தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
சி.எம்.இ.ஆர்.ஐ., - சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் பணிவாய்ப்பு
Page 1 of 1
சி.எம்.இ.ஆர்.ஐ., - சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் பணிவாய்ப்பு
புகழ்பெற்ற கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்.,) நிறுவனத்தின் ஆராய்ச்சி நிறுவனமாக சென்ட்ரல் மெக்கானிகல் இன்ஜினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எனப்படும் சி.எம்.இ.ஆர்.ஐ., நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தியப் பொருளாதாரத் துறையில் மெக்கானிகல் இன்ஜினியரிங் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது இந்த நிறுவனத்தின் தலையாய நோக்கங்களில் ஒன்றாகும்.
சர்வதேச அளவில் இந்தியப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் விதத்தில் புதிய நுட்பங்களை உருவாக்குவதும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் 15 சயின்டிஸ்டுகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: சி.எம்.இ.ஆர்.ஐ., நிறுவனத்தின் சயின்டிஸ்டு பணிக்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கெமிக்கல் இன்ஜினியரிங், இண்டஸ்ட்ரியல் மெட்டலர்ஜி, டிரைபாலஜி அண்டு சர்பேஸ் இன்ஜினியரிங், இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ், டிசைன் ஆப் மெக்கானிகல் எக்விப்மென்ட், மனுபாக்சரிங் சயின்ஸ், புரொடக்சன் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பிற தகவல்கள்: இந்த நிறுவனத்தின் சயிண்டிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ டி.டி.,யாக செலுத்த வேண்டும். டி.டி.,யை Central Mechanical Engg. Research Institute என்ற பெயரில் துர்காபூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை நிரப்பி, அதில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைக்க வேண்டும். அதே போல் பிளஸ் 2, 10ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முது நிலை பட்டப் படிப்பு, புரொவிஷனல் டிகிரி சான்றிதழ், ஒவ்வொரு செமஸ்டருக்குமான மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பணி அனுபவச் சான்று ஆகியவற்றின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை19.12.2011க்குள் பின் வரும் முகவரியில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். பிற தகவல்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The Administrative Officer,
CSIR&Central Mechanical Engineering Research Institute,
Mahatma Gandhi Avenue,
Durgapur - 713209.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 19.12.2011
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஸ்டீல் நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு
» இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் பணிவாய்ப்பு
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு
» பாக்ட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிவாய்ப்பு
» மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum