தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

3 posters

Go down

கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? Empty கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

Post by RAJABTHEEN Thu Oct 28, 2010 1:43 pm

ஒருநாள் என் தொலைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது அவன் வேறு யாரும் இல்லை என் நண்பன். அவன் உடனே ஓர் windows 7 குறுந்தட்டை (CD) எடுத்து வருமாறு கூறினான். நானும் அவ்வாறே எடுத்துச் சென்றேன். அதனை அவன் தன் கணினியில் நிறுவுமாறு கூறிக்கொண்டான். நானும் நிறுவிக் கொடுத்தேன். ஒரு வழியாக நிறுவிய பிறகு என் நண்பன் "கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) எப்படி பிரிப்பது?" என்று ஒரு கேள்வியை எழுப்பினான். நான் அதற்கு ஓர் மென்பொருளை நமது கூகிள் தேடலில் தேட ஆரம்பித்தேன். அப்போது இது என் கண்ணில் சிக்கியது.அது என்ன என்றால் "தட்டுகளை பிரிப்பதற்கு மூன்றாவது மனிதர்களின் மென்பொருளை பயன்படுத்தாமல் windows இயக்கத்தின் மூலம் எப்படி பிரிப்பது?" இது windows vista மற்றும் windows 7-லில் மட்டுமே பொருந்தும்.அதனை நான் இந்த தளத்தில் இருந்து தேடிக் கண்டுப் பிடித்தேன்:- http://www.nirmaltv.com/2009/05/12/how-to-resize-disk-partition-in-windows-7/
அவருக்கு ஓர் நன்றியை தெரிவித்து இந்த பதிவுக்கு செல்லலாம். இதற்கு முதலில் நீங்கள் Control Panel செல்ல வேண்டும். அங்கு சென்றவுடன் இதனைத் தேட வேண்டும்:- "partition". அதன் பிறகு கீழே உள்ள படத்தை போல இருக்கும்கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? Image

அதில் "create and format hard disk partitions" என்பதை அழுத்தவும். அதனை அழுத்தியவுடன் இதோ இது போல இருக்கும்கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? Image2
கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? Image2இதில் நீங்கள் ஒரு வன்வட்டின் அளவை குறைக்க விரும்பினால் உங்கள் வலச்சொடுக்கியை (right-click) சொடுக்குங்கள். அதில் "shrink" என்பதை சொடுக்கி உங்களது வன்வட்டின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அந்த வன்வட்டின் அளவை அதிகரிக்க விரும்பினால் "Extend volume" என்பதை சொடுக்குங்கள்.

சின்னபையன்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? Empty Re: கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 1:14 pm

இது எனக்கு இவ்வளவு நாளும் தெரியாம போச்சே, நன்றி பயனுள்ள பகிர்வுக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? Empty Re: கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

Post by சங்கவி Mon May 28, 2012 1:49 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இது எனக்கு இவ்வளவு நாளும் தெரியாம போச்சே, நன்றி பயனுள்ள பகிர்வுக்கு
கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? 446419 கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? 548321 கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? 548321
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? Empty Re: கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 30, 2012 12:17 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி? Empty Re: கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum