தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
2012ல் உலகத்தின் முடிவா?
4 posters
Page 1 of 1
2012ல் உலகத்தின் முடிவா?
வானவியல் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி தற்போது நடக்கும் ஆண்டிலிருந்து
சிவப்பு அரக்கன் (சூரியன்) விரிவடைந்துவருகிறது. உலகம் சுற்றுச் சுழற்சியை
விட அதிகமாகும்போது உலகை விழுங்கிவிடும்.
உலகம் தப்பிப் பிழைத்தாலும் சுருங் சூரியன் வெள்ளையான சிறு பந்தாகிவிடும் (Dwarf) கதிர் வட்டத்தைச் சூடு பண்ண முடியாது.
வானவியல் நிபுணர்களான மாயன்ஸ் (Mayans) 21, டிசம்பர் 2012 அன்று உலகம்
அழியும் என்று கணக்கிடுகிறார்கள். கதிரவன் நிபுணர்கள் சூரியன் கதிர்வீச்சு
சக்தி 2012 ஆம் ஆண்டு புயலாக மாறும் திறன் கொண்டது. இந்து வேதங்களிலும்
பைபிள் தத்துவத்திலும் முடிவு விரைவில் வருமென உரைக்கிறது.
மஞ்சள் கல் (Yellow Stone) எரிமலை பெரிய உராய்வு (BigBang) ஏற்பட்டு, ஐஸ்
காலம் (Ice Age) ஏற்படும் என்கிறது. அழுத்தம் கொடுக்கும் மாற்றமிது. பௌதிக
விஞ்ஞானிகள் உலகில் பெரிய மாற்றம் நேரும் காலம் வருகிறது என்கிறார்கள்.
வடதுருவம் தென்துருவம் இரண்டிலுமே மாற்றம் நிகழ்ந்து காந்த சக்தி (Magnetic Field) தடுமாறும்.
காரணம் - 1 - மாயன் காலண்டர்
வானவியல் நிபுணர்கள் உலகம் 21 டிசம்பர் 2012ல் அழியும் என்று அறுதியிட்டுக்
கூறுகிறார்கள். அது சந்திர வட்டம் (Lunar cycles) முடியும் சமயமாகும்.
காரணம் - 2 - சூரியப் புயல்
சூரியனை ஆராயும் நிபுணர்கள் சூரியனின் சக்தி இயற்கைக்குக் கட்டுப்பட்டது.
சமீபத்திய சூரிய புயல்கள் பூமியை வேகத்துடன் தாக்குகின்றன. அதனால்
வெளியாகும் சக்தி (Radiation) சாட்டிலைட்டுகளை அழித்து, உலகின் சக்தி
கேந்திரங்களை (Power Grids) நாசமாக்குகிறது.
காரணம் - 3 - மதவாதிகள் நம்பிக்கை
விஞ்ஙானிகளைத் தவிர மதவாதிகள், பைபிளின் கூற்று என்று கூறுகிறார்கள்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் இறுதிப்போர் (Armageddon) 2012ல்
நடக்கும் என்கிறார்கள்.
ஐ-சிங் (I-ching) சைனாவின் புத்தமதமும் மாற்றம் நிகழும் நேரம் என்கிறார்கள்.
காரணம் - 4 - எரிமலை
அமெரிக்காவின் மஞ்சள் கல் (Yellow Stone) வெப்ப ஊற்றுகளுக்குப் பெயர்
போனவை. ஒவ்வொரு 6.50.000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் திறன் கொண்டது. அது
பொங்கி வரும் வெளி முழுதும் சாம்பலால் நிறையும். சூரியனை மறைக்கும்.
பூமியின் பனி உறையும் நிலைக்குக் கொண்டு செல்லும். விஞ்ஞானிகளின்
கணக்குப்படி அது நிகழ்வது 2012ஆம் ஆண்டு என்கிறார்கள்.
காரணம் - 5 - பயங்கர விபத்து
பெர்க்லி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித ஆய்வின்படி பூமிக்குப் பெரிய பயங்கர
விபத்து நிகழும் காலம் நெருங்கிவிட்டது. இறுதி நேரம் நெருங்கிவிட்டது.
காரணம் - 6 - துருவத்தின் காந்த சக்தி
பூமியைச் சுற்றி காந்த அலைகள் அதிர்வால் சூரியன் கதிர் சக்தி நம்மைத்
தாக்குவதில்லை. 750000 ஆண்டுகளுக்கு ஒருமுறை துருவத்தின் காந்த சக்திகள்
இடமாற்றம் செய்து கொள்ளும். 30000 ஆண்டுகள் தள்ளிப்போய்விட்டது. துருவங்கள்
20 முதல் 30 கிமீ வரை நகர்ந்து போகிறது என்று பௌதிகர்கள் கூறுகிறார்கள்.
துருவங்கள் இடம் மாறும்போது காந்த அதிர்வுகள் தடுமாறி நின்று விடும்.
விளைவு அதி ஊதா சக்தி தாக்கி எதையும் எரிக்க முடியும். இன்னமும் சந்தேகம்
உள்ளவர்கள் எரிந்து போகலாம். அல்லது உறைந்து போகலாம்.
தாமல் கண்ணன்.
மஞ்சரி & நிலா முற்றம் ரதிதேவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
கதைகள் ,கட்டுரைகள்,சொல்லட்டும் .பார்க்கலாம் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
எனக்கு வயசு முப்பதுதான் ஆகுது. ஆனாலும் இப்படி நடந்தா நல்லாதான் இருக்கும் போல... எப்படியும் இருக்கட்டும் வாழும் நாள்வரை சந்தோஷமாக வாழலாம்.
Last edited by ம. ரமேஷ் on Wed Aug 03, 2011 2:02 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
எதுக்கு இப்படி பயமுறுத்துறீங்க
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
ம. ரமேஷ் wrote: எனக்கு வயசு முப்பதுதான் ஆகுது. ஆனாலும் இப்படி நடந்தா நல்லாதான் இருக்கும் போல... எப்படியும் இருக்கட்டும் வாழும் நாள்வரை சந்தோஷமாக வாழலாம்.
வாழும் நாள்வரை சந்தோஷமாக வாழலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 2012ல் லினக்ஸ் பயன்பாடு
» உலகத்தின் எல்லை !!
» இரண்டாம் உலகத்தின் க்ளைமாக்ஸ்!
» “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
» காதல் - இந்த உலகத்தின் சாபம் (கஸல்)
» உலகத்தின் எல்லை !!
» இரண்டாம் உலகத்தின் க்ளைமாக்ஸ்!
» “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
» காதல் - இந்த உலகத்தின் சாபம் (கஸல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum