தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க
2 posters
Page 1 of 1
ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க
cassette tapes பயன்கள் தபோது இல்லை என்றாலும் இன்னும் பொக்கிசமாக ஒருசில ஆடியோ கேசெட்களை நாம் வைதிருக்கத்தான் செய்கின்றோம்.
ஆடியோ
கேசட்டில் இருக்கும் நமக்கு பிடித்த பாடல்களோ அல்லது நமக்கு பிடித்தமான
வர்களின் பேச்சுக்களை பதிவுசெய்து வைத்து இருந்தாலோ அதை கணினியில்
சேமித்து வைக்கலாம் CD அல்லது மெமோரி கார்டில் மாற்றி கேட்டு மகிழலாம்,
அதுவும் மிக சுலபமாக!
பொதுவாக அதற்கென்று விசேஷ RCA output jacks இணைப்புடன் "டெக்" (Deck) மூலமே இப்படி மாற்றமுடியும்.
ஆனால் இதற்க்கு மாற்றுவழி மூலம் மிக சுலபமாக மாற்றியும் விடலாம்.
Cassette
Tape Deck இல்லாமலேயே ஏதேனும் ஒரு ஹைதர் காலத்து ஆடியோ பிளேயர்
இருந்தாலே போதும் cassette இருபவைகளை மிக சுலபமாக கணினியில்
சேமித்துவிடலாம். ஆனால் ஒன்று அந்த ப்ளேயரில் earphone மாட்டகூடிய jack
இருக்கவேண்டு earphone jack கீழே பார்க்கவும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க
.
மற்றும் கணிணியி விசேஷ மென்பொருள் ஒன்று நிறுவிக்கொள்ளவேண்டும்
Audacity என்று சொல்லகூடிய இந்தமென்பொருளை(2.12 MB) இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
கணினியையும் ஆடியோ பிளேயரையும் இணைப்பதை பார்போம்.
முதலில் இனைபதற்கு தேவையான கேபிளை கீழே பார்க்கவும்.
கணினியில் இணைக்கப்பட்ட வேண்டிய இடம்(earphone jack)ரோஸ் கலரில் (mic படம்போட்டது) அதில் இணைக்கவேண்டும் கீழே பார்க்கவும்.
இப்போது
ஆடியோ பிளேயரையும் கணினியையும் இரண்டிலும் இருக்கும் earphone jackகில்
இணைத்தபின் இந்த மென்பொருளை திறக்கவும் கீழ் இருபதைபோல் இதன் விண்டோ
திறக்கும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க
இப்போது
எந்த கேசட்டில் வுள்ள பாடல்களை கணினியில் சேமிக்க வேண்டுமோ அந்த கேசட்டை
ஆடியோ பிளேயரில் பொருத்தி play செய்தால் அந்த பாடல் கணினியில் பாடுவதை
கேட்க முடியும் இப்போது Audacity மென்பொருளில் இருக்கும் record என்பதினை
சொடுக்கினால் பதிவு தொடங்கிவிடும்.
பதிவுகள்
முடிந்தபின் Audacity விண்டோவில் மேலே இடது பக்கம் இருக்கும் file
என்பதினை சொடுக்கி அதில் இருக்கும் Export As mp3 ... சொடுக்கினால்
நொடியில் நிங்கள் பதிவுசெய்தவைகளை கணினியில் mp3 யாக சேமித்துவிடும்.
இதேபோல்
டெலிபோனில் இருந்தோ அல்லது ஆடியோ பிளேரில் இருந்தோ இன்னும் எதில்எல்லாம்
earphone jack இருக்கின்றதோ அதி இருந்தெல்லாம் FM ரேடியோ பாடல்களே மற்ற
நிகழ்ச்சிகளையோ மேற்கூறிய முறையில் இந்த மென்பொருள் மூலம் கணினியில்
சேமிக்கலாம் இணையதொடர்பு இல்லாமல் கணினி வைத்து இருபவர்களுக்கு இத்தகைய
வழிமுறை பயனளிக்கும்.
அதேபோல் தொலைகாட்சியில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ இதேமுறையை பின்பற்றி கணினியில் பதிவு செய்யலாம்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க
இது ரொம்ப புதிய தகவலா இருக்கே.. பயனுள்ள தகவலுக்கு நன்றி தலைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?
» 18 மணி நேரங்கள் பாடல்களை விசிலில் இசை சாதனை
» `காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..!
» Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்
» வாலியின் பிரம்மோதஸவப் பாடல்களை தமிழக ஆளுனர் வெளியிட்டார்
» 18 மணி நேரங்கள் பாடல்களை விசிலில் இசை சாதனை
» `காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..!
» Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்
» வாலியின் பிரம்மோதஸவப் பாடல்களை தமிழக ஆளுனர் வெளியிட்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum