தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

5 posters

Go down

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்? Empty யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 24, 2011 3:45 pm

[You must be registered and logged in to see this image.]

தமிழின்
நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள யுவன் சங்கர்
ராஜாவுக்கு மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர்,
அதிகப் படங்களை கைவசம் வைத்திருப்பவர் என்றால் அது யுவன் சங்கர் ராஜாதான்.

இவருக்கு ஏற்கெனவே சுஜன்யா ராவ் என்ற
பெண்ணுடன் திருமணமானது. ஆனால் இந்தத் திருமண உறவு குறுகிய காலத்திலேயே
முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அன்றிலிருந்து யுவனுக்கு பெண் பார்த்து
வருகின்றனர் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் குடும்பத்தினர். இந்த
நிலையில் யுவனுக்கும் ஷில்பா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது.

ஷில்பா திரையுலகைச் சேர்ந்தவரில்லை. ஆனால்
அவர் யுவனுக்கு மிகப் பொருத்தமான ஜோடி என யுவனின் நண்பர்கள் கூறி
வருகின்றனர். விரைவில் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வரும் என்கிறார்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்? Empty Re: யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

Post by அ.இராமநாதன் Thu Sep 01, 2011 10:14 pm

....இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்...
-
சங்கீதத்தை நேசிக்கிற யுவனுக்கு
சம்சாரம் என்பதும் ஒரு சங்கீதம் என்பது
ஏன் புரியவில்லை...!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்? Empty Re: யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

Post by அரசன் Fri Sep 02, 2011 5:42 pm

I love you
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்? Empty Re: யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 02, 2011 6:10 pm

திரைத்துறையில் இருப்பவர்கள் சிலருக்கு இரண்டாவது மூன்றாவது திருமணத்தில்தான் மனது ஒன்றுபடுகிறது. பணம் மட்டும் இருந்தால் நானும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வேன் தெரியுமா சார்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்? Empty Re: யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

Post by கலைநிலா Sat Sep 03, 2011 8:19 am

அ.இராமநாதன் wrote:....இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்...
-
சங்கீதத்தை நேசிக்கிற யுவனுக்கு
சம்சாரம் என்பதும் ஒரு சங்கீதம் என்பது
ஏன் புரியவில்லை...!

சங்கீதமே வாழ்க்கையாய் போனதால்
வந்த நிலை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்? Empty Re: யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 05, 2011 10:56 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்? Empty Re: யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்துள்ள பியார் பிரேமா காதல் படப்பாடல்கள்!
» செல்வராகவன்-யுவன் மீண்டும் இணைகின்றனர்
» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
» நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம் : மீண்டும் வந்தார் ரீமாசென்!
» 4 மனைவிகள் மூலம் 53 குழந்தைகளுக்கு தந்தையான தாத்தா - மீண்டும் திருமணம் செய்ய ஆசை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum