தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

5 posters

Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by அ.இராஜ்திலக் Tue Sep 20, 2011 10:57 am

நாளும் வருவது நன்மைக்கே
நன்மைகள் தருவது வாழ்க்கைக்கே
கனவுகள் வருவதும் இன்பத்திற்கே
இன்பத்தில் இருக்கணும் தோழி நீ

அறநெறி பண்புகளில் நீயுயர்ந்து
அன்பினில் என்றுமே நீயிருந்து
சேவைகள் புரியணும் என் தோழி
சிறப்புற இருக்கணும் முன்மாதிரியாய்

எண்ணத்தில் உயர்வெண்ணம் நீ கொண்டு
இல்வாழ்வில் இல்லாமை நீ பெற்று
குடும்பத்தின் உறவுகளில் நீ களித்து
கொடுப்பதில் மன நிறைவாய் நீ இருப்பாய்

அமைதியும் பொறுமையும் நீ பெற்று
அதனாலே வெற்றிகள் நீ குவித்து
முயற்சியில் ஒவ்வொன்றும் நீ கற்று
முன்னேற்றத்தில் இருக்கணும் தோழி நீ

ஆராய்ச்சி போக்கினில் நீயிருந்து
அருமருந்து பலவாக நீ கொடுத்து
இம்மையின் இலக்கணம் நீ தெளிந்து
இன்று போல் எந்நாளும் இருப்பாய் நீ
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 11:04 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

வாழ்த்துக் கவிதை அருமை... உங்கள் தோழியையும் நமது தோட்டத்துக்கு அழைத்து வாருங்களேன் இராஜ்திலக்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by அ.இராஜ்திலக் Tue Sep 20, 2011 11:40 am

முன்னதாகவே நமது தோட்டத்தில் இணைந்து விட்டார்கள்.
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by manjubashini Tue Sep 20, 2011 11:52 am

நல்லவைகளெல்லாம் பூக்களாய் தேர்ந்தெடுத்து
அன்பெனும் நாரில் மிக அழகாய் கோர்த்து
அன்புத்தோழி நலமுடன் இருக்க வரைந்த
மிக அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துப்பா சிறப்பு....

வாழ்வாங்கு நலமுடன் அனைத்தும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறை அருள் கூற அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி....

வாழ்த்துப்பாவில் உங்கள் அன்பும் மனத்தூய்மையும் மிக அழகாய் வெளிப்பட்டிருக்கிறது. இறைவன் உங்களுக்கு என்றும் எல்லா நலன்களும் தரவும் அன்பு வாழ்த்துகள் ராஜ்திலக்...
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 12:09 pm

அ.இராஜ்திலக் wrote:முன்னதாகவே நமது தோட்டத்தில் இணைந்து விட்டார்கள்.
அவங்களை எங்களுக்கும் அறிமுக படுத்துங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by அ.இராஜ்திலக் Tue Sep 20, 2011 3:05 pm

தோழி தம்மை பதிவு செய்ததாக கூறினாள் என்ன பெயரில் என்று நான் கேட்கவில்லை . அதற்கு பிறகு என்னுடன் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை தொடர்பு கொண்டால் தெரிவிக்கின்றேன்,தோழர் பெயர் மட்டும் ருத்ரன்.
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 3:35 pm

அ.இராஜ்திலக் wrote:தோழி தம்மை பதிவு செய்ததாக கூறினாள் என்ன பெயரில் என்று நான் கேட்கவில்லை . அதற்கு பிறகு என்னுடன் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை தொடர்பு கொண்டால் தெரிவிக்கின்றேன்,தோழர் பெயர் மட்டும் ருத்ரன்.

பதிவு செய்ததோடு நின்றுவிடாமல் நறுமணப் பூக்களையும் பூக்க விட சொல்லுங்க நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by தங்கை கலை Tue Sep 20, 2011 4:15 pm

thanks a lot for ur blessing manjubasini mam...





hi,thilak

thanks for ur kavithai.. due to my work i am not able to contact u...... sorry..i am happy to tell u that in tamil thottam my name is kalai..

உங்க கவிதை வரிகள் மேலும் எனக்கு உற்சாகத்தை தருகிறது...

"அறநெறி பண்புகளில் நீயுயர்ந்து அன்பினில் என்றுமே நீயிருந்து சேவைகள் புரியணும் என் தோழி
சிறப்புற இருக்கணும்

எண்ணத்தில் உயர்வெண்ணம் நீ கொண்டு
இல்வாழ்வில் இல்லாமை நீ பெற்று
குடும்பத்தின் உறவுகளில் நீ களித்து
கொடுப்பதில் மன நிறைவாய் நீ இருப்பாய்........"

கடல் கடந்து எங்கு சென்றாலும், தமிழ் பேச வில்லை என்றாலும் ,தமிழச்சி என்ற கர்வதொடு, தமிழ் நாட்டின் பண்போடு தன் வாழுவேன் ..

அமைதியும் பொறுமையும் நீ பெற்று
அதனாலே வெற்றிகள் நீ குவித்து
முயற்சியில் ஒவ்வொன்றும் நீ கற்று
முன்னேற்றத்தில் இருக்கணும் தோழி நீ...



இந்த வரிகள் எல்லாம் எனக்கு என் சகோதரனை நினைவு படுத்தியது ....

தோழனாக மட்டுமில்ல ....


உங்கள் சகோதிரியாக பாவித்து வாழ்த்து சொன்ன உங்களுக்கு இந்த சகோதிரியின் நன்றியை எப்படி சொல்வதென்று தெரிய வில்லை...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 20, 2011 4:32 pm

ஆயிரம் மலர்களை
அள்ளித் தூவி
ஆண்டாண்டு காலம் வாழ
அருள் ஒன்று எடுத்த
அன்புத் தோழனின் வாழ்த்துகள் பல...
இந்நாளில்
பூத்துக் குலுங்கும் பூப்போல்
என்றும்
இன்முகத்துடன் வாழ
வாழ்த்துகிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! Empty Re: அன்பு தோழிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum