தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தீபாவளி -லட்சுமி பூஜை செய்வது எப்படி?
Page 1 of 1
தீபாவளி -லட்சுமி பூஜை செய்வது எப்படி?
“தீவாலி’ என்று வட இந்தியர்களால் அழைக்கப்படும் “தீபாவளி’, அனைவரது
உள்ளங்களிலும் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்யும் திருநாளாகும். இந்தியா
முழுவதும் அக்டோபர் / நவம்பரில் அமாவாசை அன்று, மிகுந்த உற்சாகத்துடன்
கொண்டாடப்படும் புனிதத் திருநாளாகத் தீபாவளி திகழ்கிறது.
கொண்டாடப்படுகிறது. முதல் நாள் – தனத்ரயோதசி , அதனைத் தொடர்ந்து நரக
சதுர்தசி , அமாவாசை லட்சுமி பூஜை , கோவர்தன் பூஜை ((பசுக்களைக் கொண்டாடும்
பூஜை), நிறைவாக ஐந்தாம் நாள் பய்யா தூஜ் என்று தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தன்னைத் தான் உணர்தலால் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு மெய்ஞானமாகிய
இறைவனுடன் ஒருங்கிணையலாம் என்பதை இந்த விளக்கு ஒளி உணர்த்துகிறது. மேலும்,
மக்களின் வாழ்வில் ஒளி பெருகும் திருநாளாக தீபாவளி கருதப்படுகிறது.
கருதப்படுவதால், தங்கம் வாங்குவதற்கு உகந்த மங்கள நாளாக தீபாவளி
கொண்டாடப்படுகிறது. ஒளி விளக்குகளின் திருவிழா என்று கருதப்படும் தீபாவளி
இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால், மக்களின்
வாழ்க்கையில் வறுமையாகிய இருளை விரட்டி, செழிப்பாகிய ஒளியைக் கொண்டு
வருவதால் இது எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மத
நூல்களின்படி செழிப்பின் தெய்வமாக லட்சுமி தேவி திகழ்கிறாள்.
தீபாவளி கருதப்படுகிறது. அந்த நாளில் புதிய தம்பதிகளுக்கு புத்தாடைகளையும்,
தங்க நகைகளையும் அளித்து அவர்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடச் செய்கிறார்கள்.
மேலும் அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று குடும்பத்தின் பெரியோர்கள்
ஆசி கூறும் நன்னாளாகவும் தீபாவளி திகழ்கிறது. விருந்துகளும், இனிப்புகளும்,
கார தின்பண்டங்களும் தாராளமாக பரிமாறப்பட்டு அவர்களை மகிழ்ச்சியின்
எல்லைக்கே கொண்டு செல்லும் நன்னாள் இது.
பல்வேறு தேவைகளைக் கருதி, அவற்றுக்குரிய தெய்வங்களை வணங்குவதை ஹிந்துக்கள்
வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த முறையில் வளத்தையும், நலத்தையும்
பெருக்கும் திருமகளாக லட்சுமி தேவி திகழ்கிறாள். எனவே, தீபாவளி அன்று
குடும்பத்தின் செழிப்பைப் பெருக்குவதற்காக லட்சுமி பூஜை செய்து பக்திப்
பரவசம் அடைகிறார்கள். இந்நன்னாளைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் தங்க
நாணயங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதன்
மூலம் குடும்பத்தின் செல்வத்தைப் பெருக்குவதற்கு லட்சுமியை வீட்டில்
நிரந்தரமாக தங்க வைப்பதற்கு இதனை ஒரு வாய்ப்புத் திருநாளாக மக்கள் கொண்டாடி
மகிழ்கின்றனர்.
முறையாகக் குளித்து, தங்கள் வீடுகளை இம்மி அளவு கூட அழுக்கில்லாமல்
துப்பரவு செய்து தூய்மையைப் பெரிதும் விரும்பும் தெய்வமான லட்சுமியை
வீட்டுக்கு வரவழைக்கிறார்கள். அதன் வாயிலாக நன்மையையும், வளத்தையும்
வீட்டிலுள்ள எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்ய இந்த லட்சுமி பூஜை
கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டின் முற்றங்கள், தாழ்வாரங்களிலெல்லாம் அழகான
கோலங்கள் / ரங்கோலிகள் முதலியவை இடப்பட்டு பொலிவூட்டப்படுகின்றன. லட்சுமி
தேவி வரும் வழியெல்லாம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையில்
வீட்டைச் சுற்றி விளக்குகளை வரிசை வரிசையாக அடுக்கி வைத்து பெண்கள்
மகிழ்கிறார்கள். வீட்டிலுள்ள பெண்கள் லட்சுமி தேவியாகக் கருதப்படுவதால்,
அவர்கள் பட்டு ஆடைகள் உடுத்தி, தங்க வளையல்களையும், தங்கச் சங்கிலிகளையும்,
பொன் ஆரங்களையும் அணிந்து லட்சுமி அவதாரமாகவே மாறிவிடுகிறார்கள்.
விநாயகப் பெருமானை வழிபட்டு இந்தப் பூஜை தொடங்குகிறது. பொதுவாக எல்லா
ஹிந்துப் பண்டிகைகளுமே விநாயக வழிபாட்டோடு தொடங்குவதுதான் வழக்கம்.
விநாயகரின் அளப்பரிய சக்தியால் எல்லாத் தடைகளையும் மக்களகர சதுர்த்தி
நாயகனாகிய விநாயகப் பெருமான் உடைத்தெறிந்து தன்னுடைய பக்தர்களுக்கு
வேண்டும் அருளையெல்லாம் வழங்குவார். மேலும், எடுத்த காரியங்கள் எல்லாம்
இனிதே நிறைவேற்றிக் கொடுக்கும் தெய்வமாக விநாயகர் அமைவதால், விநாயகர்
வழிபாடு முதலிடம் பெறுகிறது.
செய்யப்படுகின்றன. முதலில் ஒரு புத்தம் புதிய பட்டுத் துணியை மரத்தினாலான
மேடையில் விரித்து அதில் கொஞ்சம் நெல் மணிகளைப் பரப்பி, அதன் மேல் கலசம்
வைக்கப்படுகிறது. இந்தப் புனிதக் கலசம் வழக்கமாக வெள்ளியினால் ஆனதாக
இருக்கும். அதன் மீது குங்குமம், மஞ்சள், பொட்டு இட்டு பூக்களால்
அலங்கரிக்கப்படும். இந்த கலசத்தின் உள்ளே முக்கால் பங்கு மஞ்சள் நீரால்
நிரப்பப்பட்டிருக்கும். இதன் உள்ளே தங்க நாணயங்களையும் நெல் மணி அல்லது
அரிசியைப் போட்டு வைப்பார்கள். அதன் பிறகு மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு
அந்தக் கலசத்தின் வெளிப்புறத்தில் நூலால் வலைப்போன்று அழகுறச் சுற்றி
அலங்கரிப்பார்கள்.
மாவிலைகள் செருகப்படும். இந்தக் கலசம் வளத்தையும், புனிதத்தையும்
குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு எதிரில் வழிபாடு செய்வதற்கான லட்சுமி
தேவியின் சிலை வைக்கப்பட்டு அது மஞ்சள் நீர், பால், தேன் ஆகியவற்றால்
அபிஷேகம் செய்யப்படும்.
பழங்கள், பூஜைப் பொருள்கள், தங்க நாணயங்கள், வீட்டில் காலம் காலமாக
சேமிக்கப்பட்டிருக்கும் தங்கக் காசுகள் ஆகியவற்றுடன் வியாபாரக்
கணக்குகளுக்கான குறிப்பேடுகள், புத்தகங்கள் போன்றவற்றையும் அதன் எதிரில்
அழகாக அடுக்கி வைத்து வழிபாடு செய்வார்கள். அதன் பின்னர் குத்துவிளக்கு
ஏற்றப்படும். லட்சுமி பூஜைக்கென்று உள்ள சிறப்பு மந்திரங்களை ஓதி லட்சுமி
தேவியை மகிழ்வித்து, அதன் மூலம் நிறைந்த செல்வமும், வணிகத்தில் லாபமும்
முழுமையாகக் கிடைப்பதற்கு லட்சுமி தேவியின் அருளை வேண்டி வழிபாடு
செய்வார்கள்.
ஆகியவற்றை அனைவருக்கும் வழங்கி மகிழ்வார்கள். பின்பு நிறைந்த மன
திருப்தியோடு தங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியங்கள் யாவும் இனிதே
நிறைவேறும் என்ற நம்பிக்கையோடும், மனநிறைவோடும் அவரவர் தங்களுடைய
பணிகளுக்குத் திரும்புவார்கள். நிறைவாக லட்சுமி பூஜை என்பது நிறைந்த
வளமும், பொங்கும் மகிழ்ச்சியும், தங்கும் நிகழ்வாக இந்திய மரபில் ஊன்றி
நிலைத்துவிட்டது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தீபாவளி பூஜை
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» காரதோசை செய்வது எப்படி?
» பன்னீர் செய்வது எப்படி?
» 'ஷேவ்' செய்வது எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» காரதோசை செய்வது எப்படி?
» பன்னீர் செய்வது எப்படி?
» 'ஷேவ்' செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum