தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் நாட்டுக் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுகிறேன் – ஹன்சிகா மோத்வானி.
2 posters
Page 1 of 1
தமிழ் நாட்டுக் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுகிறேன் – ஹன்சிகா மோத்வானி.
[You must be registered and logged in to see this link.]“மாப்பிள்ளை”
படம் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் ஹன்சிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து
“எங்கேயும் காதல்” படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தார். இப்போது இவர் நடித்த
“வேலாயுதம்”, “ஒரு கல் ஒரு கண்ணாடி” படங்கள் வெளிவரவுள்ளன.
மும்பையில் பிறந்த ஹன்சிகா மோத்வானி சிறுவயதிலேயே ஹிந்தி தொடர்களில்
நடித்துள்ளார். பின்னர் தெலுங்கில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின்னர்
இப்போது தமிழுக்கு வந்துள்ளார்.
அண்மையில் தான் இவர் தனது இருபதாவது பிறந்த நாளை கொண்டாடினார். அத்துடன் இவர் இதுவரை 20 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.
இவரது ஒவ்வொரு பிறந்த நாளிற்கும் குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 20 ஆவது பிறந்த நாளின் போது தான் 20
ஆவது குழந்தையைத் அண்மையில் தத்தெடுத்தார். திருமணமே ஆகாத இவருக்கு
குழந்தைகள் மேல் மிகுந்த ஆசையாம். இப்போது இவருக்கு தமிழ் குழந்தைகள் மேல்
ஆசை வந்துள்ளதாம்.
இது குறித்து ஹன்சிகா மோத்வானி கூறியதாவது…..
“எனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுப்பது என்
அம்மாவின் வழக்கம். இப்போது 20 ஆவது வயதில் 20 ஆவது குழந்தையை
தத்தெடுத்திருக்கிறார்.
நாங்கள் தத்தெடுக்கும் குழந்தைகள் அவரவர் வீட்டில் வளர்வார்கள். ஆனால்
அந்தக் குழந்தைகள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வரை அவர்களுக்கான செலவு
எங்களுடையது.
இதுவரை மும்பை குழந்தைகளை தத்தெடுத்தோம். அடுத்து தமிழ் நாட்டுக் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுகிறோம்.
இதற்காக ஒரு டிரஸ்ட் தொடங்கி நிறைய குழந்தைகளை பராமரிக்கும் எண்ணம்
இருக்கிறது. காலம் கை கூடி வந்தால் இதை கண்டிப்பாக செய்வோம்”. என்றார்
ஹன்சிகா மோத்வானி.
ஹன்சிகா மோத்வானியின் இந்த நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள். இப்படி பல
நட்சத்திரங்களும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்யலாம். பார்ட்டி, டிஸ்கோ
என பணங்களை வீணடிக்காமல் இவ்வாறான நல்ல காரியங்களிற்கு பயன்படுத்தலாம்…..!

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் நாட்டுக் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுகிறேன் – ஹன்சிகா மோத்வானி.
[You must be registered and logged in to see this image.]
-
இவரது தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துவோம்...
-
இவரது தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துவோம்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஹன்சிகா மோத்வானி
» ஹன்சிகா மோத்வானி
» குழந்தைகளை தத்தெடுக்க ஆன்லைன் திட்டம் தொடக்கம்
» உங்கள் எல்லோரையும் இலங்கைக்கு உயிருடன் வந்து பார்க்க ஆசைப்படுகிறேன் ‐ சவப்பெட்டியினுள்ளிருந்து அல்ல‐ றிஸானா நபீக்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum