தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரிக்க முடியாதது என்னவோ? ஊழலும் லஞ்சமும்!
2 posters
Page 1 of 1
பிரிக்க முடியாதது என்னவோ? ஊழலும் லஞ்சமும்!
பிரிக்க முடியாதது என்னவோ? ஊழலும் லஞ்சமும்!
இந்தியாவில் லஞ்சத்திற்கெதிராக போராட்டங்களும் விழிப்புணர்வு பேரணிகளும் தினமும் நடந்து கொண்டிருந்தாலும். கனிமொழிக்களும் ஆ.ராசாக்களும் திகாரில் கம்பி எண்ணிக்கொண்டிருந்தாலும் இன்னும் லஞ்சம் வாங்குவது குறையவில்லை.
செய்தித்தாள்களில் தினமும் ஒருவர் லஞ்சம் வாங்கி பிடிபட்டார் என செய்தி வந்துகொண்டுதான் உள்ளது. ஜாதி சான்றிதழ் வாங்க லஞ்சம், மின் இணைப்புக்கு லஞ்சம், வீட்டுமணைப் பட்டாவிற்கு லஞ்சம், ஓட்டுனர் உரிமத்திற்கு லஞ்சம், ஓய்வூதியத்திற்கு லஞ்சம் என லஞ்சம் பல்கி பெருகி விட்டது.
லஞ்சத்தை ஒழிக்க ஏதாவது வழி ஒன்று உண்டெனில் அதை லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்குவதுதான் என்று முன்பு யாரோ ஒருவர் எழுதியதை படித்த ஞாபகம்! அப்படி லஞ்சத்தினை ஒழித்தால் கூட ஊழல் ஒழியுமா என்பது சந்தேகம் தான். அதற்கு சமிபத்திய சிறந்த உதாரணம் லோக்பால் மசோதா! இதில் யார் யாரை சேர்க்கலாம்? யார் யாரை சேர்க்க கூடாது என்று சர்ச்சை! பிரதமரை இந்த மசோதா வரம்பில் கொண்டு வரக்கூடாதாம்! ஏன்? மந்திரிகள் செய்த ஊழலில் பங்கு வாங்க மாட்டாரா பிரதமர். அல்லது உத்தமராகவே இருந்தாலும் ஊழலை தட்டி கேட்காமல் மவுனம் சாதித்தாலும் அதுவும் ஒரு ஊழல்தானே! காந்தி பிறந்த மண்ணில் ஊழலை ஒழிக்க ஒரு மசோதாவை கொண்டு வருவதில் அந்த காந்தி வளர்த்த காங்கிரஸே தடையாக நிற்பதுதான் வேடிக்கை.
கேடு கெட்ட அரசியல் வாதிகள் சுயநலமாய் இருக்கும் வரையில் இந்த லஞ்சமும் ஊழலும் இந்தியாவில் பிரிக்க முடியாத ஒன்றுதான். என் அன்னை ஒர் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். சமீபத்தில் நிலுவைதொகை வாங்க அலுவலகத்திற்கு சென்றபோது நிலுவைத்தொகை பெற 300 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். என்னிடம் சொன்னபோது விஜிலென்சுக்கு போன் செய்யவா என்று கேட்டேன். வேணாம்பா இன்னும் நிறைய பணம் வரவேண்டியிருக்கு அப்புறம் பிரச்சனையாகிவிடும் என்று மறுத்துவிட்டார். இதுபோல மக்களின் மனோபாவமும் வேலை முடிந்தால் சரி என்று ஆன நிலையில் லஞ்சத்தினை சட்டப்பூர்வமாகவே ஆக்கிவிட்டால் தான் என்ன என்றுதோன்றுகிறது!
அப்போதும் அரசு அறிவித்த தொகைக்கு மேல் கேட்பார்கள் நம்மவர்கள் என்று என் மனசாட்சி சிரித்தது. அதுவும் சரிதான் ஆட்டோக்காரர்கள் போல மீட்டருக்கு மேல இவ்வளவு தந்தால்தான் ஆச்சு என்று கேட்டால் என்ன செய்ய முடியும்?
இதையெல்லாம் யோசிக்கும் போது இந்த போராட்டங்கள் பேரணிகள் எல்லாம் சுத்தவேஸ்ட் என்று எண்ணத்தோன்றினாலும் மக்களிடையே விழிப்புணர்வு சற்று அதிகரித்துள்ளதையும் அறிகிறோம் இல்லாவிடில் தினமும் யாராவது லஞ்சம் வாங்கி பிடிபட்டு பேப்பரில் போஸ் கொடுப்பார்களா?
எப்படியோ பிரிக்க முடியாத இந்த லஞ்சமும் ஊழலும் இந்தியாவை விட்டு ஒழியும் நாள் எந்நாளோ அந்நாள் இந்தியாவின் பொன்னாள் என்று கூறலாம். அந்த நாள் விரைவில் வர மக்கள் மனோபாவம் மாற வேண்டியது அவசியம். லஞ்சத்தை எதிர்த்து ஒரு அன்னாஹசாரே போராடினால் போதாது ஊருக்கு பத்து ஹசாரேக்கள் உருவாகினால் இந்த லஞ்ச ஊழல் வெளியேறும் .
அத்தகைய ஹசாரேக்கள் வருங்காலத் தூண்களான இளைஞர் பட்டாளம் தான். சினிமாக்களிலும் விளையாட்டிலும் செலுத்தும் கவனத்தினை இனி இந்தியாவின் வளர்ச்சியிலும் காட்ட்டுங்கள் இளைஞர்களே! வளமான இந்தியா உருவாக வழி செய்வோம்.கட்டுரை

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» காரணம் என்னவோ............
» வாங்க முடியாதது எது?
» கண்ணன் மனம் என்னவோ...
» எங்களை யாராலும் பிரிக்க முடியாது
» பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?
» வாங்க முடியாதது எது?
» கண்ணன் மனம் என்னவோ...
» எங்களை யாராலும் பிரிக்க முடியாது
» பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum