தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு
3 posters
Page 1 of 1
பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு
இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக் தொழில் நுட்பத் தேவைகளை
நிறைவேற்றுவதற்காகவே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல்
நிறுவனம் 1954ல் பெங்களூருவில் முதலில் நிறுவப்பட்டது. பின் நாட்களில் இது
பல்பொருள், பல்வேறு தொழில் நுட்பம், பல்வேறு கிளைகளைக் கொண்ட நிறுவனமாக
பரிணாம வளர்ச்சி கண்டு தற்போது இந்தியாவிலும், சர்வ தேச நாடுகளிலும் இடம்
பெற்றுள்ளது.ரேடார்கள், ராணுவ தகவல்பரி மாற்றம், நேவல் சிஸ்டம்,
எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம், டெலிகம்யூனிகேஷன், சவுண்ட் அண்டு விஷன்
பிராட் காஸ்டிங், ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ், டேங்க் எலக்ட்ரானிக்ஸ், சோலார்
போட்டோ வோல்டாயிக் சிஸ்டம், எம்பெட்டட் சாப்ட்வேர், எலக்ட்ரானிக்
காம்போனன்ட் போன்ற பல்வேறு பிரிவுகளிலான சேவையைத் தந்து வருகிறது. இந்த
நிறுவனத்தில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:
நன்றி தினமலர்

பெல்
நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80ம்,
மெக்கானிகலில் 25ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி.,யில் 45 என்ற
அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்:
பாரத்
எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேற்கண்ட காலி யிடங்களுக்கு
விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங்
பட்டப் படிப்பை தொடர்புடைய பிரிவில் படித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு
டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் படித்திருக்க வேண்டும் என்பதை கவனிக்கவும்.ஏ.எம்.ஐ.இ.,
ஏ.எம்.ஐ.இ.டி.இ., முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த ஆண்டு ஜூன்/ஜூலை மாத வாக்கில் இறுதித் தேர்வை எதிர்கொள்ள இருப்பவர்
களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தப் பணி இடங்கள் கேட்
தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என்பதால் அந்தத் தகுதி இருப்பதை உறுதி
செய்து கொள்ள வேண்டும்.இதர தகவல்கள்: பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங்
பதவிக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் முறையிலேயே பதிவு செய்ய வேண்டும். முதலில்
பின்வரும் இணையதளத்திற்கு சென்று தகுதி மற்றும் இதர தேவைகளை முழுமையாக
அறியவும். இதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க இறுதி நாள் :18.03.2013இணையதள முகவரி:[You must be registered and logged in to see this link.]நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80ம்,
மெக்கானிகலில் 25ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி.,யில் 45 என்ற
அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்:
பாரத்
எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேற்கண்ட காலி யிடங்களுக்கு
விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங்
பட்டப் படிப்பை தொடர்புடைய பிரிவில் படித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு
டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் படித்திருக்க வேண்டும் என்பதை கவனிக்கவும்.ஏ.எம்.ஐ.இ.,
ஏ.எம்.ஐ.இ.டி.இ., முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த ஆண்டு ஜூன்/ஜூலை மாத வாக்கில் இறுதித் தேர்வை எதிர்கொள்ள இருப்பவர்
களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தப் பணி இடங்கள் கேட்
தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என்பதால் அந்தத் தகுதி இருப்பதை உறுதி
செய்து கொள்ள வேண்டும்.இதர தகவல்கள்: பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங்
பதவிக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் முறையிலேயே பதிவு செய்ய வேண்டும். முதலில்
பின்வரும் இணையதளத்திற்கு சென்று தகுதி மற்றும் இதர தேவைகளை முழுமையாக
அறியவும். இதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு
கலை அண்ணாவின்ற இதயம் துடிக்குது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு
» பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்
» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
» மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» மின் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்
» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
» மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» மின் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum