தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகப் பயிற்சியாளர்கள்
2 posters
Page 1 of 1
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகப் பயிற்சியாளர்கள்
இந்திய அரசின் ஷெட்யூல் 'ஏ' பிரிவைச் சார்ந்த நவரத்னா பொதுத் துறை
நிறுவனங்களுள் கோல் இந்தியா நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். எரிசக்தி
துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில்
மொத்தம் 1080 மேனேஜ்மெண்ட் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
என்னென்ன பிரிவுகள்:
கோல் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளான மைனிங், எலக்ட்ரிகல்,
மெக்கானிகல், சிவில், கெமிக்கல்/மினரல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு
டெலிகம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளிலும்,
சிஸ்டம், என்விரான்மெண்ட், ஜியாலஜி அண்டு ஜியோ-பிசிக்ஸ், மெட்டீரியல்ஸ்
மேனேஜ்மெண்ட், நிதி, பெர்சானல் அண்டு எச்.ஆர்., சேல்ஸ் அண்டு மார்க்கெடிங்,
இந்தி ராஜ்பாஷா ஆகிய
பிரிவுகளின் கீழ் மேனேஜ்மென்ட் டிரெய்னி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 31.03.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களே கோல் இந்தியா நிறுவனத்தின் டிரெய்னி இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி:
பிரிவு வாரியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங்
பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்த
பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப்படிப்பை
முடித்திருக்க வேண்டும். சிஸ்டம் பிரிவிற்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்.,
பி.எஸ்.சி., இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ்
அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கை படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ.,
முடித்தவர்களும் இந்தப் பிரிவிற்கு விண்ணப்ப்பிக்கலாம். இந்தப்
பிரிவுக்கும்
பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்விரான்மெண்ட்
பிரிவுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 69 சதவிகித மதிப்பெண்களுடன்
என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இத்துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது முது நிலை டிப்ளமோ படிப்பில்
குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும்
விண்ணப்பிக்கலாம். ஜியாலஜி, ஜியோ-பிசிக்ஸ், அப்ளைடு ஜியாலஜி/ஜியோ-பிசிக்ஸ்
படிப்பில் முது நிலைப் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித
மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் அந்த பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
மெட்டீரியல்ஸ்
மேனேஜ்மென்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரிகல் அல்லது மெக்கானிகல்
இன்ஜினியரிங் பட்டம் முடித்து அதன் பின் எம்.பி.ஏ., அல்லது
பி.ஜி.டி.ஐ.எம்., படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன்
முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதிப் பிரிவுக்கு சி.ஏ., அல்லது
ஐ.சி.டபிள்யூ.ஏ., முடித்தவர்களும், பெர்சானல் அண்டு எச்.ஆர்., பிரிவுக்கு
எம்.பி.ஏ., வில் தொடர்புடைய துறையில் பட்டம் முடித்தவர்களும், சமூக
அறிவியல், லேபர் வெல்பேர், பெர்சானல் மேனேஜ்மென்ட் பிரிவுகளில் பி.ஜி.,
டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மார்க்கெடிங் பிரிவுக்கு
எம்.பி.ஏ., அல்லது பி.ஜி.டி.எம்., படிப்பில் மார்கெடிங் பிரிவில்
முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜ்பாஷா-இந்தி பிரிவுக்கு இந்தி மொழியில்
எம்.ஏ., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
இதர தகவல்கள்: இந்தப் பதவிக்கு அகில இந்திய அளவில்
போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல்
நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க
ரூ.500/-க்கான டி.டி.,யை "Coal Indial Limited"
என்ற பெயரில் கோல்கட்டாவில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்னர்
ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட்
அவுட்டுடன் டி.டி., மற்றும் இதர ஆவணங்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு
அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இந்த நிறுவனத்தின் இணைய
தளத்தைப் பார்க்கவும்.
முகவரி: Chief Manager
(Personnel & Recruitment ),
Coal India Limited,
10 NS Road, Post Bag No.43,
GPO Kolkatta 700001.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 04.06.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 13.06.2011
இணைய தள முகவரி:
[You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» கோல் இந்தியா நிறுவனத்தில் மருத்துவப் பணி
» வீழ்ந்தது சிங்களம்; வென்றது இந்தியா: இந்தியா புதிய உலக சாம்பியன்
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்
» ரெப்கோ வங்கியில் பட்டதாரி பயிற்சியாளர்கள்
» காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum