தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கனரா வங்கியில் பணியிடங்கள்

Go down

கனரா வங்கியில் பணியிடங்கள் Empty கனரா வங்கியில் பணியிடங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 12:14 pm

கர்நாடகாவின் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கி
பொதுத் துறை வங்கிகளில் முக்கியமான வங்கியாகும். நாடு தழுவிய கிளைகள்,
நவீனமயமாக்கப்பட்ட சேவைகளுக்காக பெயர் பெற்ற கனரா வங்கியில் நெட் வொர்க்
அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 110 இடங்களும், டேடா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்
பிரிவில் 20 இடங்களும், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 20
இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு
நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிகளுக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது வரம்பு:
நெட் வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம்
21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
டேடா பேஸ் மற்றும் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க
குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிக பட்சம் 32 வயதுக்கு
உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதிகள்:
நெட் வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது
பி.டெக்., படிப்பை டெலிகம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில்
சி.சி.என்.ஏ.,வின் சான்றிதழுடன் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.
இதனுடன் நெட்வொர்க் டிவைஸ்களில் அனுபவம், நெட்வொர்க் சொல்யூஷன்ஸ், லான்,
வான், ஸ்விட்சஸ், ரௌட்டர் போன்றவற்றில் திறமையும் தேவை. நிதி நிறுவனங்களில்
இத்துறை சார்ந்த அனுபவம் இருந்தால் முன்னுரிமை உள்ளது. டேடா பேஸ்
அட்மினிஸ்ட்ரேட்டர் மற்றும் சிஸ்டம்
அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுகளுக்கு
விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ்,
இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதல்
வகுப்புடன் தேர்ச்சி அல்லது எம்.சி.ஏ., படிப்பில் ஆர்.டி.பி.எம்.எஸ்.,
சான்றிதழுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு
விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கட்டாயத் தேவை. நிதி
நிறுவனங்களில் இத்துறை சார்ந்த அனுபவம் இருந்தால் முன்னுரிமை உள்ளது.
தேர்ச்சி முறை என்ன:கனரா
வங்கியின் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி காலியிடங்களுக்கு வரும் விண்ணப்பங்கள்
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தகுதி உடையவர்களுக்கு மட்டும்
நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். 100 மதிப்பெண்களைக் கொண்ட
நேர்காணலில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே பணிக்கான ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.300/- கட்டணத்தை பரிந்துரை
செய்யப்பட்ட சலானின் மூலமாக ஏதாவது ஒரு கனரா வங்கிக் கிளையில் மட்டுமே
செலுத்த வேண்டும். டி.டி., போஸ்டல் ஆர்டர், மணி ஆர்டர், போன்ற வேறு எந்த
முறையிலும் கட்டணத்தைச் செலுத்த முடியாது.
கட்டண சலானை கனரா வங்கியின்
இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெறலாம். கட்டணத்தை செலுத்திய பின்
உங்களுக்கான பகுதியாக தரப்படும் ரசீதில் டிரான்சாக்சன் சீக்வன்ஸ் எண்,
கிளையின் பெயர், டி.பி., கோடு எண், பணம் செலுத்திய தேதி முதலிவை இருக்கிறதா
என்பதை கவனமாகப் பார்த்து வாங்கவும். இந்த சலானின் விபரங்களுடனும்,
உங்களைப் பற்றிய முழு விபரங்களுடனும் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி:
சலானை செலுத்திய பின் ஆன்-லைன் முறையில் மட்டுமே கனரா வங்கியின் மேற்கண்ட
பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் பதிவு முறையில்
விண்ணப்பிப்பதால் முதலில் உபயோகத்தில் உள்ள உங்களுக்கான பிரத்யேகமான
இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். விண்ணப்பிக்கும் முன் இணைய
தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கவனமாகப் படித்து
அறியவும். ஆன்-லைனில் பதிவு செய்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப்
போதுமான நகல்களை எடுத்து பத்திரப்படுத்தவும். ஒரு பிரிண்ட் அவுட்டுடன்
உங்களின் சமீபத்திய பாஸ்போர்ட் புகைப் படத்தை ஒட்டி, தகுந்த இடத்தில்
கையொப்பமிட்டு உங்கள் தகுதிக்கான சான்றுகளுடனும், பணம் கட்டிய சலானின்
ஒரிஜினலுடனும் பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த ஆன்-லைன்
பதிவின் போது உங்களுக்கு ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணும், பாஸ்வேர்டும்
வழங்கப்படும். இதனையும் கவனமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Canara Bank Recruitment
Project & 1/2011 & Specialist
Officers,
Post Box No . 8364,
Jogeshwari (West),
Mumbai 400 102.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 13.05.2011
விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள் : 20.05.2011
இணைய தள முகவரி : [You must be registered and logged in to see this link.]

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum