தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மன் குரானா…by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:50 pm
» வீரன் – ஒரு சூப்பர் ஹீரோ படம்!
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:49 pm
» விருபாக்ஷா -தெலுங்குப் படம்
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:48 pm
» நீல வெளிச்சம்- மலையாளப் படம்
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:47 pm
» கட்டல் – இந்தப்படம் (தமிழ் டப்பிங்கில்)
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:47 pm
» விஜய் டி.வி.பிரபலத்திற்கு திருமணம்...
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:45 pm
» பொம்மை - திரைப்பட ரிலீஸ் தேதி...
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:44 pm
» "மாமன்னன்’ படத்தில் கம்யூனிஸ்ட் வேடம்!
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:43 pm
» கால்முட்டியில் காயமடைந்த டோனிக்கு ஆபரேசன்
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:42 pm
» கால்முட்டியில் காயமடைந்த டோனிக்கு ஆபரேசன்
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:42 pm
» முன்னும் பின்னும் - கவிதை
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:37 pm
» பிரிவாற்றாமை - கவிதை
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:00 pm
» அம்மா - கவிதை
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 9:59 pm
» நீளும் இரவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 9:58 pm
» முட்டாள்தனம்.... (கவிதை)
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 9:57 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 3:00 pm
» மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:49 pm
» சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்:
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:48 pm
» ஆறுல ஆறு போகுமா...(கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:57 pm
» ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:50 pm
» பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:41 pm
» திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:40 pm
» செய்திகள்...
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:39 pm
» உருச்சிதை -சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:34 pm
» பர்ஹானா- சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:33 pm
» மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:32 pm
» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 9:59 am
» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Tue May 16, 2023 9:05 pm
» தமிழ்ப்பட பாடல் வரிகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:57 pm
» மகிழ்ச்சியை இரவல் பெற முடியாது!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:46 pm
» வாசம் இல்லாம குழம்பு வை!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:41 pm
» உலகிலேயே இன்பமானது எது?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:37 pm
» நிரப்ப இயலாத திருவோடு!!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:36 pm
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:31 pm
» இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:15 pm
» ஐயோ! எப்படி வளர்த்திருக்காங்க...
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:02 pm
» ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:51 pm
» கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:50 pm
» கோபம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:47 pm
» அரேபிய ஸ்பெஷல் முதபல்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:46 pm
» பீட்ரூட் டிப்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:45 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:43 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:42 pm
» குடும்ப தின நல்வாழ்த்துகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:40 pm
» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:39 pm
ரெப்கோ வங்கியில் பட்டதாரி பயிற்சியாளர்கள்
Page 1 of 1
ரெப்கோ வங்கியில் பட்டதாரி பயிற்சியாளர்கள்
இலங்கை மற்றும் பர்மாவிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்த இந்தியர்களுக்கு மறுவாழ்வு தரும் நோக்கத்தில் ரெப்கோ வங்கியை 1969ல் இந்திய அரசு நிறுவியது. ஆனால் இந்த வங்கியின் திட்டங்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்தால்தான் வங்கியைத் துவங்கிய நோக்கம் நிறைவேறும் என்பதால் அதற்கு ஏற்றபடி இந்த வங்கி வடிவமைக்கப்பட்டது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த வங்கியை நிர்வகித்து வருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுமையும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் சென்னையை மையமாகக் கொண்டு 20 கிராஜூவேட் அப்ரெண்டிஸ் டிரெய்னிக்களை பணி அமர்த்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
ரெப்கோ வங்கியின் கிராஜூவேட் அப்ரெண்டிஸ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 22 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ப்ளஸ் 2 நேரடிப் படிப்பாகப் படித்து முடித்துவிட்டு கலை, அறிவியல், வணிகவியல், பொறியியல், நிர்வாகவியல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எம்.பி.ஏ., மற்றும் கணக்கியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கட்டாயம் தேவைப்படும். அதே போல் தென் இந்தியாவின் மொழிகளில் ஏதாவது ஒன்றில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டியிருக்கும்.
பிற விபரங்கள்:
ஸ்டைபண்டு அடிப்படையிலான இந்த பதவியில் இணைந்தால் முதல் வருடத்தில் மாதம் ரூ.5 ஆயிரமும், அதன் பின்னர் ரூ.6 ஆயிரமும் கிடைக்கும். ஏ4 அளவிலான பயோடேட்டாவுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை ஒட்டி அனுப்ப வேண்டும். பயோடேட்டா படிவத்தில் பெயர், தொடர்புக்கான முகவரி, பிறந்த தேதி, சார்ந்திருக்கும் பிரிவு (எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி.,/ரிபேட்ரியேட், மற்ற பிரிவினர்), மதிப்பெண் விபரங்களுடன் கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் பதவி போன்ற விபரங்கள் இருப்பதை உறுதி செய்யவும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 31.08.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்களை இந்த வங்கியின் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
The Deputy General Manager (PAD),
Repco Bank Ltd., P.B.No.1449,
Door No.33 North Usman Road,
T.Nagar, Chennai 600017.
இணையதள முகவரி:http://repcobank.com/pdf/GAppadv.pdf
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் அழைக்கும் பயிற்சியாளர்கள்
» கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகப் பயிற்சியாளர்கள்
» நவோதயா பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிகள்
» நவோதயா பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிகள்
» தேனா வங்கியில் சி.ஏ., படித்தவர்களுக்கான காலியிடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|