தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோழிக்கு பிறந்தநாள்

3 posters

Go down

தோழிக்கு பிறந்தநாள் Empty தோழிக்கு பிறந்தநாள்

Post by ரா.ஜெயகாந்தன் Wed Dec 28, 2011 11:52 pm

வாழ்க வளமுடன்

கனிவாய் அழகாய் மலர்ந்தது
இன்றைய இனிய காலை பொழுது
ஏனோ இன்று என்னற்ற மாற்றங்களுடன்
அத்தனையும் அழகாய் , மிகவும் அழகாய்
என்னை வியப்படையவைத்தன
கண்டும் காணமல் இருப்பேனா
இதோ விசாரிக்க சென்றேன்.


ஆழ்கடலின் நடுவில் அமைதியாய் நிதமாய்
உதிர்தேழும் கதிரவனே - இன்று
சட்டன விரைந்து ஒளிர்வது ஏனோ ..!
இன்று எங்கள் தேவமகள் பிறந்த நாள்
அவர் தரிசனம் காணவே விரைந்தேன் என்றார்.


உச்சி வானில் அங்கும் இங்கும்
என படர்ந்து நிற்கும் மேகங்களே – இன்று
அனைவரும் ஒர் இடம் கூடியது ஏனோ ..!
இன்று எங்கள் வான்மகள் பிறந்த நாள்
அவர் மதிமுகம் காணவே கூடினோம் என்றான்.


பூவி எங்கும் இதமாய் பதமாய்
சூழ்ந்து நிறைந்து இருக்கும் காற்றே – இன்று
நீ ஒர் பாதை நோக்கி செல்வது ஏனோ ..!
இன்று எங்கள் கலைமகள் பிறந்து நாள்
அவர் அங்கம் படரவே செல்கிறேன் என்றால்.


காலத்திருக்கு ஏற்ப கண்டம், ஆலயமன
இடம் பெயரும் பறவைகளே -இன்று
மரபு மாறி கரைதாண்டி வந்தது ஏனோ ..!
இன்று எங்கள் குலமகள் பிறந்த நாள்
அவர் திருமுகம் காணவே வந்தேன் என்றன.


திசைகொன்றாய் அங்கொன்றும் இங்ககொன்றும்
என பூத்துகுளுங்கிய என் தோட்டது மலரே -இன்று
எங்கும் வான்போல் படர்ந்து மலர்ந்திருப்பது ஏனோ ..!
இன்று எங்கள் பூமகள் பிறந்த நாள்
அவர் கனிமுகம் காணவே மலர்ந்தோம் என்றது .

இயற்கையே போற்றும் இத்தேவதையை
நான் மட்டும் வாழ்த்தாமல் இருப்பேனா
பன்முகம் கொண்ட என் தோழிக்கு
இன்முகம் கொண்டு கூறும் என் இதயம் கனிந்த
"பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" .

என்றும் அன்புடன்
ரா.ஜெயகாந்தன்


ரா.ஜெயகாந்தன்
ரா.ஜெயகாந்தன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 12
Join date : 28/12/2011
Age : 36
Location : நெய்வேலி

Back to top Go down

தோழிக்கு பிறந்தநாள் Empty Re: தோழிக்கு பிறந்தநாள்

Post by கலைநிலா Wed Dec 28, 2011 11:53 pm

உங்கள் தோழிக்கு
இன்முகம் கொண்டு கூறும் என் இதயம் கனிந்த
"பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" .தோட்டம் சார்பாக
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தோழிக்கு பிறந்தநாள் Empty Re: தோழிக்கு பிறந்தநாள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 28, 2011 11:59 pm

உங்கள் தோழிக்கு நமது தோட்டத்தின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்துகள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோழிக்கு பிறந்தநாள் Empty Re: தோழிக்கு பிறந்தநாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum