தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்
2 posters
Page 1 of 1
பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்
மத்திய அரசின் நவரத்ன நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
நிறுவனம் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் இந்தியாவிலுள்ள பல்வேறு மையங்களில் பணி புரிய
எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80 இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 30 இடங்களும்,
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 40 இடங்களும் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
வயது: பெல்
நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க 01.04.2011 அடிப்படையில் அதிகபட்சமாக 25 வயது
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும்
உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., 3 ஆண்டுகளும்
சலுகைகள் உள்ளது.
கல்வித் தகுதி: பாரத்
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு தொடர்புடைய படிப்புகளைப்
படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற இன்ஜினியரிங் பிரிவினர்
விண்ணப்பிக்கக் கூடாது. ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின்
மூலமாக பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன்,
டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர்
சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் படித்தவர்கள் மட்டுமே பெல்
நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இவர்கள் குறைந்த
பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருப்பது அவசியத்
தேவையாகும். முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப்
பார்க்கவும்.
தேர்ச்சி முறை:
பெல் நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்களில் தகுதி உடைய விண்ணப்பங்கள்
மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத் தேர்விற்கான அழைப்புகள்
அனுப்பப்படும். எழுத்துத் தேர்வு 26.06.2011 அன்று பெங்களூரு, புது டில்லி,
மும்பை, கோல்கட்டா, கவுகாத்தி ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும்.
அப்ஜெக்டிவ்
வகையிலான எழுத்துத் தேர்வில் ஜெனரல் ஆப்டிடியூட், தொடர்புடைய இன்ஜினியரிங்
துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள்
நேர்காணல் மூலம் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத்
தகுதியானவர்கள் ரூ.500/-க்கான டி.டி.,யை Bharat Electronics Limited என்ற
பெயரில் ஸ்டேட் வங்கியில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப
வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.200/-க்கு
மட்டும் டி.டி., எடுத்தால் போதுமானது.
விண்ணப்பிப்பது எப்படி:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்ஜினியரிங்
காலியிடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முன் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான
இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். இதன் வாயிலாகவே உங்களின்
எழுத்துத் தேர்வு அழைப்பு, நேர்காணல் அழைப்பு, தேர்ச்சி முடிவுகள் போன்ற
முக்கியமான விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்படும். ஆன்-லைனில் பதிவு செய்த
பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு 16.05.2011க்குள்
கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய நிறுவனத்தின் இணைய
தளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
Post Box No : 4334,
Kalkaji Head Post Office,
New Delhi 110019.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 10.05.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 16.05.2011
இணைய தள முகவரி: [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» செய்ல் நிறுவனத்தில் காலி இடங்கள்
» பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் காலி இடங்கள்
» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு
» பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் காலி இடங்கள்
» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum