தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் பணி வாய்ப்பு
Page 1 of 1
காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் பணி வாய்ப்பு
இந்திய அரசின் கைத்தறி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காட்டன்
கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு அரசுடைமை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில்
ஜூனியர் காட்டன் பர்சேஸர் பிரிவில் 75 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தேவைகள்:
காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் ஜூனியர் காட்டன் பர்சேஸர் பதவிக்கு
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31.08.2011 அன்று 27 வயதுக்கு உட்பட்டவராக
இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு
அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்ட உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளது.
விபரங்களுக்கு
இணையதளத்தைப் பார்க்கவும். அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்
கழகத்தின் மூலமாக பி.எஸ்.சி., படிப்பை அக்ரிகல்சர் பிரிவில் குறைந்த பட்சம்
55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,
உடல் ஊனமுற்ற பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன்
முடித்திருந்தால் போதுமானது.
இதர தகவல்கள்: ஜூனியர் காட்டன் பர்சேஸர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை The Cotton Corporation of India Ltd.,
என்ற பெயரில் நவி மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். எஸ்.சி.,
எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் இந்த டி.டி.,யை அனுப்பத் தேவையில்லை.
இதனுடன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஜாதிச் சான்றிதழ்
ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு 09.09.2011க்குள்
கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இந்த பணி இடம் பற்றிய முழுமையான தகவல்களைப்
பின் வரும் இணைய தளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
General Manager (HRD),
The Cotton Corporation of India Ltd.,
Kapas Bhavan,
Plot No.3A, Sector &10, C.B.D Belapur,
Navi&Mumbai & 400614 (M.S)
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 09.09.2011
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலி இடங்கள்
» நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பணிவாய்ப்பு
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
» தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
» கார்ப்பரேஷன் வங்கியில் கிளரிகல் பதவிகள்
» நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பணிவாய்ப்பு
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
» தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
» கார்ப்பரேஷன் வங்கியில் கிளரிகல் பதவிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum