தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி பணிகள்
Page 1 of 1
இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி பணிகள்
இ.சி.ஐ.எல்., நிறுவனம் அணுமதி துறையின் கீழ் 1967ல் நிறுவப்பட்டது.
புரொபஷனல் கிரேடு எலக்ட்ரானிக்ஸ் துறையில் சுய சார்புடன் திகழும்
நோக்கத்தில் இது துவங்கப்பட்டது. கம்ப்யூட்டர், கன்ட்ரோல் சிஸ்டம்ஸ்
மற்றும் கம்யூனிகேஷன் ஆகிய மூன்று தொழில் நுட்ப துறைகளில் டிசைன்,
டெவலப்மென்ட், உற்பத்தி மற்றும் வணிகம் ஆகிய பல்வேறு பணிகளில் ஈடுபட்டு
வருகிறது.
இந்த நிறுவனத்தில் இ.சி.இ., இ.இ.இ., இ அண்டு ஐ., சி.எஸ்.இ.,
சிவில், மெக்கானிகல் ஆகிய பிரிவுகளில் 125 கிராஜூவேட் இன்ஜினியர்களை
டிரெய்னிக்களாக பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்
இ.சி.ஐ.எல்.,
நிறுவனத்தின் கிராஜூவேட் இன்ஜினியரிங் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க
மேற்கண்ட துறைகள் ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 65 சதவிகித
மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
இந்த கல்வி ஆண்டில் இறுதித் தேர்வு எழுதிவர்களும்
விண்ணப்பிக்கலாம். ஆனால் முது நிலை இன்ஜினியரிங் பட்டம் முடித்தவர்கள்
விண்ணப்பிக்கக் கூடாது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
30.06.2011 அன்று 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இதர விபரங்கள்
இ.சி.ஐ.எல்.,
நிறுவனத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில்
டிரெய்னிக்கள் தேர்ச்சி செய்யப்பட உள்ளார்கள். எழுத்துத் தேர்வு தமிழ்
நாட்டில் சென்னையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு,
திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடத்தப்படும். கிராஜூவேட்
இன்ஜினியரிங் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐ ஸ்டேட் வங்கியின்
31102144119 என்ற அக்கவுன்ட் எண்ணில் டவுண்லோடு செய்து பெறப்பட்ட சலானின்
மூலமாக செலுத்த வேண்டும். இந்த விபரங்களுடன் ஆன்-லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பித்த பின் பெறப்பட்ட பிரின்ட் அவுட்டை
தேவையான ஆவணங்களுடன் பத்திரமாக வைக்கவும். முழுமையான தகவல்களைப் பெற இந்த
நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 08.08.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 21.08.2011
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.] & Advi_2011.pdf
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி
» BHEL, பி.எச்.இ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி
» சிவில் இன்ஜினியரிங் பணிகள்
» பாக்ட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிவாய்ப்பு
» மின் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» BHEL, பி.எச்.இ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி
» சிவில் இன்ஜினியரிங் பணிகள்
» பாக்ட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிவாய்ப்பு
» மின் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum