தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்திய எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு
Page 1 of 1
இந்திய எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு
இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய அமைப்பாகவும், தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதிலும் கடந்த 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுவதில் எல்லையோர சாலைகள் நிறுவனம் (பார்டர் ரோட்ஸ் ஆர்கனிசேஷன் ) மிகவும் பெயர் பெற்றது.
குறிப்பாக, போர் போன்ற நிகழ்வுகளின் போது இந்த நிறுவனத்தின் முக்கியத்துவம் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சிவில் பிரிவில் 603 ஜூனியர் இன்ஜினியர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவியில் எஸ்.சி., பிரிவினருக்கு 14 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 63 இடங்களும் மீதமுள்ள 526 இடங்கள் ஓ.பி.சி., பிரிவினருக்கும் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினர் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு: பார்டர் ரோட்ஸ் ஆர்கனிசேஷனின் ஜூனியர் இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இது குறித்த முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு சிவில் இன்ஜினியரிங்கில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினியரிங்கில் லைசென்சியேட் தகுதி அல்லது மிலிட்டரி இன்ஜினியரிங் கல்லூரி மூலமாக சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி அடிப்படையில் பொருத்தமானவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு எழுத அனுமதி கிடைக்கும். இதன் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ஓ.பி.சி., பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.50/-ஐயும், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ரூ.25/-யும் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தும் முறை பற்றி இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளவும்.
தேர்வு மையம்: எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் புனே ஜோன் என்ற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: பார்டர் ரோட்ஸ் ஆர்கனிசேஷனின் இன்ஜினியரிங் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ் நகல்களையும் பரிந்துரைத்தபடி இணைக்க வேண்டும்.
முழுமையான விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொண்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 12.04.2011க்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the Post of Junior Engineer (Civil) Category SC/ST/OBC " என்று குறிப்பிட வேண்டும்.
முகவரி
Commandant,
GREF Cetre, Dighi Camp,
Pune 411015
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 12.04.2011
இணைய தள முகவரி: [You must be registered and logged in to see this link.]

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு
» இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி பணிகள்
» மின் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
» பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு
» மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum