தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
5 posters
Page 1 of 1
அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
ஒரு தனியார் நிறுவனம் அங்கே 20க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தார்கள் ஓர் நாள் அந்த நிறுவனத்தில் கீழ் மட்டத்தில் இருந்த பணிப்பெண் ஒரு தவறு செய்துவிட்டாள் உடனே அவள் MD நீ இங்கு வேலைக்கு சேர்ந்து எத்தனை வருடங்கள் ஆகிறது இன்று வரை நீ என்ன கற்றுகொண்டாய் என்றார் அதற்கு அவள் எந்த பதிலும் கூறாமல் கீழே வந்தாள் தனது கோவத்தை மறைத்து கடைசியாக அந்த MD யின் மகளை அழைத்துவரச் சென்றுவிட்டாள் மறுநாள் அலுவலகம் வந்தாள் தனது ராஜினமா கடிதத்தை கொடுத்தாள் அதற்கு அவர் ஏன் இந்த முடிவு என்றார் நீங்கள் தானே சொன்னீர்கள் சார் நான் இங்கு வந்து ஒரு வேலையும் கற்றுக்கொள்ளவில்லை என்று பின் எதற்கு இங்கு நான் வேலை செய்ய வேண்டும் அதான் எனது பதவியை ராஜினமா செய்கிறேன். இதுவரை தாங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றிகள் சார் என்று சென்றுவிட்டாள்.
அவரும் ஏன் என்று கேட்காமல் அதை வாங்கி வைத்துகொண்டார் நாட்கள் நகர்ந்தது பணிகள் ஒவ்வொன்றும் தாமதமானது சில நேரம் சில பணிகள் முடிக்காமலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தார் MD இதற்கு காரணம் என்ன என்று வினாவும் போது அங்கு வரும் டாகுமென்ட்ஸ் ,மற்றும் பில்ஸ் அனைத்தையும் கவி தான் வாங்கி சரி பார்த்து அந்தந்த பையிலி போடுவாள் பின் அங்கு வரும் அனைவருக்கும் அன்பாக பதில் கூறியுள்ளார், மேலும் எவர் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்து வந்துள்ளார் என்பதையும் ஒருவர் லீவு போட்டால் அவர் வேலையை அனைத்தும் கவி தான் செய்து வந்திருக்கிறாள் என்பது அப்போது தான் புரிந்தது.
உடனே அவர் அலுவலக மீட்டிங் ஒன்றை ஏற்படுத்தினார் அங்கு அனைவரும் கூடினர் அப்போது தான் புரிந்தது அங்குள்ள அனைத்து வேலைகளையுமே கவி தான் செய்தாள் என்று. உடனே தொலைப்பேசி மூலம் அழைத்தார் MD.கவி வந்தாள் இந்த உனது கடைசி மாத சம்பளம் என்றார் கூடவே அடுத்த கவரையும் கொடுத்தார் உனக்கு இங்கே பணி உயர்வு செய்துள்ளேன் அத்துடன் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளேன் என்றார் இதை கேட்டது கவி மிகவும் சந்தோசப்பட்டாள்.
மேலும் அந்த MD கவியிடம் மன்னிப்பும் கேட்டார் ஒரு நிர்வாகத்தை நடத்தும் நான் சில காரணங்களால் சிலவற்றை சரியாக கவனிக்கவில்லை என்றும் மே மாதம் வாங்க வேண்டிய டாகுமெண்டை ஆகஸ்ட் மாதம் வரை வாங்கவில்லை என்ற தவறு உன்னிடமில்லை என்றும், நீ எந்த வேலையும் செய்யவில்லை என்ற விஜி கூறியதை நான் விசாரிக்காமல் விட்டதையும் நீ செய்த வேலைகள் அனைத்தையும் விஜியே தானே செய்தேன் என்று ஏமாற்றியதையும் உனது ராஜினமா கடிதத்தின் கையெழுத்தில் தான் புரிந்தேன் என்றும் விவரித்தார் இதை ஏன் இப்போது கூறினேன் என்றால் இனிமேல் இந்த மாதிரி தவறு நடக்கக்கூடாது என்றும் என் மேல் உனக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதால் தான் கூறினேன்
என்றார் அத்துடன் ஆல் தி பெஸ்ட் கூறினார்.
நன்றி என்ற வார்த்தையுடன் உண்மையும் சகிப்பு தன்மையும் விட்டுக்கொடுத்து போவதும் ஓர் அளவுக்கு தான் அந்த அளவு மீறும் போது அமுதமும் என்ற நீதி தலை வணங்கும் என்ற உண்மை புரிந்தது தெளிந்தது என்று புன்னகைத்தாள் கவி.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
நல்ல கதை ... நீதியின் மறுபக்கம் ... அற்புதம் ஹிசாலி வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
pakee wrote:
மிக்க நன்றிகள் பகீ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
அரசன் wrote:நல்ல கதை ... நீதியின் மறுபக்கம் ... அற்புதம் ஹிசாலி வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் அரசன் எங்கே போனீர்கள் வெகு நாட்களாக காணவில்லையே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
கவியருவி ம. ரமேஷ் wrote:பாராட்டுகள்
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
அருமை [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் : மீறினால் கடும் நடவடிக்கை
» அளவுக்கு மீறி குடிச்சிருக்காராம்...!
» அளவுக்கு மிஞ்சினால்..
» உயிரையே கொடுக்கும் அளவுக்கு
» இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது
» அளவுக்கு மீறி குடிச்சிருக்காராம்...!
» அளவுக்கு மிஞ்சினால்..
» உயிரையே கொடுக்கும் அளவுக்கு
» இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum