தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரதமருக்குத் தெரியாமல் எத்வும் நடக்கவில்லை-ராஜா வாதம்

2 posters

Go down

பிரதமருக்குத் தெரியாமல் எத்வும் நடக்கவில்லை-ராஜா வாதம் Empty பிரதமருக்குத் தெரியாமல் எத்வும் நடக்கவில்லை-ராஜா வாதம்

Post by thaliranna Mon Jul 25, 2011 10:18 pm

[url=thalirssb.blogspot.com/2011/07/blog-post_7902.html]செய்திகள்[/url]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

பிரதமருக்குத் தெரியாமல் எத்வும் நடக்கவில்லை-ராஜா வாதம் Empty Re: பிரதமருக்குத் தெரியாமல் எத்வும் நடக்கவில்லை-ராஜா வாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 26, 2011 12:20 pm

டெல்லி, 25: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் பிரதர் மன்மோகன்சிங்கிற்கு தெரியாமல் எதுவும் நடைபெறவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்ட .ராசா தெரிவித்துள்ளார். தற்போதையை உள்துறை அமைச்சரும், முன்னாள் நிதியமைச்சருமான .சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்களையும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக சி.பி.. விசாரணை நடத்தி வருகிறது.
[You must be registered and logged in to see this link.]
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து பயன் அடைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், சுவான் டெலிகாம் ஷாகி பல்வா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் தமக்காக இன்று ஆஜராகி வாதாடிய .ராசா கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்1993ம் ஆண்டில் இருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்கள் பின்பற்றி வந்த நடைமுறைகளைத்தான் நானும் பின்பற்றி வந்தேன். அப்படி என்றால் அவர்கள் அனைவரையும் கைது செய்திருக்க வேண்டும்.
மேலும் முந்தைய தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்ட்டது.
அப்போதைய அமைச்சர் அருண்ஷோரி 26 உரிமங்களை வழங்கி உள்ளார். எனக்கு முன்னால் இருந்த தயாநிதி அமைச்சர் 25 உரிமங்களை வழங்கி உள்ளார். அவர்களில் யாரும் ஏலமுறையைப் பின்பற்றவில்லை. அதே நடைமுறையைப் பின்பற்றி நான் 122 உரிமங்களை வழங்கி உள்ளேன். இதில் நான் மட்டும் எப்படி குற்றவாளி ஆக முடியும்.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியாமல் எதுவும் நடைபெறவில்லை.
யுனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் முன்பு நிதியமைச்சராக இருந்து .சிதம்பரம் ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன்தான் எல்லாம் நடைபெற்றது.
இந்த நாட்டில் ரிக்சா இழுப்பவர் முதல், வீட்டு வேலை செய்பவர் வரை, எளிய மக்கள் அனைவரும் செல்போனில் பேசும் நிலை இதனால் தான் எற்பட்டது. ஏல முறையைப் பின்பற்றி இருந்தால் அது சாத்தியமில்லை. எனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை.
இவ்வாறு .ராசா வாதிட்டார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum