தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி
Page 1 of 1
ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி
இயற்கை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்தியாவின் ஆயில்
அண்டு நேசுரல் கேஸ் கமிஷன் ( ஓ.என்.ஜி.சி.,) நிறுவனம் உலகளவில் மூன்றாவது
இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் பிளாட்ஸ் 250 குளோபல் எனர்ஜி கம்பெனிஸ்
லிஸ்ட் கடந்த 2009ல் வெளியிட்ட பட்டியலில் 23 ஆவது இடத்திலும் உள்ளது.
இந்த
நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னிக்களை ஜியாலஜி பிரிவில் 48ம்,
ஜியோ-பிசிக்ஸ் பிரிவில் 37ம், ரிசர்வாயர் பிரிவில் 76ம், வேதியியல்
பிரிவில் 41ம், புரொடக்சன் பிரிவில் 232ம், டிரில்லிங் மற்றும் சிமென்டிங்
பிரிவுகளில் தலா 95ம், மெக்கானிகல் பிரிவில் 59ம், எலக்ட்ரிகல் பிரிவில்
27ம், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், டிரான்ஸ்போர்ட் பிரிவுகளில் தலா 10ம், பினான்ஸ்
அண்டு அக்கவுன்ட்ஸ் பிரிவில் 28ம், எம்.எம்., பிரிவில் 20 உள்ளிட்ட பல்வேறு
காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்ன
ஓ.என்.ஜி.சி.,
நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலான கிராஜுவேட் டிரெய்னி பதவிக்கு
விண்ணப்பிக்க 12.08.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
டிரில்லிங் மற்றும் சிமென்டிங் பிரிவுகளுக்கு தனியான தேவைகள் உள்ளது.
இந்தப்
பணி இடங்கள் அனைத்துமே எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில்
இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவுக்குத் தக்கபடி தொடர்புடைய
துறையில் முது நிலை பட்டப் படிப்போ அல்லது இன்ஜினியரிங் பட்டப்படிப்பையோ
குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்
கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில்
சென்னையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையமான கொச்சியிலும் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர விபரங்கள்
ஓ.என்.ஜி.சி.,யின்
கிராஜுவேட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் ரூ.500/-ஐ ஸ்டேட்
வங்கியின் டெல் பவன், டேராடூன் கிளை அக்கவுன்ட் எண் 30827318409À ONGC
Powerjyoti A/C என்ற பெயரில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில்
சென்று விண்ணப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் இதர விபரங்களை இணையதளத்தைப்
பார்த்து முழுமையாக அறியவும்.
இணையதளத்தில் பதிவு செய்ய இறுதி நாள் : 12.08.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 20.08.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 18.09.2011
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி பணிகள்
» BHEL, பி.எச்.இ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி
» பாக்ட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிவாய்ப்பு
» L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு
» சி.எம்.இ.ஆர்.ஐ., - சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் பணிவாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum