தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?
4 posters
Page 1 of 1
ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?
பொதுவாக நெருப்பு தோன்ற மூன்று முக்கிய காரணிகள் வேண்டும் அவை
1.வெப்பம்
2.எரிபொருள்
3.ஆக்சிஜன் (அ) காற்று
தீயை அணைக்க வேண்டுமானால் மேற்கூறிய ஏதேனும் ஒரு காரணியை நீக்கினாலே போதும் ..உதாரணமாக அடுப்பை அணைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?? எரிபொருளை நிருத்துகிரிர்கள் ..
சூரியனில் அவ்வாறு இல்லை ...
அங்கே காற்றும் இல்லை ஆக்சிஜனும் இல்லை !!!
உண்மையை சொல்ல வேண்டுமானால் சூரியன் எரியவே இல்லை ..
ஆம் !! அங்கே நடப்பது nuclear fusion எனப்படும் அணு இணைவு வினை
நான்கு ஹைட்ரோஜென் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவாக மாறுகிறது ..இதில் வேடிக்கை என்னவென்றால் நான்கு ஹைட்ரோஜென் அணுக்களின் நிறை ஒரு ஹீலியம் அணுவின் எடையை விட அதிகமா உள்ளது ..அப்படி என்றால் மிச்ச நிறை என்னவானது ???..அதற்கு ஐன்ஸ்டீன் தாத்தா பதில் சொல்வார் E=mc^2 என்றார் அவர்...
இங்கு
E = ஆற்றல்,
m = நிறை (அ) திணிவு,
c = வெற்றிடத்தில் ஒளியின் வேகம்
நாம் தொலைத்தது நிறையை தானே ...அந்த மிச்ச நிறை E ஆற்றலாக மாறி விட்டது நண்பர்களே ..அந்த ஆற்றல் ஒளியையும்,வெப்பத்தையும் உள்ளடக்கியது ஆக சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் அணு இணைவு வினையால் வெளியிடுகிறது ..அதுவே சூரியன் காற்று இல்லாமலே எரிய காரணம் ....சூரியன் மட்டுமில்லை எல்லா நட்சத்திரமும் இதைத்தான் செய்கிறது

nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?
நல்ல தகவல் நண்பா !
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?
புதிய செய்தியை அறிந்து கொண்டேன் நண்பரே... மகிழ்ச்சி
நண்பரே E=mc^2 பார்முல என்கிறார்களே அதை கொஞ்சம் விளக்க முடியுமா? அதை விளங்கிக் கொள்ள எதாவது கணித விளக்கம் இருக்கிறதா? படிக்க லிங்க் இருந்தாலும் கொடுங்களேன்...
நண்பரே E=mc^2 பார்முல என்கிறார்களே அதை கொஞ்சம் விளக்க முடியுமா? அதை விளங்கிக் கொள்ள எதாவது கணித விளக்கம் இருக்கிறதா? படிக்க லிங்க் இருந்தாலும் கொடுங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?
E=MC^2 பார்முலா புரிந்துகொள்ள கடிமையானது ...
நான் உங்களுக்கு விக்கிபீடியா உரலியை பரிந்துரை செய்கிறேன் http://ta.wikipedia.org/wiki/E%3Dmc%C2%B2
எப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது ஐன்ஸ்டைனின் ஆற்றல்-திணிவு சமன்பாடு தெரிவிக்கிறது.
எல்லா அணுவிற்கும் நிறை உள்ளது ....(கவனிக்க நிறை என்பது எடை அல்ல ..நிறை பிரபஞ்சம் முழுக்க ஒன்றாகவே இருக்கும் எடை மாறுபடும் ..)..அந்த அணுவின் நிறையில் நாம் மாற்றம் ஏற்படுத்தினால் அது ஒளியை வெளியிடுகிறது ..அதே நேரத்தில் வெப்பத்தையும் வெளியிடுகிறது ..இயற்கையாகவே சூரியனில் இந்த அணு மாற்றம் தான் நிகழ்கிறது .....
இதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் stephen hawking எழுதிய The brief history of time,The Grand design போன்ற புத்தகங்களை படித்தால் தெளிவுறாலம்
நான் உங்களுக்கு விக்கிபீடியா உரலியை பரிந்துரை செய்கிறேன் http://ta.wikipedia.org/wiki/E%3Dmc%C2%B2
எப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது ஐன்ஸ்டைனின் ஆற்றல்-திணிவு சமன்பாடு தெரிவிக்கிறது.
எல்லா அணுவிற்கும் நிறை உள்ளது ....(கவனிக்க நிறை என்பது எடை அல்ல ..நிறை பிரபஞ்சம் முழுக்க ஒன்றாகவே இருக்கும் எடை மாறுபடும் ..)..அந்த அணுவின் நிறையில் நாம் மாற்றம் ஏற்படுத்தினால் அது ஒளியை வெளியிடுகிறது ..அதே நேரத்தில் வெப்பத்தையும் வெளியிடுகிறது ..இயற்கையாகவே சூரியனில் இந்த அணு மாற்றம் தான் நிகழ்கிறது .....
இதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் stephen hawking எழுதிய The brief history of time,The Grand design போன்ற புத்தகங்களை படித்தால் தெளிவுறாலம்
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: ஆக்சிஜன் இல்லாமல் சூரியன் எப்படி எரிகிறது ?
பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது எப்படி?
» கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?
» ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது..
» காதல் பற்றி எரிகிறது
» செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum