தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அளவுக்கு மிஞ்சினால்..

+3
சரவணன்
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 15, 2011 10:06 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by கலைநிலா Thu Sep 15, 2011 10:47 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> இதை பெற்றோர்கள் தான் பார்த்து கண்டிக்கணும் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 16, 2011 10:47 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Fri Sep 16, 2011 3:45 pm

இதுல சீட்டு பிடிக்கிறதுக்கு சண்ட வேற நடக்குமே
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by பட்டாம்பூச்சி Fri Sep 16, 2011 4:01 pm

அது சொல்லவா செய்யனும்,
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by sridhar_1104 Fri Sep 16, 2011 6:23 pm

அதுயெல்லாம் நமக்குதான் படிக்கெட்டில் தொங்கி செல்லவே மாணவர்கள் விரும்புகிறார்கள்...
avatar
sridhar_1104
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 83
Join date : 26/07/2011
Age : 42
Location : புதுச்சேரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 16, 2011 8:57 pm

படியில் தொங்க வேண்டாம் என்று நடத்துனர் சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள் படித்தொங்கிகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by நிலாமதி Fri Sep 16, 2011 9:56 pm

எதுவுமே அளவுக்கு மிஞ்சி னால் கேடுதான்.......... :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Fri Sep 16, 2011 10:29 pm

ம. ரமேஷ் wrote:படியில் தொங்க வேண்டாம் என்று நடத்துனர் சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள் படித்தொங்கிகள்...
ஹிஹி சும்மா இருங்க பாஸ்...படில தொங்கினாதன வெளில போற புள்ளைங்கள சைட் அடிக்க முடியும் உள்ள போயி நின்னுக்கிட்டா எப்டி பாக்குறது..பின்ன ஹீரோ மாதிரி எப்டி சீன் காட்டுறது?
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 16, 2011 10:48 pm

சரவணன் ஏன் பஸ்சில் உள்ளே புள்ளைங்க நிக்கமாட்டாங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 17, 2011 8:45 am

யூஜின் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கேள்விய கேட்டிருக்காரு... சீக்கிரம் பதில் சொல்லுங்க சரவணன் சார்...

இது எப்புடி இருக்குது
நீ கேளேன்...
நீ கேளேன்...
நீ கேளேன்...

சரி சொல்லு மச்சி

காலேஜி உள்ள
பொண்ணுங்க இருக்கும்போது
பஸ் ஸ்டான்டுல நின்னு
சைட் அடிக்கிறமாதிரி கீது
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Sat Sep 17, 2011 12:49 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரவணன் ஏன் பஸ்சில் உள்ளே புள்ளைங்க நிக்கமாட்டாங்களோ?
தல வெளில தொங்கிட்டே ஜன்னல் வழியா அவங்கள பாக்கலாம் உள்ள போயி நின்னுக்கிட்டா அந்த பொண்ணு நம்மள பாத்துருச்சுனா நாம திரும்ப திரும்ப பாக்க முடியாது கூச்சமா இருக்கும்..இதுவே வெளிலனா அது நம்மள பாத்தாலும் ஒண்ணும் தெரியாது.அது பாக்கும் பொது ஸ்டைல் காட்டலாம் ஹிஹி அதுக்குதான் இதுன்னா பாருங்களேன்
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா உள்ள நின்னா வெளில இருக்குற புள்ளைங்க தெரியாது வெளில தொங்கினா உள்ளயும் பாக்கலாம் வெளிலயும் பாக்கலாம்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Sat Sep 17, 2011 12:52 pm

ம. ரமேஷ் wrote:யூஜின் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கேள்விய கேட்டிருக்காரு... சீக்கிரம் பதில் சொல்லுங்க சரவணன் சார்...
தமிழ்நாட்டுல என்னை சார் நு கூப்ட முதல் ஆளு நீங்க தான்

இது எப்புடி இருக்குது -நல்லாருக்குது-
நீ கேளேன்... -கேக்குறேன்-
நீ கேளேன்... -கேக்குறேன்-
நீ கேளேன்... -சரி ஒரு பத்தாயிரம் குடுங்க (நீங்க தானா கேளு கேளுனு சொன்னிங்க)

சரி சொல்லு மச்சி

காலேஜி உள்ள
பொண்ணுங்க இருக்கும்போது
பஸ் ஸ்டான்டுல நின்னு
சைட் அடிக்கிறமாதிரி கீது
[You must be registered and logged in to see this image.]

காலிஜில சூப்பர்ஆ இருந்தா நாங்க யென் வெளில சைட் அடிக்கிறோம்..நல்லா இல்லைனு தானா வெளில பாக்குறோம்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 1:08 pm

சரவணன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரவணன் ஏன் பஸ்சில் உள்ளே புள்ளைங்க நிக்கமாட்டாங்களோ?
தல வெளில தொங்கிட்டே ஜன்னல் வழியா அவங்கள பாக்கலாம் உள்ள போயி நின்னுக்கிட்டா அந்த பொண்ணு நம்மள பாத்துருச்சுனா நாம திரும்ப திரும்ப பாக்க முடியாது கூச்சமா இருக்கும்..இதுவே வெளிலனா அது நம்மள பாத்தாலும் ஒண்ணும் தெரியாது.அது பாக்கும் பொது ஸ்டைல் காட்டலாம் ஹிஹி அதுக்குதான் இதுன்னா பாருங்களேன்
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா உள்ள நின்னா வெளில இருக்குற புள்ளைங்க தெரியாது வெளில தொங்கினா உள்ளயும் பாக்கலாம் வெளிலயும் பாக்கலாம்


நீங்க பெரிய ஆளுதான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 1:09 pm

சரவணன் wrote:
ம. ரமேஷ் wrote:யூஜின் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கேள்விய கேட்டிருக்காரு... சீக்கிரம் பதில் சொல்லுங்க சரவணன் சார்...
தமிழ்நாட்டுல என்னை சார் நு கூப்ட முதல் ஆளு நீங்க தான்

இது எப்புடி இருக்குது -நல்லாருக்குது-
நீ கேளேன்... -கேக்குறேன்-
நீ கேளேன்... -கேக்குறேன்-
நீ கேளேன்... -சரி ஒரு பத்தாயிரம் குடுங்க (நீங்க தானா கேளு கேளுனு சொன்னிங்க)

சரி சொல்லு மச்சி

காலேஜி உள்ள
பொண்ணுங்க இருக்கும்போது
பஸ் ஸ்டான்டுல நின்னு
சைட் அடிக்கிறமாதிரி கீது
[You must be registered and logged in to see this image.]

காலிஜில சூப்பர்ஆ இருந்தா நாங்க யென் வெளில சைட் அடிக்கிறோம்..நல்லா இல்லைனு தானா வெளில பாக்குறோம்

சூப்பர் இல்லையென்றால் காலேசுக்கு ஏன் போறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Sat Sep 17, 2011 3:48 pm

[quoteகுஓட்டே
இது ஒரு நல்ல கேள்வி...நா போகமாட்டேனு தான் சொன்னேன்..பிடிச்சிக்கொண்டு விட்டுட்டு வந்துட்டாங்க வீட்ல
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 4:01 pm

சரவணன் wrote:[quoteகுஓட்டே
இது ஒரு நல்ல கேள்வி...நா போகமாட்டேனு தான் சொன்னேன்..பிடிச்சிக்கொண்டு விட்டுட்டு வந்துட்டாங்க வீட்ல

நீங்களா வீட்டுக்கு வரலையா? உங்களை பிடித்து தான் கொண்டு வந்தாங்களா/ [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Sat Sep 17, 2011 4:07 pm

இல்லை இல்லை...நா காலேஜிக்கு போகமாட்டேனு சொன்னேன் வீட்ல உள்ளவங்க பிடிச்சி கொண்டு போயி அங்க விட்டுட்டு வந்துட்டாங்கணு சொன்னேன்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 4:08 pm

சரி யாரோ ஒருவர் உங்களை கொண்டு விட்டாங்க... இருக்கட்டும்.. எதுக்கு கொண்டு போய் விட்டாங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Sat Sep 17, 2011 4:13 pm

இதென்னா கேள்வி..படிக்காதான் போனேன்..என்ன செய்ய? சரஸ்வதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...அதான் பக்கத்துல இருக்க கமலாவையாச்சும் பாத்துக்கலாம் இருந்துட்டேன் [You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 4:16 pm

ஓ படிக்க விட்டா படிக்க தானே செய்யனும் அதவிட்டு கமலாவிடன் ஏன் இப்படி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Sat Sep 17, 2011 4:27 pm

நான்தான் சொன்னேனே சரஸ்வதிக்கும் எனக்கும் தூரம் நு (சரஸ்வதி தானா?கல்வி குடுக்கும் சாமி) அதான் தூரம் ஜாஸ்தியாருக்கேனு பக்கத்துல இருக்க கமலாவ பாத்தாசும் படிக்கலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள தப்பா நினைச்சிட்டீங்களே
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 4:38 pm

ஏன் கமலாவ பார்த்து படிக்கிறீங்க வாத்தியார் சொல்லி கொடுக்கிறத படிக்க வேண்டியது தானே?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by சரவணன் Sat Sep 17, 2011 4:42 pm

என்ன தல இப்டி சொல்லிட்டீங்க? வாத்தியார்ட்ட படிக்குறதுக்கா அம்புட்டு பணம் செலவு பண்ணி காலேஜிக்கு போறோம்.? சரோஜா டீச்சர், பரிமளா டீச்சர் இப்டியாராச்சும் சொல்லி குடுத்தா படிக்கலாம்..வாத்தியார்ணா பொண்ணுங்களுக்கு தான் ஒளுங்க சொல்லிக்குடுப்பார் எங்கள கண்டுக்கமாட்டார்..
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 4:44 pm

சரி சரி இருங்க, நம்ம தோட்டத்தில் கலைவேந்தன் என்ற ஆசிரியர் இணைந்துள்ளார் அவர் வரட்டும் அவரிடம் கேட்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அளவுக்கு மிஞ்சினால்..  Empty Re: அளவுக்கு மிஞ்சினால்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum