தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு
Page 1 of 1
காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு
இந்தியாவில் இயங்கும் பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் காக்னிசண்ட்
டெக்னாலஜிஸ் என்ற சி.டி.எஸ்., நிறுவனத்தை நாம் அறிவோம். பொதுவாக அதிக
எண்ணிக்கையிலான பணியாளர்களை கேம்பஸ் முறையிலேயே இந்த நிறுவனம் தேர்வு
செய்கிறது. தற்போது ஆப்-கேம்பஸ் முறையில் பணியாளர்களைத் தேர்ந்து
எடுப்பதற்கான அறிவிப்பினை சி.டி.எஸ்., வெளியிட்டுள்ளது.
பிரிவுகள்:
சி.டி.எஸ்., நிறுவனத்தில் ஐ.டி., ஐ.டி.ஐ.எஸ்., பீ.பி.ஓ., என்ற மூன்று
பிரிவுகளின் கீழ் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுக்கு ஏற்றபடி தேவைகள் மாறுபடுகிறது.
தேவைகள்:
இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே
விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்.,
எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர்
சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும்
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொலை தூரக் கல்வி,
பகுதி நேரப் படிப்பில் முடித்தவர்களும், ஏதாவது ஒரு தாளில் அரியர்ஸ்
உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. நல்ல தகவல் பரிமாற்றத் திறன்,
அனலிடிகல் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை.
ஐ.டி.ஐ.எஸ்.,
பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ்,
கம்ப்யூட்டர் டெக்னாலஜி, ஐ.டி., கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ்
ஆகியவற்றை முடித்தவர்களும், பி.சி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு
விண்ணப்பிக்கலாம். இவர்கள் பத்தாம் வகுப்பிலிருந்து தற்போதைய
தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக் கல்வி, பகுதி நேரப் படிப்பில்
முடித்தவர்களும், ஏதாவது ஒரு தாளில் அரியர்ஸ் உள்ளவர்களும் விண்ணப்பிக்க
முடியாது. நல்ல தகவல்
பரிமாற்றத் திறன் மற்றும் இண்டர்-பெர்சனல்
திறமைகள் கட்டாயம் தேவை. ஷிப்ட் முறையில் பணியாற்றுவதும், இந்தியாவின்
எந்தப் பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
பி.பி.ஓ.,
பிரிவுக்கு கலை மற்றும் ஐ.டி., தவிர்த்த அறிவியல் பிரிவு ஏதாவது ஒன்றில்
பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள்
இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும்
எம்.பி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். 10ம்
வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும்
குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நல்ல தகவல் பரிமாற்றத் திறன் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம்
தேவை. ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
இதர தகவல்கள்
: சி.டி.எஸ்., நிறுவனத்தின் மேற்கண்ட பிரிவுகளுக்கு ஆன்-லைன் முறையில்
மட்டுமே விண்ணப்பிக்க முடியும், முழுமையான விபரங்களுக்கு பின்வரும் இணையதள
பகுதியைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 29.08.2011
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» டெக்னாலஜி – ஒரு பக்க கதை
» கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம்
» ஏசர் நிறுவனத்தின் புதிய 2 டேப்லேட்டுகள்!
» ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை
» கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகப் பயிற்சியாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum