தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
+3
அ.இராமநாதன்
anbuking
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters
Page 1 of 1
செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
உள்ளெரிந்த நெருப்பில்
ஒரு துளி போர்த்தி வெந்தவளே,
உனை நெருப்பாக்கி சுடப் போயி
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..
மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ’மையில் உன் விதியெழுதி – எம்
பொய்முகத்தை உடச்சியேடி..
விடுதலை விடுதலைன்னு
வெப்பம்தெறிக்க கத்துனியா?
அதை கேட்காத காதெல்லாம்
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..
செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,
நீ நெருப்போட புரண்டபோதே
தமிழன் வரலாறே கருகுச்சேடி…
பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க -
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..
இப்படி கெட்ட பேரு வாங்கிவர
மரணம் தான் சொல்லுச்சாடி ?
இந்த சின்னவயசு கனவுகளை
வரலாற்றில் எரிச்சியேடி..
இனி கத்தியழ யாரிருக்கா
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா
நீயெல்லாம் எரிந்துப்போனா?
உன்னொருத்தியோட நிருத்திக்கடி
வேண்டாமே இனி ஓரிழப்பு
போராட்ட குணத்திற்கு -
தற்கொலைதான் பேரிழப்பு;
நீ விட்ட உயிரு மீட்டிடாத
கண்ணீர் – மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ
சேரா தமிழர் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!
————————————————
வித்யாசாகர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
கவிதை உண்மை யே காட்டுகிறது . எண்ணுடிய வீர வணக்கம் என் வீர மங்கை k
anbuking- புதிய மொட்டு
- Posts : 5
Points : 5
Join date : 19/08/2011
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
-
சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30
மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால்
செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார்.
துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை
விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்..’
என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.
‘தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல்,
என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும்
என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி‘
என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி
படபடத்துக் கொண்டிருந்தது.
-
நன்றி: http://www.vinavu.com/2011/08/29/senkodi/
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
எண்ணுடிய வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
என்னுடைய வீர வணக்கங்களும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
போராட்ட குணத்திற்கு -
தற்கொலைதான் பேரிழப்பு;
இந்த வரிகள் செம்மையாக இருக்கின்றன
மன்னிக்கவும்
இந்த மாதிரி தற்கொலைகளில் எனக்கு உடன்பாடு இல்லை
மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்
தற்கொலைதான் பேரிழப்பு;
இந்த வரிகள் செம்மையாக இருக்கின்றன
மன்னிக்கவும்
இந்த மாதிரி தற்கொலைகளில் எனக்கு உடன்பாடு இல்லை
மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
கண்ணகி தன் கணவனை கொன்று விட்டார்களே என்ற கோபத்தில் மதுரையை எரித்தாள். தவறு செய்த பொற் கொல்லனுக்கும், அரசனுக்கும் மட்டுமே தண்டனை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மதுரையை எரித்தது தவறு.
அது போல் தான் சோனியா காந்தியும், தன் கணவர் ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டார்களே என்ற கோபத்தில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களையும், தமிழ்நாட்டில் கொல்லப்படும் மீனவர்களைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், அதற்கு ஆதரவு தந்து கொண்டு இருக்கிறார்.
கண்ணகி செய்ததும் தவறு தான். சோனியா காந்தி செய்துகொண்டு இருப்பதும் தவறுதான்.
-
=============
(படித்ததில் பிடித்தது)
அது போல் தான் சோனியா காந்தியும், தன் கணவர் ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டார்களே என்ற கோபத்தில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களையும், தமிழ்நாட்டில் கொல்லப்படும் மீனவர்களைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், அதற்கு ஆதரவு தந்து கொண்டு இருக்கிறார்.
கண்ணகி செய்ததும் தவறு தான். சோனியா காந்தி செய்துகொண்டு இருப்பதும் தவறுதான்.
-
=============
(படித்ததில் பிடித்தது)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
அ.இராமநாதன் wrote:கண்ணகி தன் கணவனை கொன்று விட்டார்களே என்ற கோபத்தில் மதுரையை எரித்தாள். தவறு செய்த பொற் கொல்லனுக்கும், அரசனுக்கும் மட்டுமே தண்டனை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மதுரையை எரித்தது தவறு.
அது போல் தான் சோனியா காந்தியும், தன் கணவர் ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டார்களே என்ற கோபத்தில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களையும், தமிழ்நாட்டில் கொல்லப்படும் மீனவர்களைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், அதற்கு ஆதரவு தந்து கொண்டு இருக்கிறார்.
கண்ணகி செய்ததும் தவறு தான். சோனியா காந்தி செய்துகொண்டு இருப்பதும் தவறுதான்.
-
=============
(படித்ததில் பிடித்தது)
மனதார ஏற்று கொள்கிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
அ.இராமநாதன் wrote:கண்ணகி தன் கணவனை கொன்று விட்டார்களே என்ற கோபத்தில் மதுரையை எரித்தாள். தவறு செய்த பொற் கொல்லனுக்கும், அரசனுக்கும் மட்டுமே தண்டனை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மதுரையை எரித்தது தவறு.
அது போல் தான் சோனியா காந்தியும், தன் கணவர் ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டார்களே என்ற கோபத்தில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களையும், தமிழ்நாட்டில் கொல்லப்படும் மீனவர்களைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், அதற்கு ஆதரவு தந்து கொண்டு இருக்கிறார்.
கண்ணகி செய்ததும் தவறு தான். சோனியா காந்தி செய்துகொண்டு இருப்பதும் தவறுதான்.
-
=============
(படித்ததில் பிடித்தது)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!
ஒரு தவற்றால் பல உயிர்கள் பலி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» செங்கொடியின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்?
» ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது..
» காதல் பற்றி எரிகிறது
» ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?
» ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது..
» காதல் பற்றி எரிகிறது
» ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum