தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
18 மணி நேரங்கள் பாடல்களை விசிலில் இசை சாதனை
2 posters
Page 1 of 1
18 மணி நேரங்கள் பாடல்களை விசிலில் இசை சாதனை
[You must be registered and logged in to see this image.]
--
18 மணி நேரங்கள் பாடல்களை விசிலில் இசைத்து
சாதனை செய்திருக்கிறார் ஸ்வேதா.
சென்னை "சாதகப் பறவைகள்' இசைக் குழுவினர்
ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன்
மூலம் அவருடைய சாதனை, INDIA BOOK OF RECORDS,
ASIA BOOK OF RECORDS, TAMILNADU BOOK OF RECORDS
ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கிறது.
-
ஸ்வேதா படித்திருப்பது பி.எஸ்ஸி விஷுவல்
கம்யூனிகேஷன், டிஎஸ்டி எடிட்டிங் & சவுண்ட் எடிட்டிங்.
ஒரு திரைப்படத்துக்கு அசிஸ்டெண்ட் எடிட்டராக
வேலை செய்திருக்கிறார். ஆனால் படம் வெளி
வரவில்லை. அவருக்கு பரத நாட்டியமும் தெரியும்.
என்றாலும் சாதனை என்னவோ இசையில்தான்.
-
இந்தச் சாதனைக்கு அடுத்து
International Whistlers Convention நடத்தும் உலக
அளவிலான பெரிய போட்டியில் பங்கேற்று சாதனை
செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது என்கிறார்
இந்தப் போட்டி ஜப்பான், சீனா போன்ற நாடுகளில்
நடக்குமமாம்
-
சாதனை குறித்து அவர் சொன்னது:
-
என்னுடைய சாதனைகளுக்குப் பின்னால் என் பெற்றோர்
இருக்கிறார்கள். சிறுவயது முதற்கொண்டு எனக்கு இசை க
ற்றுக் கொடுத்து, மேடைகளில் பங்கேற்க வைத்து, எல்லா
இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று எனக்குத்
தூண்டுதலாக இருப்பவர்கள் பெற்றோரே.
-
நான் பாடும்போது, விசிலால் பாடல்களை இசைக்கும்
போது ஏற்படும் பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டி
நான் சாதனை செய்யும் அளவுக்கு என்னை வளர்த்திருக்கிறார்
எனது மாஸ்டர் ஸ்டாலின்.
எனது பெற்றோரும், மாஸ்டரும், சாதகப் பறவைகள் சங்கரும்
இல்லையென்றால் என்னால் எதையும் சாதித்திருக்க முடியாது''
என்கிறார் ஸ்வேதா.
-
------------------------------------------------
source --தினமணி
.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வாலியின் பிரம்மோதஸவப் பாடல்களை தமிழக ஆளுனர் வெளியிட்டார்
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» உலகில் முதல் தடவையாக 219 ரன்கள் எடுத்த ஷேவாக் சாதனை - இந்தியா 418 ரன்கள் எட்டி சாதனை!
» Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்
» `காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum