தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு
Page 1 of 1
பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு
எரிசக்தி மற்றும் உள்கட்டுமானத்துறையில் இந்தியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான நிறுவனமாக பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் துவங்கி 40 வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு இன்ஜினியரிங் பிரிவுகளில் இன்ஜினியரிங் எக்ஸிக்யூடிவ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகளும், காலி இடங்களும் : பி.எச்.இ.எல்., நிறுவனத்தின் இன்ஜினியரிங் எக்ஸிக்யூடிவ் காலி இடங்களைப் பொறுத்தவரை சிவில் பிரிவில் 10ம், மெக்கானிகல் பிரிவில் 5ம், எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 இடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைகள்: பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2011 அன்று 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பை முடித்த பின்னர் குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்கு தொடர்புடைய துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி, தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். நேர்காணல் மூலமாக இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள ஏதாவது ஒரு கிளையில் பணி புரியத் தயாராக இருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: பி.எச்.இ.எல்., நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் ரூ.200/-க்கான டி.டி.,யை BHEL, ISG என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். ஆன்- லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டுடன், டி.டி., மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.01.2012
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு
» இந்திய எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு
» பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்
» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
» மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» இந்திய எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு
» பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்
» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
» மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum