தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பயர்பொக்ஸ் உலவியை Default-ஆக செட் செய்வதற்கு
4 posters
Page 1 of 1
பயர்பொக்ஸ் உலவியை Default-ஆக செட் செய்வதற்கு
உலவிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லும் அளவிற்கு பல உலவிகள் வந்து விட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வசதிகள், பயன்பாடுகளை வழங்கி வருகிறது.
ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட உலவிகளை நிறுவி இருப்போம். இந்நிலையில் நமக்கு மிகவும் பிடித்த உலவியை default ஆக எப்படி செட் செய்யலாம்.
முதலில் பயர்பொக்ஸ் உலவியை எப்படி default ஆக செட் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு பயர்பொக்ஸ் உலவியை திறந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பயர்பொக்சின் சமீபத்திய பதிவை உபயோகித்தால் மெனு பார் நேரடியாக தெரியாது. எனவே Alt கீயை அழுத்துங்கள், மேலே மெனு பார் தெரியும்.
இதில் Tools என்பதில் சென்று Options எனும் தெரிவை தேர்ந்தெடுக்கவும். இப்போது Options விண்டோ தோன்றும்.
Options விண்டோவை திறக்க மற்றொரு முறையும் உள்ளது. இடது மேல் மூலையில் உள்ள பயர்பொக்ஸ் எனும் Button அழுத்தி விரியும் தெரிவில் Options என்பதற்கு நேரே உள்ள Options தெரிவில் அழுத்தவும்.
இப்போது Options விண்டோவில் கடைசியாக உள்ள "Advanced" எனும் பிரிவில் அழுத்தவும், இதற்கு கீழே உள்ள பிரிவில் "General" பிரிவை தேர்வு செய்துள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
இதில் "Always check to see if Firefox is the default browser on startup" என்பதற்கு அருகில் உள்ள Check Now அழுத்துவதன் மூலம் நீங்கள் பயர்பொக்ஸ் உலவியை default ஆக செட் செய்துள்ளீர்களா என்று உறுதி செய்து கொள்ள முடியும்.
ஒருவேளை default ஆக இல்லாவிடினும் இங்கு மாற்றிக் கொள்ள முடியும்

vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பயர்பொக்ஸ் உலவியை Default-ஆக செட் செய்வதற்கு
நன்றி நானும் நெருப்பு நெரி தான் பயன்படுத்துகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பயர்பொக்ஸ் உலவியை Default-ஆக செட் செய்வதற்கு
பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ... :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» Default Browser-ஐ மாற்றம் செய்வதற்கு
» கூகுளின் அதிரடியால் சரியும் பயர்பொக்ஸ்
» பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள்
» விண்டோசில் Default Installation location ஐ மாற்ற
» புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 அறிமுகம்
» கூகுளின் அதிரடியால் சரியும் பயர்பொக்ஸ்
» பயர்பொக்ஸ் 8 சோதனை பதிப்பின் சிறப்பம்சங்கள்
» விண்டோசில் Default Installation location ஐ மாற்ற
» புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum