தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
42 வருடங்களாக பெற்றோல் குடித்து வாழும் வினோத மனிதன்!
2 posters
Page 1 of 1
42 வருடங்களாக பெற்றோல் குடித்து வாழும் வினோத மனிதன்!
வாகனங்கள், இயந்திரங்கள் இயங்குவதற்கு பெற்றோல் தேவை. ஆனால் சீனாவில் ஒரு மனிதனின் இயக்கத்துக்கும் பெற்றோல் தேவைப்படுகின்றது. இம்மனிதனின் பெயர் Chen Jejun. வயது 71. கல் அறுத்தல், நெசவு செய்தல் போன்ற தொழில்களை செய்பவர். தனிமையில் வாழ்கின்றார். இவர் மிகவும் விசித்திரமான பழக்கத்தை கொண்டு இருக்கின்றார். இவர் உடல் வலியை போக்குகின்றமைக்காக கடந்த 42 வருடங்களாக பெற்றோல் குடித்து வருகின்றார். மாதாந்தம் 3.5 லீற்றர் வரை குடிக்கின்றார். 1969 ஆம் ஆண்டில் இருந்து இப்பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றார். ஒரு முறை இவருக்கு இருமலுடன் கடுமையான வலி ஏற்பட்டு இருக்கின்றது. எந்த மருந்தும் குணப்படுத்தவில்லை. இவருக்கு காச நோய் ஏற்பட்டு இருக்கின்றது என்றும் பெற்றோல் குடிக்கின்ற பட்சத்தில் குணமாகி விடும் என்றும் ஊர்ப் பெரியவர்கள் சிலர் சொல்லி இருக்கின்றனர்.
முதல் தடவையாக ஒரு கோப்பை பெற்றோல் குடித்து இருக்கின்றார். வயிற்றுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தார். படுக்கைக்கு செல்ல தீர்மானித்தார். நித்திரை கலைந்து ஒரு மணித்தியாலத்தால் எழுந்தபோது வலி குறைந்து இருந்தது என உணர்ந்தார். அன்றில் இருந்து வலி நிவாரணியாக பெற்றோல் குடித்து வருகின்றார். இவருக்கு எம்பிஸிமா என்கிற நோய்க்கான அறிகுறிகள் தென்பாட்டாலும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர். இவருடைய உடலுக்கு பெற்றோலை ஏற்றுக் கொள்கின்றது, இல்லையென்றால் இறந்து போய் இருப்பார், ஆனால் இவருடைய வலியை பெற்றோல் குணப்படுத்தவில்லை, மாறாக மயக்க மருந்து போல செயல்படுகின்றது என வைத்திய நிபுணர் ஒருவர் விளக்கம் தந்து உள்ளார்.
மேலும் புதுமையான செய்திகளுக்கு:- புதிய உலகம்.கொம்
முதல் தடவையாக ஒரு கோப்பை பெற்றோல் குடித்து இருக்கின்றார். வயிற்றுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தார். படுக்கைக்கு செல்ல தீர்மானித்தார். நித்திரை கலைந்து ஒரு மணித்தியாலத்தால் எழுந்தபோது வலி குறைந்து இருந்தது என உணர்ந்தார். அன்றில் இருந்து வலி நிவாரணியாக பெற்றோல் குடித்து வருகின்றார். இவருக்கு எம்பிஸிமா என்கிற நோய்க்கான அறிகுறிகள் தென்பாட்டாலும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர். இவருடைய உடலுக்கு பெற்றோலை ஏற்றுக் கொள்கின்றது, இல்லையென்றால் இறந்து போய் இருப்பார், ஆனால் இவருடைய வலியை பெற்றோல் குணப்படுத்தவில்லை, மாறாக மயக்க மருந்து போல செயல்படுகின்றது என வைத்திய நிபுணர் ஒருவர் விளக்கம் தந்து உள்ளார்.
மேலும் புதுமையான செய்திகளுக்கு:- புதிய உலகம்.கொம்
puthiyaulakam- புதிய மொட்டு
- Posts : 61
Points : 151
Join date : 21/07/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 42 வருடங்களாக பெற்றோல் குடித்து வாழும் வினோத மனிதன்!
[You must be registered and logged in to see this link.]
puthiyaulakam- புதிய மொட்டு
- Posts : 61
Points : 151
Join date : 21/07/2011
Similar topics
» மனைவியின் இரத்தம் குடித்து வாழும் கணவன்: அதிர்ச்சி ரிப்போட்!
» Tennis racket-க்குள் தனது உடம்பை வளைத்து உள்ளே செல்லும் வினோத மனிதன்!! (காணொளி இணைப்பு)
» கருந் தேள்களுடன் வாழும் மனிதன் (வீடியோ இணைப்பு)
» பத்து வருடங்களாக பற்களை துலக்காத அழகி (படங்கள் இணைப்பு)
» மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி
» Tennis racket-க்குள் தனது உடம்பை வளைத்து உள்ளே செல்லும் வினோத மனிதன்!! (காணொளி இணைப்பு)
» கருந் தேள்களுடன் வாழும் மனிதன் (வீடியோ இணைப்பு)
» பத்து வருடங்களாக பற்களை துலக்காத அழகி (படங்கள் இணைப்பு)
» மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum