைமையை அறிய பிளேஸ்துரை நேரில்
சென்று பார்வையிட்டார்.
ஏரிக்கரையின் மீது நடந்து வந்த பிளேஸ்துரை,
ஸ்ரீராமபிரான், தனது தம்பி லட்சுமணனுடன்
ஏரிக்கரை உடையாமல், வில், அம்பு ஏந்தியபடி
காத்து நிற்கும் அதிசயக் காட்சியை கண்டார்.
இந்த அதிசயம் அடங்கிய, பிளேஸ்துரை
எழுதிய குறிப்புகளை, சென்னை ஆவணக்
காப்பகத்தில் இன்றும் காணலாம்.
இவ்விதம் ஸ்ரீராமபிரான் ஊரை காப்பாற்றியதால்,
பிளேஸ்துரை, கோயிலுக்கு வந்து ஊர் மக்களுக்கு
உறுதியளித்தபடி, ஜனகவல்லி தாயார் சந்நிதியைப்
புதுப்பித்து திருப்பணி செய்தார்.
-
----------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
» காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிறைந்தது; 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
» முஸ்லிம் அழைப்பிதழில் ராமர் - சீதை படங்கள்
» உ.பி.யில் ரூ.330 கோடியில் பிரமாண்ட ராமர் சிலை
» காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிறைந்தது; 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
» முஸ்லிம் அழைப்பிதழில் ராமர் - சீதை படங்கள்
» உ.பி.யில் ரூ.330 கோடியில் பிரமாண்ட ராமர் சிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum