தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

+5
அரசன்
பட்டாம்பூச்சி
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 25, 2011 2:07 pm

யூஜின் மற்றும் நம் தோட்டத்து மலர்களே! மற்றவர்களின் படைப்புகள் சிறப்பாக இருந்தால் பாராட்டுங்கள். படைப்புகளில் சற்று இலக்கியத் தரம் குறைந்திருந்தாலோ அல்லது சற்று கவனம் செலுத்தியிருந்தால் அந்தப் படைப்பு சிறப்பாக வந்திருக்கும் என்று நினைத்தாலோ உங்களால் கண்டறியப்படும் சிறு குறைகளை சுட்டிக்காட்டுங்கள். இச்செயல் அவர்களை மிகச் சிறந்த படைப்பாளியாக்கும் என்பது உண்மை. நம் தோட்டத்து மலர்கள் தரமானதாக இருந்தால் நமக்குத்தானே பெருமை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 25, 2011 4:03 pm

நல்லது கவிஞர் ரமேஷ் தங்களின் ஆலோசனை நல்லதே கண்டிப்பாக கடைப்பிடிக்கலாம்.. [You must be registered and logged in to see this image.] தங்களின் மேலான ஆலோசனைக்கு மிக்க நன்றி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by thaliranna Thu Aug 25, 2011 10:01 pm

நன்றாக சொன்னீர்கள்! படைப்புக்களில் குறையையும் பதமாக எடுத்துரைப்பதேஒரு நல்ல படைப்பாளியை உருவாக்க வழி வகுக்கும் நன்றி சரிங்க பாஸ்
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by பட்டாம்பூச்சி Fri Aug 26, 2011 3:37 pm

thaliranna wrote:நன்றாக சொன்னீர்கள்! படைப்புக்களில் குறையையும் பதமாக எடுத்துரைப்பதேஒரு நல்ல படைப்பாளியை உருவாக்க வழி வகுக்கும் நன்றி [You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by அரசன் Fri Aug 26, 2011 6:28 pm

உண்மைதான்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by கவிக்காதலன் Sun Sep 04, 2011 1:53 am

சரியாக சொன்னீர்கள் சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by நிலாமதி Sun Sep 04, 2011 6:48 am

ம .....ரமேஷ் ........... உங்க்கள் கருத்தை வரவேற்கிறேன்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by அ.இராமநாதன் Sun Sep 04, 2011 6:48 am

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப்பார்த்தால் இனிக்கின்றது - தமிழ்த்
தாயின் உள்ளம் துடிக்கின்றது..

-
பொதுவாய் அனைவருக்கும்,

கணினித் தமிழும் கைவிரல் பழக்கம்!

தவறாகவேனும் தட்டச்சி பதியுங்க மக்கா..
தட்டச்சாமலே இருப்பதுதான் பெரிய தவறு..


எழுத்துப் பிழை இருந்தால் தள நிர்வாகிள்
சுட்டிக் காட்டுவார்கள்..

சரி செய்து கொள்ளலாம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by பட்டாம்பூச்சி Sun Sep 04, 2011 2:04 pm

//பொதுவாய் அனைவருக்கும்,

கணினித் தமிழும் கைவிரல் பழக்கம்!

தவறாகவேனும் தட்டச்சி பதியுங்க மக்கா..
தட்டச்சாமலே இருப்பதுதான் பெரிய தவறு..

எழுத்துப் பிழை இருந்தால் தள நிர்வாகிள்
சுட்டிக் காட்டுவார்கள்..

சரி செய்து கொள்ளலாம்//

[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by கவிக்காதலன் Sun Sep 04, 2011 2:15 pm

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப்பார்த்தால் இனிக்கின்றது - தமிழ்த்
தாயின் உள்ளம் துடிக்கின்றது..
-
பொதுவாய் அனைவருக்கும்,

கணினித் தமிழும் கைவிரல் பழக்கம்!

தவறாகவேனும் தட்டச்சி பதியுங்க மக்கா..
தட்டச்சாமலே இருப்பதுதான் பெரிய தவறு..

எழுத்துப் பிழை இருந்தால் தள நிர்வாகிள்
சுட்டிக் காட்டுவார்கள்..

சரி செய்து கொள்ளலாம்
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by கலீல் பாகவீ Fri Jun 29, 2012 1:17 am

நல்ல யோசனை
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மிகச்  சிறந்த  படைப்பாளியாக்க...  Empty Re: மிகச் சிறந்த படைப்பாளியாக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum