தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

+19
கவி கவிதா
sarunjeevan
தங்கை கலை
dhilipdsp
ஹிஷாலீ
RAJABTHEEN
கலீல் பாகவீ
கவிக்காதலன்
gomathykomu
manjubashini
பட்டாம்பூச்சி
சரவணன்
கலைநிலா
செய்தாலி
ஜான்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
கலைவேந்தன்
23 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Fri Sep 16, 2011 9:30 pm

அன்புடையீர்,

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்.

ஒரு சிலர் என்னை அறிவார்கள்.

புது தில்லியில் ஆங்கில ஆசிரியன். ஆம்.. கிழ ஆசிரியன்..!

கவிதை என்ற பெயரில் எதோ எழுதுவேன். கதை என்னும் பெயரில் உளறி வைப்பேன்.

நான் இனி உங்களுடன் இணையலாமா...? அடிதான் விழும் ஓ
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by நிலாமதி Fri Sep 16, 2011 9:46 pm

வணக்கம் ஆசிரியர் கலை வேந்தன் அவர்களே வருக .
உங்கள் வரவு நல் வவரவாக்கட்டும் ..................... :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Fri Sep 16, 2011 9:49 pm

உங்கள் முதல் வரவேற்புக்கு நன்றி நிலாமதி.. முதலில் வரவேற்றவரை நான் இறுதி வரை மறப்பதில்லை.. உங்கள் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்களைக் கண்ணுற்றுள்ளேன். வாழ்க உங்கள் தொண்டு..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by நிலாமதி Fri Sep 16, 2011 9:51 pm

ஐயா மன்னிக்க்வும் அது நானாக இருக்காது .நிலா என்றுஒருவர் இருக்கிறார். அவர் லண்டனில் , நான் நிலா மதி கனடா .......mathinilaa.blogspot.com....(நிலாமதியின் பக்கங்கள்) என்னை இங்கு
காணலாம். ஆரம்ப் நிலை யில் இருக்கிறேன் .


Last edited by nilaamathy on Fri Sep 16, 2011 9:54 pm; edited 1 time in total
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Fri Sep 16, 2011 9:53 pm

ஓ அப்படியா..? நான் குழப்பிக்கொண்டேனா..? மன்னிக்கவும் நிலாமதி. புரிதலில் பிழை.. இங்கு என்றால் தமிழ்த்தோட்டத்தில் தானே..? நன்றி மீண்டும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 16, 2011 10:59 pm

வணக்கம் கலைவேந்தன் அண்ணே, உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகை நமது தோட்டத்திற்கு மகிழ்வே.. [You must be registered and logged in to see this image.]

நமது தமிழ்த்தோட்டத்தில் உங்கள் வளமையான பங்களிப்பை தாருங்கள்... எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்..

//நான் இனி உங்களுடன் இணையலாமா...? [You must be registered and logged in to see this image.]//
ஏன் இப்படி இணையலாமா? என்று கேட்டுட்டீங்க...

தொடர்ந்து நாம் நட்பால் இணைந்திருப்போம்.. நமது தோட்டத்தை நறுமணப் புக்களால் அலங்கரிப்போம்...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Sat Sep 17, 2011 12:01 am

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி யூஜின்..! முதலில் தோட்டத்தைச் சுற்றிப்பார்த்து வருகிறேன்..

நாளை முதல் என் படைப்புகளை பதிய முனைகிறேன்..! நன்றி
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 12:08 am

நன்றி கலை வேந்தன் அண்ணே... உங்கள் நறுமணப்பூக்களோடு வளமையான பங்களிப்பையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Sat Sep 17, 2011 12:10 am

இன்று இணைந்தமைக்காக ஒரு கவிதை பதிந்து விடுகிறேன் யூஜின்..! நாளை முதல் வழமையுடன் வளமையுடன் வருவேன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 12:12 am

தம்பியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 17, 2011 9:12 am

என்ன யூஜின் Sir... நிலாமதி Mam ஒரு English Teacher இணைந்து இருக்காங்க... Sir அ போய் தமிழ்ல வரவேத்துக்கிட்டு WEL COME Sir என்று வரவேற்க வேண்டாமா? போங்க... (தோட்டத்த விட்டு இல்ல!)

WEL COME Sir
WEL COME
WEL COME

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 1:06 pm

ம. ரமேஷ் wrote:என்ன யூஜின் Sir... நிலாமதி Mam ஒரு English Teacher இணைந்து இருக்காங்க... Sir அ போய் தமிழ்ல வரவேத்துக்கிட்டு WEL COME Sir என்று வரவேற்க வேண்டாமா? போங்க... (தோட்டத்த விட்டு இல்ல!)

WEL COME Sir
WEL COME
WEL COME


அவருக்கு ஆங்கிலத்தைவிட தமிழ் தான் ரொம்ப பிடிக்குமாம் அதனால் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by ஜான் Sat Sep 17, 2011 1:21 pm

வாருங்கள் கலைவேந்தன் அவர்களே
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by செய்தாலி Sat Sep 17, 2011 2:22 pm

[You must be registered and logged in to see this image.]

கவிதை வேந்தர்
தமிழ் கலை தலைமகன்

கலை அண்ணன் அவர்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
தமிழ் தோட்டத்தில் உங்கள் செம்மை கவிகளை விதையுங்கள்

வருக வருக வருக உங்கள் வருவு இனிதாகட்டும்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைநிலா Sat Sep 17, 2011 5:09 pm

கவியின் முகவரியே வருக !
நடமாடும் நட்பே வருக !
கலை வேந்தே வருக !
தோட்டத்தில் பூக்கவந்த தமிழே வருக !
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 9:40 pm

சார் வாங்க...வாங்க...தங்கள் வரவு தோட்டத்திற்கு நல்வரவு...வாத்தியார்லாம் பசங்களுக்கு ஒழுங்கா சொல்லிதரமாட்டாங்கணு நா சொல்லவே இல்லை...வரும் போதே கட்டையோட வந்திருக்கிங்களே? தலிவரே என்ன இதெல்லாம் முதல்லயே என்னைய போட்டுக் குடுத்துதான் சாரா கூட்டிட்டு வந்திருக்கிங்க போலருக்கு?
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 9:45 pm

சரவணன் wrote:சார் வாங்க...வாங்க...தங்கள் வரவு தோட்டத்திற்கு நல்வரவு...வாத்தியார்லாம் பசங்களுக்கு ஒழுங்கா சொல்லிதரமாட்டாங்கணு நா சொல்லவே இல்லை...வரும் போதே கட்டையோட வந்திருக்கிங்களே? தலிவரே என்ன இதெல்லாம் முதல்லயே என்னைய போட்டுக் குடுத்துதான் சாரா கூட்டிட்டு வந்திருக்கிங்க போலருக்கு?
வாத்தியார் என்றால் வரும் போதே கட்டையோடு தான் வருவார்... நீங்கள் பள்ளிக்கு சென்றிருப்பீங்க தானே (போகலையோ).. சரி சரி சார் சொல்லுறத சரியா செய்யலை என்றால் கட்டையடி விழும் என்று மட்டும் எச்சரிக்கை தருகிறேன்.. தப்புறது உங்க கையில் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 9:48 pm

அடிச்சிங்கன்னா? நா உங்களோட கோலிக்குண்டு விளையாட வரமாட்டேன் ஆமா No
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 9:50 pm

வாத்தியாரும் நீங்களுமா விளையாடுவீங்க? ( [You must be registered and logged in to see this image.])
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 9:54 pm

ஓடாதீங்க நா சொன்னது..வாத்தியார் அடிச்சா உங்க கூட விளையாட வரமாட்டேனு..காரணம் நீங்கதான என்னை போட்டு குடுத்திங்க? அவர்கிட்ட?
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 9:55 pm

ஐயோ உங்களை நான் எப்படி சரோ தூக்க முடியும் நீங்க ஒரு 254 கிலோ இருக்க மாட்டீங்க இப்போ.. என்னால் ஒரு 10 கிலோ தான் தூக்கவே முடியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 9:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஐயோ உங்களை நான் எப்படி சரோ தூக்க முடியும் நீங்க ஒரு 254 கிலோ இருக்க மாட்டீங்க இப்போ.. என்னால் ஒரு 10 கிலோ தான் தூக்கவே முடியும்
Question Question confused
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 10:03 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 10:06 pm

அடிதான் விழும் ஓ தாக்கு வேண்டாம் சிரிக்க கூடாது..என்னணு சொல்லுங்க
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 10:08 pm

ஆ ஊ என்று சொன்னா உருட்டு கட்டையோடு சுத்திறது இப்போ வாத்தியார் வர போகிறார் ரொம்ப கவனமா இருங்க ... இன்று படிக்க சொன்ன பாடங்கள படிச்சீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum