தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

+19
கவி கவிதா
sarunjeevan
தங்கை கலை
dhilipdsp
ஹிஷாலீ
RAJABTHEEN
கலீல் பாகவீ
கவிக்காதலன்
gomathykomu
manjubashini
பட்டாம்பூச்சி
சரவணன்
கலைநிலா
செய்தாலி
ஜான்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
கலைவேந்தன்
23 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Fri Sep 16, 2011 9:30 pm

First topic message reminder :

அன்புடையீர்,

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்.

ஒரு சிலர் என்னை அறிவார்கள்.

புது தில்லியில் ஆங்கில ஆசிரியன். ஆம்.. கிழ ஆசிரியன்..!

கவிதை என்ற பெயரில் எதோ எழுதுவேன். கதை என்னும் பெயரில் உளறி வைப்பேன்.

நான் இனி உங்களுடன் இணையலாமா...? அடிதான் விழும் ஓ
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down


இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 10:13 pm

ஆழவிடுங்கப்பா நானில் என்னது வீட்டுபாடமா? ஹலோ ஹலோ ? கூப்டிங்க்லா? இதோ வந்துட்டேருக்கேன் கொஞ்சம் அவசரமா வெளில போகவேண்டியதிருக்கு..நோட்டு டேபில் மேல வச்சுருக்கேன் சார் வந்தாங்கனா வீட்டு பாடம் எழுத சொல்லுங்க..நா அதுக்குள்ள போயிட்டு வந்துட்றேன் மகிழ்ச்சி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 10:17 pm

வெளியில என்றால் எங்கு? எனக்கு சந்தேகமா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 10:20 pm

ஏன் சந்தேகம்?என்னா சந்தேகம்..சும்மாதாங்க போறேன் தம் அடிக்கலாம் போகலை..அப்டிலாம் சந்தேகப்படப்டாது
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 10:22 pm

கடவுளே வெளியில் போகும் போது வாத்தியார் வரனுமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைநிலா Sat Sep 17, 2011 10:29 pm

நான் இனி உங்களுடன் இணையலாமா...? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் சரிங்க பாஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 10:31 pm

kalainilaa wrote:நான் இனி உங்களுடன் இணையலாமா...? [You must be registered and logged in to see this image.]
நம்ம தோட்டத்தில் இருந்தே இப்படி கேட்கிறீங்க வாங்க புகுந்து விளையாடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 10:32 pm

kalainilaa wrote:நான் இனி உங்களுடன் இணையலாமா...? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் சரிங்க பாஸ்
வரலாம் ஆனா ஒரு கண்டிஷன் எங்க ரெண்டு பேருக்கும் டீ வாங்கிதருவிங்களா?
அப்பதான் உங்களையும் ஆட்டதுல சேத்துக்குவோம் கிண்டல்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 10:34 pm

ஐ டீயா? டீ வேண்டாம் கூலா எதாவது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sat Sep 17, 2011 10:37 pm

அப்ப சேரி... கூலா தான? வேணும்...தலிவருக்கு கூலா கூழ் வாங்கி குடுத்துருங்க..எனக்கு சூடா ஒரு ஐஸ் கிரீம் வாங்கிதாங்க
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைநிலா Sat Sep 17, 2011 10:38 pm

சரவணன் wrote:அப்ப சேரி... கூலா தான? வேணும்...தலிவருக்கு கூலா கூழ் வாங்கி குடுத்துருங்க..எனக்கு சூடா ஒரு ஐஸ் கிரீம் வாங்கிதாங்க

சாமியே இங்கு கூழ் குடிக்கும்போது ,பூசாரிக்கு ஐஸ் கிரீம் கேட்க்குதா ? அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 10:44 pm

சரி அதுக்கு ஏன் உருட்டு கட்டை எடுக்கிறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Sun Sep 18, 2011 3:13 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ம. ரமேஷ் wrote:என்ன யூஜின் Sir... நிலாமதி Mam ஒரு English Teacher இணைந்து இருக்காங்க... Sir அ போய் தமிழ்ல வரவேத்துக்கிட்டு WEL COME Sir என்று வரவேற்க வேண்டாமா? போங்க... (தோட்டத்த விட்டு இல்ல!)

WEL COME Sir
WEL COME
WEL COME


அவருக்கு ஆங்கிலத்தைவிட தமிழ் தான் ரொம்ப பிடிக்குமாம் அதனால் தான்
உண்மைதான் யூஜின்.. நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டிலுமே எம் ஏ முதுகலைப்பட்டம் முடித்திருந்தும் எனக்கு ஏனோ தமிழ் மேல் தான் அதிகப் பற்று. வயிற்றுப்பிழைப்புக்கு ஆங்கிலம். ஆன்மா நிலைப்பிற்கு தமிழ். ஆக இரண்டுமே இன்றியமையாததாய் இருப்பினும் தமிழே எனக்கு மிக விருப்பமாயிற்று.

நன்றி ம ரமேஷ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Sun Sep 18, 2011 3:15 am

john wrote:வாருங்கள் கலைவேந்தன் அவர்களே
மிக்க நன்றி ஜான்.. நீங்கள் அந்த ஜான் தானே... நலம் தானே..? உலகம் மிகச்சிறியது ஜான்.. எங்கு சென்றாலும் நாம் சந்திப்போம்.. அன்பாக கலை என்று அழைத்தாலே அகமகிழ்வேன்... அவர்களே வேண்டாமே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Sun Sep 18, 2011 3:21 am

செய்தாலி wrote:[You must be registered and logged in to see this image.]

கவிதை வேந்தர்
தமிழ் கலை தலைமகன்

கலை அண்ணன் அவர்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
தமிழ் தோட்டத்தில் உங்கள் செம்மை கவிகளை விதையுங்கள்

வருக வருக வருக உங்கள் வருவு இனிதாகட்டும்

அழகிய மலருடன் பழகிய விழியுடன்
முழங்கிய மொழியுடன் முகிழ்ந்திட்ட அகமுடன்
வழங்கிய வாய்மொழி இனியன சொல்லுடன்
குழவியின் புன்னகை பூத்திட வரவேற்ற
எனதருமை கவிநண்ப நினக்கு
என்ன கைம்மாறு யான் செய்யப்போகின்றேன்..?


அகசுத்தியுடன் அன்பாய் பறைகின்றேன் நன்றி நன்றி நன்றி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Sun Sep 18, 2011 3:26 am

kalainilaa wrote:கவியின் முகவரியே வருக !
நடமாடும் நட்பே வருக !
கலை வேந்தே வருக !
தோட்டத்தில் பூக்கவந்த தமிழே வருக !

எனைஎச் சொற்கள் ஏந்திநீ பகன்றனையோ
உனையு மவ்வாறே ஏத்துகின்றேன் நண்ப நீயும்
எனை வென்ற அன்புச்சோலை என்றுமே
உனை மறவா துணை நண்பன் யாமே வாழி..!


வரவேற்புக்கு நன்றி கலை நண்பா..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Sep 18, 2011 7:55 am

கலைவேந்தன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ம. ரமேஷ் wrote:என்ன யூஜின் Sir... நிலாமதி Mam ஒரு English Teacher இணைந்து இருக்காங்க... Sir அ போய் தமிழ்ல வரவேத்துக்கிட்டு WEL COME Sir என்று வரவேற்க வேண்டாமா? போங்க... (தோட்டத்த விட்டு இல்ல!)

WEL COME Sir
WEL COME
WEL COME

[You must be registered and logged in to see this image.]

அவருக்கு ஆங்கிலத்தைவிட தமிழ் தான் ரொம்ப பிடிக்குமாம் அதனால் தான்
உண்மைதான் யூஜின்.. நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டிலுமே எம் ஏ முதுகலைப்பட்டம் முடித்திருந்தும் எனக்கு ஏனோ தமிழ் மேல் தான் அதிகப் பற்று. வயிற்றுப்பிழைப்புக்கு ஆங்கிலம். ஆன்மா நிலைப்பிற்கு தமிழ். ஆக இரண்டுமே இன்றியமையாததாய் இருப்பினும் தமிழே எனக்கு மிக விருப்பமாயிற்று.

நன்றி ம ரமேஷ்..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by பட்டாம்பூச்சி Sun Sep 18, 2011 1:01 pm

[You must be registered and logged in to see this image.]வாங்கோ வாங்கோ
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by சரவணன் Sun Sep 18, 2011 1:32 pm

kalainilaa wrote:
சரவணன் wrote:அப்ப சேரி... கூலா தான? வேணும்...தலிவருக்கு கூலா கூழ் வாங்கி குடுத்துருங்க..எனக்கு சூடா ஒரு ஐஸ் கிரீம் வாங்கிதாங்க

சாமியே இங்கு கூழ் குடிக்கும்போது ,பூசாரிக்கு ஐஸ் கிரீம் கேட்க்குதா ? அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ

அப்ப நா பூசாரியா? யுஜின் கடவுளா? நா இத ஒத்துக்கமாட்டேன்..
(ஐஸ் கிரீம் கேட்டது குத்தமா??)
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Sep 18, 2011 1:55 pm

//ஐஸ் கிரீம் கேட்டது குத்தமா??// ஆமா இதுக்கு பதில் சொல்லுங்க கலைநிலா? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கலைவேந்தன் Sun Sep 18, 2011 5:45 pm

பட்டாம்பூச்சி wrote:[You must be registered and logged in to see this image.]வாங்கோ வாங்கோ

உங்க வரவேற்புக்கு மிக்க நன்றி பட்டாம்பூச்சி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by manjubashini Mon Sep 19, 2011 2:39 pm

அன்பு வரவேற்புகள் கலை.....

அன்பு மலர்
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by gomathykomu Mon Sep 19, 2011 3:41 pm

சூடா ஐஸ்கிரீமா? அது எங்க கிடைக்கும் சொல்லுங்க ஆர்டர்பண்ணீட்டா போச்சு :bana:
avatar
gomathykomu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 44
Join date : 27/12/2010
Location : mumbai

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 4:21 pm

கடையில் தான் கிடைக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by செய்தாலி Mon Sep 19, 2011 4:28 pm

கலைவேந்தன் wrote:
செய்தாலி wrote:[You must be registered and logged in to see this image.]

கவிதை வேந்தர்
தமிழ் கலை தலைமகன்

கலை அண்ணன் அவர்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
தமிழ் தோட்டத்தில் உங்கள் செம்மை கவிகளை விதையுங்கள்

வருக வருக வருக உங்கள் வருவு இனிதாகட்டும்

அழகிய மலருடன் பழகிய விழியுடன்
முழங்கிய மொழியுடன் முகிழ்ந்திட்ட அகமுடன்
வழங்கிய வாய்மொழி இனியன சொல்லுடன்
குழவியின் புன்னகை பூத்திட வரவேற்ற
எனதருமை கவிநண்ப நினக்கு
என்ன கைம்மாறு யான் செய்யப்போகின்றேன்..?


அகசுத்தியுடன் அன்பாய் பறைகின்றேன் நன்றி நன்றி நன்றி..!

மிக்க நன்றி கலை அண்ணா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by கவிக்காதலன் Wed Sep 21, 2011 1:32 am

வாங்கோ வாங்கோ [You must be registered and logged in to see this image.]
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி !! [You must be registered and logged in to see this image.]
உங்கள் பதிவுகளை தமிழ்தோட்டத்தில் விதையுங்கள்...! தமிழ் வளரட்டும்...! இனிய நட்பினை அறுவடை செய்வோம்...!! [You must be registered and logged in to see this image.]

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..! - Page 2 Empty Re: இந்த எளியவன் பெயர் கலைவேந்தன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum