தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
கூகுளின் அதிரடியால் சரியும் பயர்பொக்ஸ்
3 posters
Page 1 of 1
கூகுளின் அதிரடியால் சரியும் பயர்பொக்ஸ்
பயர்பொக்ஸ் பிரவுசரில்
இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார் தற்போது புழக்கத்தில் இருக்கும்
பயர்பொக்ஸ் பதிப்பு 5 தொடங்கி இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது
என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த டூல்பார் மூலம் தான் தானியங்கி
மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி
போன்றவை பயர்பொக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன.
இனி இவை பயர்பொக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.
தொழில்நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள்
நிறுவனத்தினைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு
அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து
அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன்
பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து
முடிவுகளை வெளியிடும்.
கடந்த ஓராண்டில் குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக
உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு
இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.
மற்ற பிரவுசர்களில் சபாரி பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6%
கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில்நுட்ப தளங்களில்
சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.
குரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை பயர்பொக்ஸ் மற்றும்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களாகும். மொஸில்லா பயர்பொக்ஸ் பயன்பாடு
23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு
34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான்.
அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் தானாகவே இந்த
வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து
53.7% க்குச் சென்றுள்ளது.
தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக்
குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச்
செல்லலாம். இதற்குக் காரணம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில்
வடிவமைத்ததுதான்.
அடுத்தபடியாக பாதிப்பு பயர்பொக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில் பயர்பொக்ஸ் பிரவுசர்
தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப்
பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக்
கொண்டுள்ளது.
பயர்பொக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பொக்ஸ் பிரவுசர் 5
மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்புகளில் இயங்காது என
அறிவித்துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும்.
தற்போது பயர்பொக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பயர்பொக்ஸ் 6
ஆகஸ்ட் மத்தியிலும் அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர் பயர்பொக்ஸ் 7
பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பயர்பொக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே
பயர்பொக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர் புதிய பதிப்பு 5க்கு மாறாமால்
உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று
மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க
முடிந்தது. எடுத்துக்காட்டாக பலர் கூகுள் டூல் பார் மூலம் தான்
புக்மார்க்ஸ் சேவ் செய்தனர்.
இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை
என்றால் புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை
www.google.com/bookmarks என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது
பலருக்குத் தெரியவில்லை.
மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு
மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை கூகுள்
நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது.
இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
இதற்கு முன்னர் மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன்
சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை
மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.
ஆனால் மொஸில்லா இதனால் கலவரம் அடையவில்லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா
பயனாளர்களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம் தகவல்
தொழில்நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில்
பயன்படுத்த முடியும்.
இவை பயர்பொக்ஸ் பிரவுசர் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும்.
உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ்
வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப்
போக்க சில மாற்றங்களையும் வசதிகளையும் பயர்பொக்ஸ் தராவிட்டால் அது பிரவுசர்
சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கூகுளின் அதிரடியால் சரியும் பயர்பொக்ஸ்
இப்படீயுமா ????? சரி தான்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கூகுளின் அதிரடியால் சரியும் பயர்பொக்ஸ்
-
பயனுள்ள பதிவு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கூகுளின் சில மேஜிக் வார்த்தைகள்
» பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள்
» பயர்பொக்ஸ் உலவியை Default-ஆக செட் செய்வதற்கு
» பயர்பொக்ஸ் உலாவியை பின்னுக்கு தள்ளிய குரோம்!!
» புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 அறிமுகம்
» பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள்
» பயர்பொக்ஸ் உலவியை Default-ஆக செட் செய்வதற்கு
» பயர்பொக்ஸ் உலாவியை பின்னுக்கு தள்ளிய குரோம்!!
» புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum