தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
3 posters
Page 1 of 1
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம்
Share
ஓம் எனும் பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைக்கிறார் பாலமுருகன். அப்படி பிரம்மா சிறைபட்ட தலம் ஆண்டார்குப்பம்.சிவபெருமான் வேண்டுகோளுக்கிணங்கி முருகர் பிரம்மனை விடுவிக்கிறார்.விடுதலையான பிரம்மனுக்கு சிருஷ்டி கை கூடவில்லை.
தந்தையின் கவலையறிந்து நாரதர் கை கொடுக்கமுன் வந்தார்.
ஐயனே,முழுமுதல் கடவுளான கணபதியை மறந்ததால் வந்த வினை இது.ஆகையால் தாங்கள் சிறைபட்ட இடத்திற்கு தென்மேற்கே நெல்லிவனம் எனுமிடத்தில் கணபதியை குறித்து தவம் இயற்றுங்கள் காரியம் கைகூடும் என்றார். பிரம்மன் நெல்லி வனம் வந்து 12 ஆண்டுகள் கணபதியை தியானித்து தவம் புரிந்தார். கணபதியும் தவத்திற்கு மெச்சி பிரம்மனுக்கு காட்சி தந்து தடை நீக்கி வரம் தந்து அருளினார்.
பிரம்மனின் காரியம் கை கூடியது போல இங்கு வரும் பக்தர்களின் காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை,வேலைவாய்ப்பு ,புத்திரப்பேறு ,கல்வித்தடைகள் அகன்று வாழ்வில் வளம் பெறுகும்.
16 சுற்று பிரதட்சணம் சிதறு காய் விடல் போன்ற எளிய பிரார்த்தனைகள் மூலம் நம் கோரிக்கைகள் முன் நிறுத்தபடுகின்றன.
வழி: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கும்மிடி பூண்டி பொன்னேரி செல்லும் பேருந்துகளில் ஏறி பஞ்செட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் அங்கிருந்து மேற்கே செல்லும் சாலையில் 3 கி.மி தொலைவில் உள்ளது ஆலயம். பஸ் வசதி இல்லை. ஜணப்பன் சத்திரம் கூட்டு ச்சாலையிலிருந்து ஆட்டோ வசதி உண்டு கட்டணம் ரூ 100 . பஸ் ரூட் 58சி,558சி,132,133,112ஏ,113,90,533ஆன்மீகம்

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
-
இங்குள்ள வாலீசுவரரையும் ஆனந்தவல்லியையும்
வழிபட ராகு கேது சர்ப்ப தோடங்கள் அகலும்.
முருகனுக்கு வெண் சங்கு தீபம் ஏற்றி எதிரில் உள்ள
திருமாலுக்குத் தயிர்சாதம் படைத்து வழிபட மாமியார்
மருமகள் பிரச்சனை விலகும்.
உமையொருபாக கோலத்தில் உள்ள சண்டேசுவரரை
வழிபடத் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
எங்கள் ஊர் கோயிலை பற்றிய மேலும் சில செய்திகளை பகிர்ந்து கொண்ட திரு இராம நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி! வரும் ஞாயிறு அன்று 7-8-11 கோயிலில் திரு ஆடலரசன் தலைமையில் உழவாரப்பணி நடைபெற உள்ளது.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
-
-
-
வினாயகர் ஓங்கார சொரூபமானவர்.
அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது.
வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு
ஒப்பாகும்
-
எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தியும்
சகல சௌபாக்கியங்களும் பெற அருள்மிகு காரிய சித்தி கணபதியை
வழிபடுவோம்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் -ராமேஸ்வரம்
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
» திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம்
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
» திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum