தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
2 posters
Page 1 of 1
மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார உற்பத்தியில் மிகவும் பெயர் பெற்ற
'மகாராஷ்டிரா ஸ்டேட் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் (மகாஜென்கோ)' அந்த
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில்
பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இவற்றில் சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியரிங்கில் 81
இடங்களும், அஸிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 85 இடங்களும் நிரப்பப்பட
உள்ளன. முழுமையான காலியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய
தளத்தைப் பார்க்கவும்.
வயது: மகாஜென்கோ
நிறுவனத்தின் சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியர் மற்றும் அஸிஸ்டெண்ட்
இன்ஜினியர்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 07/05/2011அன்று அதிக பட்ச வயது 35
க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்.,
படிப்பை எலக்ட்ரிகல், மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன்,
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இத்துடன் குறைந்த
பட்சம் 3 ஆண்டு கால பணி அனுபவமும் தேவை. சிவில் பிரிவு ஜூனியர்
இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிக்க சிவில், கன்ஸ்ட்ரக்சன், கன்ஸ்ட்ரக்சன்
டெக்னாலஜி, ஸ்டரக்சுரல் இன்ஜினியரிங், சாயில் அண்டு பவுண்டேஷன்
இன்ஜினியரிங், கன்ஸ்டரக்சன் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மெண்ட், வாட்டர்
ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை
முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம்
எதுவும் தேவையில்லை.
இதர விபரங்கள்: மகாஜென்கோ
நிறுவனத்தின் காலியிடங்களுக்கு முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களுடன் சான்றளிக்கப்பட்ட கல்வித் தகுதி சான்றிதழ் நகல்களையும்,
வயது, பணி அனுபவம், ஜாதிச் சான்று நகல்களையும் இணைத்துசாதாரண தபால் மூலமாக
பின்வரும் முகவரிக்கு 14.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பதவிகளுக்கும் ரூ.500/- விண்ணப்பக்
கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஸ்டேட் வங்கிக்
கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.250/-
மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்துடன் வங்கிக்கான சேவைக்
கட்டணமான ரூ.50/-ஐயும் செலுத்த வேண்டியிருக்கும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Post Box Number 8722.,
Andheri (East)
Mumbai 400069
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 14.05.2011
இணைய தள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மின் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி பணிகள்
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு
» இந்திய எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum