தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
போடிநாயக்கனூர் கணேசன் - Bodinayakanur Ganesan
2 posters
Page 1 of 1
போடிநாயக்கனூர் கணேசன் - Bodinayakanur Ganesan
[You must be registered and logged in to see this image.]
பன்னி மேய்க்கிற ஒரு வில்லனுக்கும், 'தண்ணி' விற்கிற ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை.
வில்லன். அவனிடம் அடிமைப்போல கஞ்சாவும், கள்ளச் சாராயமும் விற்கும் ஹீரோ.
காம்பினேஷன் சரியில்லையே என்று யோசிக்கும் போது வருகிறது இருவரின் பால்யகால
ஃபிளாஷ்பேக். வேலைக்காரன் மகன் என்னைவிட புத்திசாலியாக இருக்கக் கூடாது
என்று அந்த பிஞ்சு வயசிலேயே ஹீரோ ஹரிகுமாருக்கு நஞ்சை பழக்குகிறார் வில்லன்
சாய் ரவி. முதலாளியின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் சகித்துக்
கொள்ளும் ஹரிகுமாரின் காதலுக்கும் சாய் ரவி குறுக்கே நிற்கிறார். ஒரு
கட்டத்தில் தான் காதலிக்கும் அருந்ததியை கடத்தி திருமணம் செய்து கொள்ளவும்
முற்படுகிறார் சாய் ரவி. பொறுமை இழந்த ஹரிகுமார் வில்லன் கூட்டத்துடன்
மோதுகிறார், ஜெயிப்பது யார் என்பது இறுதிக்காட்சி.
இந்தப் படத்தில் எல்லாப் பழியையும் சுமக்கும் தியாகத்திருவுரு கேரக்டர்
ஹரிகுமாருக்கு. எந்த சிச்சுவேஷனுக்கும் எக்ஸ்பிரஷன் மட்டும் காட்டவே
மாட்டேன் என்று அவர் அடம் பிடிப்பதுதான் சரியில்லை. பிடிவாதத்தை விடுங்க
பாஸ். இவருக்கு பக்க வாத்தியமாக சூரி. காமெடியனாக வருகிறவரின் கழுத்தில்
சுருக்கு மாட்டி தொங்க விடுகிறார்கள். ஹீரோவுக்கு கோபம்வர என்னவெல்லாம்
செய்ய வேண்டியிருக்கிறது. என்ன... நடன இயக்குநராக இருந்து ஹீரோவானதால்,
ஹரிகுமாரின் நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது.
உன்னை எல்லாம் யாரு காதலிப்பா என்று படக்கென்று முறுக்கும் போது அடடா இது
நல்லாயிருக்கே என்று தோன்றுகிறது. அவரே அடுத்தக் காட்சியில் பால்ய நட்பை
சொல்லி ஹரிகுமாரிடம் பம்மும் போது சப். வழக்கமான ஹீரோயின்.
சாய் ரவிதான். இவர் வருகிற காட்சிகள் எல்லாம் அடிவயிற்றில் பந்து
சுழல்கிறது.
சூரி, கடைசியில் தற்கொலை செய்து கொள்கிற காட்சி மனசை ரம்பம் போட்டு
அறுக்கிறது. அதை தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் அவர் போடுகிற ரம்பம் வேறு
ரகம்!
விறுவிறுப்பு தெரிகிறது. என்றாலும் காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில்
பார்த்தது போன்றே இருப்பதால் படம் தொடங்கிய ஒரு பதினைந்து நிமிடத்திலேயே
போர் அடிக்கிறது. அவ்வப்போது ஒரு பாடல் இளையராஜா ஸ்டைலில் வந்து கொஞ்சம்
நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கதையிலும், காட்சிகளிலும் பெரிதாக சுவராஸ்யம்
எதுவும் இல்லை.
இல்லாத சகோதரன் என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார் இயக்குநர்.
காட்சிகளுக்கான லாஜிக்கை உருவாக்குவதில் இயக்குநர் ஞானம் இன்னொரு ஹரி.
பன்றி பிடிக்கும் வில்லன் நல்ல கற்பனை. பன்றியை கொல்லும் உலக்கையால்
ஹரிகுமாரின் மூளை வளர்ச்சியில்லாத தம்பியை கொல்வது... தேவையில்லாத கொடூரம்.
இயக்குநர் ஞானம் வழக்கமான கதை என்றாலும் இன்னும் லேட்டஸ்டாக
வெளிப்படுத்தியிருக்கலாம். ஜான்பீட்டர் பாடல்கள் பழைய ரகம் என்றாலும் கேட்க
இனிமையாக உள்ளது. பின்னணி இசையில் சபாஷ் வாங்குகிறார். தனது ஒளிப்பதிவில்
கிராமத்து அழகை நன்றாக காண்பித்துள்ளார் பிரபாகர். எடிட்டிங்கின் மூலமாக
படத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.
நடிகர்கள்
ஹரிகுமார், அருந்ததி, சூரி, சாய் ரவி,
இசை
ஜான் பீட்டர்
இயக்கம்
ஓ. ஞானம்
தயாரிப்பு
ஆதிலெட்சுமி, அதுல் கிருஷ்ணா
நன்றி கூடல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: போடிநாயக்கனூர் கணேசன் - Bodinayakanur Ganesan
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» என்.கணேசன்
» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
» செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்
» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
» செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum