தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்
2 posters
Page 1 of 1
கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்
கோடிக்கணக்கில் குவிந்துள்ள மென்பொருள் உலகின் நாம் தினமும்
நிறையமென்பொருள்கள் பற்றி கேள்வி படுகிறோம். நம் தேவைக்கு ஏற்ப
நமதுகணினியில் நிறுவியும் கொள்கிறோம். இந்த பிளாக்கில் கூட நான் இலவச
மென்பொருள்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். பெரும்பாலும் அவற்றை உபயோகித்து
பார்த்து இருப்பீர்கள்.
அவை அனைத்தும் உங்கள் கணினியில் குறிப்பிட தகுந்த இடம் பிடித்து
கொண்டுஇருக்கும். சில மென்பொருள்களை சோதித்து பார்க்கும் வண்ணம் நிறுவி
நீக்கமறந்து இருப்போம்.
ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஒரே மென்பொருள்
குவியலாக இருக்கும். அவை அனைத்தையும் தினசரி உபயோக படுத்துகிறோமா என்றால்
கிடையாது. தேவையில்லாத மென்பொருள்கள்தான் அதிகம் இருக்கும்.இவ்வாறு
மென்பொருள்களை மேலும் மேலும் கணினியில் அடுக்குவதுகணினியின் செயல்திறனை
நிச்சயம் பாதிக்கும். மெதுவாக இயங்கலாம்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினியில் தேங்கியுள்ள தேவையற்ற மென்பொருள்களை
நீக்குவது முக்கியம். Control Panel சென்று Add or Remove Programs மூலமாக
ஒவ்வொரு மென்பொருளாக கண்டறிந்து நீக்கலாம். அப்படி நீக்கினாலும் தேவையற்ற
கோப்புகள் கணினியிலே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். அதிக அளவில்
மென்பொருள்களை கணினியில் அடுக்கும் போது உங்கள் கணினி திணற ஆரம்பிக்கும்.
எனவே உங்கள் கணினியில் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் தவிர மற்றவற்றை நீக்கி விடுங்கள்.
இதற்கென்று ஒரு இலவச மென்பொருள் கிடக்கிறது. இதனை பயன்படுத்தி உங்கள்
கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருள்களை மொத்தமாக தேர்ந்தெடுத்து நீக்கி
விடலாம். இதன் இந்த லின்க்கில்
சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். அதில் 'Batch Uninstall' என்பதை கிளிக்
செய்து கொள்ளுங்கள். பின்பு தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு
Uninstall Checked Programs என்பதனை கிளிக் செய்து நீக்கி கொள்ளுங்கள். இது
அந்த மென்பொருள்களை எவ்வித தடயமும் இன்றி நீக்கி விடும்.
நீங்கள் எப்போதாவது உபயோகிக்கும் மென்பொருள்கள் Portable மென்பொருளாக
கிடைக்கிறதா என்று தேடுங்கள். போர்டபிள் மென்பொருள் என்றால் அந்த
மென்பொருளை திறக்கும் போது உங்கள் கணினியில் எந்த கோப்புகளையும் நிறுவாது.
உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் தேவை இன்றி அதிக இடத்தை அடைத்து கொள்ளாது. உங்கள்
கணினியின் செயல்திறனை இது எந்த விதத்திலும் பாதிக்காது.
இவற்றை நீங்கள் USB Drive, IPOD, Portable Hard Drive உள்ளிட்ட எவற்றிலும்
நிறுவி கொள்ளலாம். ஏன் உங்கள் மொபைலின் மெமரியில் நிறுவி வைத்து கொண்டு
நீங்கள் செல்லும் இடங்களில் உபயோகித்து கொள்ளலாம். இவற்றை இயக்க நீங்கள்
உபயோகப்படுத்தும் கணினிகளில் பிரத்தியேக கூடுதல் மென்பொருள்கள் தேவை இல்லை.
இவற்றின் கூடுதல் பயன்பாடுகளை கூறுகிறேன். பயர்பாக்ஸ், குரோம் போன்ற இணைய
உலாவிகளை புக்மார்க்ஸ், சேமித்த பாஸ்வோர்ட் சேதாரம் இன்றி உங்களுடன் எங்கு
வேண்டுமானாலும் எடுத்து சென்று எந்த கணினியில் வேண்டுமானாலும் அங்கே
பிரத்தியேகமாக நிறுவாமல் உபயோகிக்க முடியும்.
ஓபன் ஆபீஸ் மென்பொருளையே உங்களுடன் கோப்புகளுடன் எடுத்து சென்று எந்த
கணினியிலும் உபயோகப்படுத்த முடியும். இது போன்று பல வசதிகள் உண்டு. மேலும்
இது குறித்து அறிய இங்கே செல்லவும்.
இந்த போர்டபிள் மென்பொருள்கள் இலவசமாகவே இந்த தளத்தில் http://portableapps.com/apps
கிடைக்கிறது . பயர்பாக்ஸ், குரோம், ஓபன் ஆபீஸ், VLC Media Player முதல்
மிகவும் உபயோகம் உள்ள மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைக்கின்றன.
வேண்டுபவற்றை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
அடிக்கடி நீங்கள் உபயோகிக்காத மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைத்தால் அவற்றையே உபயோகியுங்கள்.
மேலும் உபயோகப்படுத்தப்படாத கோப்புகளை Disk Max என்ற மென்பொருள் கொண்டு நீக்கலாம். இதுவும் இலவச மென்பொருள்தான். இதனை இங்கு சென்று
தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். இது உங்கள் கணினியில் தேவை இன்றி
குப்பையாக இருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்கும். மற்றும் உங்கள்
கணினியின் செயல்திறனை மேம்படுத்தும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.
» கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?
» மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்
» கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு
» தேவையற்ற கேள்விகள் - முல்லா கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum