தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி....

2 posters

Go down

மகிழ்ச்சியான  வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி.... Empty மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி....

Post by அ.இராமநாதன் Sat Sep 06, 2014 10:36 am

[You must be registered and logged in to see this image.]
-

 * உண்மையைச் செய்ய முயற்சி செய். அப்பொழுது
உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய்.
 -கதே
-
-------------------------------------
-
 * பிறருடைய பழிச்சொல்லுக்கு விடையளிக்க வேண்டுமா?
ஆம் எனில் உன் கடமையைச் செய்துவிட்டு மௌனமாய்
இருந்துவிடு, அதைவிடச் சிறந்த விடை கிடையாது.
 -வாஷிங்டன்
-

--------------------------------------
-
 * செய்து முடிக்கப்பட்ட கடமை, நம்பிக்கைக்குத் தெளிவையும்
உறுதியையும் அளிக்கவல்லது. ஆகவே நம்பிக்கைக்கு பலம்
அளிப்பது கடமையே.
 -ட்ரைடன் எட்வர்ட்ஸ்
-
-------------------------------------
-
 * தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக்
கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமம்.
 -காந்தியடிகள்
-

-----------------------------------
-
 * கடமையைச் செய்ய நேரத்தைக் கடத்தாதே.
அரிய வாய்ப்பு பறந்துவிடும்.
 -லாங்ஃபெல்லோ
-
--------------------------------------
-
 * கடமை ஆற்றும்போது குறுக்கிடும் உன் விருப்பத்தைக்
கூடத் தியாகம் செய்.
 -எச். மூர்

-
---------------------------------------
-
 * சிறு கடமையில் கூடக் கருத்தாயிருத்தல் மகிழ்ச்சியான
வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி.
 -ஃபேபர்
-
----------------------------------------
-
 * கடமைகளை எந்த ஓர் ஆணும், பெண்ணும் தேர்ந்தெடுக்க
முடியாது. ஏனெனில் அவர்களால் அவர்களது தாய் தந்தையரையும்
தேர்ந்தெடுக்க முடியாது.
 -ஜி.எலியட்
-
--------------------------------------------

-
 * நம்மால் புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு கடமையும் நாம்
தெரிந்துகொள்ளத் தவறிய ஓர் உண்மையைப் புலப்படுத்தும்.
 -ரஸ்கின்
-
--------------------------------------------
-
 * உன் முன் தோன்றும் முதல் கடமையை உடனே செய்.
அடுத்து நீ செய்ய வேண்டிய கடமை உனக்குத் தெளிவாகப்
புலப்படும்.
 -கார்லைல்

-
------------------------------------------
 -தொகுப்பு:
ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.(சிறுவர்மணி)



Last edited by அ.இராமநாதன் on Sat Sep 06, 2014 10:17 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மகிழ்ச்சியான  வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி.... Empty Re: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 06, 2014 2:17 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum