தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிறர் மனதைப் புண்படுத்தாதீர்
2 posters
Page 1 of 1
பிறர் மனதைப் புண்படுத்தாதீர்
சிலர் அழகாக இருப்பார்கள், சிலருக்கு பல் மேலே தூக்கி, பார்க்க விகாரமாக இருக்கும். சிலர் சிவப்பாக இருப்பார்கள். சிலரோ கருப்பாக இருப்பார்கள்.சில சமயங்களில் அழகுள்ளவர்களுக்கும், அழகில்லாதவர்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்து சண்டை வந்து விடும். இந்த சண்டையின் போது, தங்கள்
பிரச்னையைப் பற்றி மட்டுமே பேச வேண்டுமே தவிர, அவரவர் அழகு, குணம் பற்றியெல்லாம் பேச கூடாது. பொதுவாக நம்மவர்கள், சண்டை போடும் போது, ""உன்னோட இந்த அகம்பாவத்துக்கு தானே உன்னை ஆண்டவன் நொண்டியா படைச்சுட்டான். உம் மூஞ்சி கருங்குரங்கு மாதிரி இருக்கு,'' என்றெல்லாம், அவர்களின் மனம் புண்படும் வகையில் எள்ளி நகையாடுவார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இத்தகைய செயலைக் கண்டிக்கிறார்கள். ஒருமுறை, தன் அன்பு மனைவி ஆயிஷா அம்மையார் இப்படி சொன்னதற்காக அவரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். நபிகள் நாயகத்துக்கு ஸபிய்யா என்ற மனைவி உண்டு. இவர் குள்ளமாக இருப்பார். ஒரு முறை ஆயிஷாவுக்கும், ஸபிய்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுபற்றி நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆயிஷா புகார் கூறும்போது, ""ஸபிய்யா என்னுடன் சண்டை போடுகிறார். குள்ளமாக இருக்கும் அவருக்கு இதெல்லாம் தேவை தானா?'' என்ற ரீதியில் பேசிவிட்டார். உடனே நாயகம் (ஸல்) அவர்கள், ""ஆயிஷா! நீ எவ்வளவு மாசுபடிந்த சொல்லை உன்வாயால் வெளிப்படுத்தியுள்ளாய் தெரியுமா? அந்தச் சொல்லைக் கடலில் கரைத்தால், அது கடல் முழுவதையும் அசுத்தப்படுத்திவிடும்,'' என்றார்கள். எவ்வளவு அர்த்தம் வாய்ந்த சொற்கள்
பாருங்கள்! ஒருவர் இன்னொருவரின் உருவத்தையோ, அழகையோ எள்ளி நகையாடுவது பெரும் தவறு என்ற ரீதியில் நாயகம் இப்படி சொல்லியுள்ளார்கள்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிறர் மனதைப் புண்படுத்தாதீர்
ஆமாம் நண்பரே
MOHAMED91- மல்லிகை
- Posts : 95
Points : 127
Join date : 17/05/2012
Age : 33
Location : தோட்டம்
Similar topics
» மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்! – நீதிக்கதை
» சிந்தனை சிகிச்சை
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
» ட்ரைவ்களை பிறர் அணுகாமல் தடுப்பது எப்படி ?
» சிந்தனை சிகிச்சை
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
» ட்ரைவ்களை பிறர் அணுகாமல் தடுப்பது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum