தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மூன்றாம் உலகப்போர் என்றப் பெயரை மாற்றுங்கள் கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1
மூன்றாம் உலகப்போர் என்றப் பெயரை மாற்றுங்கள் கவிஞர் இரா .இரவி
மூன்றாம் உலகப்போர் என்றப் பெயரை மாற்றுங்கள்
கவிஞர் இரா .இரவி
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வணக்கம் . ஆனந்தவிகடன் வார இதழில் தாங்கள்
எழுதி வரும் புதிய தொடருக்கு மூன்றாம் உலகப்போர் என்று சூட்டிய பெயரை
மாற்றுங்கள் .போரில்லாத உலகம் வேண்டும் என்பதே மனித நேய ஆர்வலர்களின்
விருப்பம் .உங்களுடைய தலைப்பே
மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ ?என அச்சமாக உள்ளது
.எதிர்மறையான தலைப்பு எதற்கு ?கனி இருக்க காய் கவர்ந்தற்று வள்ளுவர்
சொன்னது நீங்கள் அறிந்தது .உங்களுடைய திரைப்படப் படப் பாடலில் யுத்தம்
இல்லாத பூமி வேண்டும் என்று எழுதி உள்ளீர்கள் .
நீங்களே மூன்றாம் உலகப்போர் என்று பெயர் வைத்தது வியப்பாக உள்ளது .
தமிழில்
எண்ணில் அடங்கச் சொற்கள் உண்டு .பெயருக்கா ப் பஞ்சம். சிந்தித்து வேறு
நல்ல பெயர் சூட்டுங்கள் தயவுசெய்து பெயரை மாற்றுங்கள் .மாற்றம் ஒன்றுதான்
உலகில் மாறாதது .எனது வேண்டுகோளை ஏற்று மாற்றுங்கள்.இரண்டு உலகப்
போர்களின் அழிவுகளை நாம் நன்கு அறிவோம் .மூன்றாம் உலகப்போர் வந்தால்
உலகில் மனித இனமே இருக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகப் பொது
கருத்தை எழுதியவன் கனியன் பூங்குன்றன் .ஐநா மன்றத்தில் இடம் பெற்று உள்ளது
.உலகப் புகழ் தமிழ்க் கவிஞர்கள் வரிசையில் வரும் நீங்கள் ,தேசிய விருதுகள்
பலப் பெற்று நீங்கள் இப்படி மூன்றாம் உலகப்போர் என்று பெயர் சூட்டலாமா
?மறு பரிசீலனை செய்யுங்கள் .உங்களுடையத் தொடரைப் படிக்கும் போதெல்லாம்
மூன்றாம் உலகப்போர் வருமோ ?என்ற அச்சம் வருகின்றது ஏற்கெனெவே உலகம் அமைதி
இன்றித் தவிக்கின்றது .நல்லது நினையுங்கள் நல்லது நடக்கும் என்றார்கள்
.நாம் ஏன்?கெட்டதை நினைக்க வேண்டும் .சிந்தியுங்கள்.
நாம் சூட்டிய
பெயரை மாற்றச் சொல்ல இவன் யார் ?என்று எண்ண வேண்டாம் .நல்லது யார்
சொன்னாலும் கேட்கலாம் .இந்தத் தொடர் பல வாரங்கள் வர உள்ளது .எனவேதான்
மாற்றச் சொல்கிறேன்.இந்தத் தொடரை பிரசுரம் செய்து வரும் ஆனந்தவிகடன்
இதழுக்கும் என் வேண்டுகோளை வைக்கின்றேன் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: மூன்றாம் உலகப்போர் என்றப் பெயரை மாற்றுங்கள் கவிஞர் இரா .இரவி
:bana:
உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் !!
உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum