தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

+43
yarlpavanan
anand0404
sarunjeevan
tamizhmuhil
வ.வனிதா
லெட்சுமி
தமிழன்
brightbharathi
யுவாதமிழ்
சக்தி
vinitha
kanagamani
natpanimantram
கவி மணியான்
prlakshmi
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
puthiyaulakam
ARR
ஆதித்தன்
தங்கை கலை
அப்துல்லாஹ்
தோழி பிரஷா
ஆளுங்க
prakashin
kowsy2010
manal4525
dharshi
manjubashini
பட்டாம்பூச்சி
radhekrishna
கவிக்காதலன்
tthendral
நிலாமதி
கலைவேந்தன்
கலைநிலா
அரசன்
thaliranna
சரவணன்
மதுரைஅருண்
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
அ.இராஜ்திலக்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
47 posters

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:38 pm

First topic message reminder :

உறுப்பினர்கள் எல்லோருக்கும் வணக்கமும், போட்டி குறித்த மகிழ்வும்!

இப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு
அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:


"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"
ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!


போட்டியின் விவரங்கள்:

1. கவிதைப் போட்டி
கவிதை எழுத தெரியலைன்னு ஜகா வாங்குபவர்

2. கதைப் போட்டி
கதை விட தெரியாதுன்னு ஓட நினைப்பவர்கள்

3. கட்டுரைப் போட்டி
நல்லவை படிக்கமட்டும் தாம்பா தெரியும் எழுத தெரியாதுன்னு சொல்றவர்

4. நகைச்சுவைப் போட்டி
அட போங்கப்பா எனக்கு சிரிக்க தான் தெரியும் சிரிக்கவைக்க தெரியாதுன்னு சொல்றவர்

5. அனுபவங்களைப் பகிரும் போட்டி
தன் அனுபவங்களால் எல்லோருக்கும் அறிவுரை சொல்லுவது, அட நாங்களே நாட்டை விட்டு தூரத்துல நாய் பொழப்பு பொழச்சுக்கிட்டு இருக்கோம் இதுல எங்க அனுபவத்தை
சொன்னா அழுதுடுவீங்க எல்லாரும் அப்டின்னு மனம் நெகிழ சொல்லுவோர்

6. ஹைக்கூ போட்டி
ரெண்டே வரிகளில் அசத்துவது ,ஆள வுடுங்கப்பா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றவங்க

7.புகைப்படப் போட்டி
அருமையாக இதுவரை யாரும் எங்கும் காணாததை புகைப்படம் எடுத்து போடனும், அட நான் அந்த அளவுக்கு ப்ரொஃபஷனல் இல்லப்பா வேறெ எதுனா சொல்லுங்க சும்மா வந்து கை தட்டிட்டு போறோம்னு சொல்றவங்க

8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி
அருமையான பின்னூட்டங்களால் படைப்பைச் சிறப்பாக்கி மகுடம் சூட்டும்படி பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்துவோருக்காக...

9. சமையல் போட்டி
சமையல் குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதிக்காது முதல் முறை செய்து பார்த்து
வித்தியாசமாக பதிக்கவேண்டும் புகைப்படத்துடன் இடவேண்டும்...

10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி
(என்னைத் தவிர) எல்லாம் முடிந்து விழாவை சிறப்பிக்கும் விதமா ஒரு நாள் கூட மட்டம் போடாம இதுவரை அதிக பதிவுகள் இட்டவருக்கும் பரிசு கொடுக்கப்படும்.



போட்டிகளில் உறுப்பினர்கள் எல்லோருமே கண்டிப்பாக கலந்துகொள்ளும்படி இருப்பதால்
அனைவரும் இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருங்க.... எந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்னு...

தலைப்பு தேர்ந்தெடுக்கத் தக்க சில உதாரணங்கள் கீழே:


1. கவிதைப் போட்டி தலைப்புகள்

அ) உண்மை
ஆ) காதல்
இ) அன்பு

2. கதைப் போட்டி
அ) ஆசிரியர் மாணாக்கரிடம் கற்ற நல்லவை குறித்து
ஆ) உறவுகளுக்குள் வளம் சேர்ப்பது பற்றி
இ) சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு

3. கட்டுரைப் போட்டி தலைப்புகள்
அ) வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?
ஆ) முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுவது ஏன்?
இ) சிறுகதை கட்டுரைகள் எழுதுவது எப்படி
ஈ) கலாச்சார சீரழிவுகளை எப்படித் தவிர்க்கலாம்?

4. நகைச்சுவைப் போட்டி
அ) குண்டக்க மண்டக்க
ஆ) குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
இ) நூத்துக்கு கோழிமுட்டை வாங்கிய நம் தலைவர்

5. அனுபவங்கள் பகிர்தல் போட்டி
அ) உங்களால் யாருக்காவது நன்மை விளைந்தது என்றால் அதைப்பற்றிச் சொல்லவும்.
ஆ) யாரால் இந்த உயர் நிலைக்கு வந்த நிலையை சொல்லவும்.
இ) பிரிந்தோர் கூடியதன் நன்மையையும் பிரிவின் வருத்தமும்

6. ஹைக்கூ
உணர்வுகள் சார்ந்து இருக்கலாம். மலர், பள்ளிக்கூடம், குறள் போன்று...

7. புகைப்படப் போட்டி
அ) இயற்கை எழில்
ஆ) வாழ்வின் தருணங்கள் பதிவான படங்கள்
இ) முகபாவம் போன்றவை..

9. சமையல் போட்டி
(ஆண் பெண் இருவருமே சேரலாம் இப்போட்டியில்)
ஏதேனும் ஒரு 'பிடித்த 'புதுமையான உணவு வகைகளின் செய்முறை குறித்து இருக்கலாம்.


போட்டி நிபந்தனைகள்:

  1. நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
  2. படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.
  3. மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.
  4. தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.
  5. தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
  6. படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.
  7. படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.
  8. எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.
  9. படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
    வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும்.

  10. படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com
  11. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :31-12-2011 (காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது)

  12. போட்டி முடிவுகள் 15.01.2012- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.

இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 19, 2012 11:51 am; edited 6 times in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down


தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழன் Thu Dec 15, 2011 4:31 pm

அரசன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தகவலை அனைவருக்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன் பாருங்கள்...

எனக்கு வரவில்லை

எனக்கும் மின்னஞ்சல் வரவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 15, 2011 4:33 pm

அரசன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்போ நீங்கள் தவறான மின்னஞ்சல் கொடுத்து தோட்டத்தில் பதிவு செய்திருக்கலாம், தோட்டத்தில் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு தான் தகவல் அனுப்பி உள்ளேன்

இதற்கு முன்னாடி அனுப்பிய அஞ்சல் எல்லாம் வரும்போது இது மட்டும் எப்படி வராமல் போகும் ...
நான் தவறான மின் அஞ்சல் கொடுத்து தோட்டத்தில் பதிய வேண்டும் என்ற அவசியம் இல்லை தலைவரே ..
இதை நான் வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன். இதுவரை நல் ஆதரவு வழங்கிய மலர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ... மற்றும் வணக்கங்கள்


அரசன் ஸ்பேம் மெயிலில் பாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழன் Thu Dec 15, 2011 4:35 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அரசன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்போ நீங்கள் தவறான மின்னஞ்சல் கொடுத்து தோட்டத்தில் பதிவு செய்திருக்கலாம், தோட்டத்தில் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு தான் தகவல் அனுப்பி உள்ளேன்

இதற்கு முன்னாடி அனுப்பிய அஞ்சல் எல்லாம் வரும்போது இது மட்டும் எப்படி வராமல் போகும் ...
நான் தவறான மின் அஞ்சல் கொடுத்து தோட்டத்தில் பதிய வேண்டும் என்ற அவசியம் இல்லை தலைவரே ..
இதை நான் வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன். இதுவரை நல் ஆதரவு வழங்கிய மலர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ... மற்றும் வணக்கங்கள்


அரசன் ஸ்பேம் மெயிலில் பாருங்கள்

ஐயா, எனக்குக் கூட மின்னஞ்சல் வரவில்லை. ஸ்பேமிலும் இல்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 15, 2011 4:39 pm

சரி இருங்கள் மீண்டும் அனைவருக்கும் அனுபிப் விடுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழன் Thu Dec 15, 2011 4:41 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி இருங்கள் மீண்டும் அனைவருக்கும் அனுபிப் விடுகிறேன்

இது நல்ல யோசனை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 15, 2011 4:58 pm

அரசன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தகவலை அனைவருக்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன் பாருங்கள்...

எனக்கு வரவில்லை

எனக்கு வந்துள்ளது... அரசன்... தாங்கள் கவனக்குறைவாக அழித்திருந்திருக்கலாம் பாருங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 15, 2011 5:00 pm

இரண்டு முறை வந்ததா ரமேஷ் அல்லது ஒரு முறை வந்ததா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழன் Thu Dec 15, 2011 5:01 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
அரசன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தகவலை அனைவருக்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன் பாருங்கள்...

எனக்கு வரவில்லை

எனக்கு வந்துள்ளது... அரசன்... தாங்கள் கவனக்குறைவாக அழித்திருந்திருக்கலாம் பாருங்கள்

இல்லை ஐயா, எனக்குக் கூட மின்னஞ்சல் வரவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 15, 2011 5:03 pm

அரசன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்போ நீங்கள் தவறான மின்னஞ்சல் கொடுத்து தோட்டத்தில் பதிவு செய்திருக்கலாம், தோட்டத்தில் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு தான் தகவல் அனுப்பி உள்ளேன்

இதற்கு முன்னாடி அனுப்பிய அஞ்சல் எல்லாம் வரும்போது இது மட்டும் எப்படி வராமல் போகும் ...
நான் தவறான மின் அஞ்சல் கொடுத்து தோட்டத்தில் பதிய வேண்டும் என்ற அவசியம் இல்லை தலைவரே ..
இதை நான் வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன். இதுவரை நல் ஆதரவு வழங்கிய மலர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ... மற்றும் வணக்கங்கள்
என்ன அரசன் இது... இதுக்குப்போயி... இப்படி... கோவிச்சுட்டீங்க... பலருக்கும் வரலையாம்... மீண்டும் அனுப்புவதாகச் சொல்லிவிட்டாரே...

போயிடாதீங்க அரசன்... நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் இப்படி சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 15, 2011 5:03 pm

நீங்கள் உங்கள் தமிழ்த்தோட்டம் பயனர் தகவலறையில் preference என்பதில் allow newsletter என்பது no என்று இருக்கிறதா பாருங்கள் அப்படியெனின் வராது


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 15, 2011 5:05 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 15, 2011 5:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இரண்டு முறை வந்ததா ரமேஷ் அல்லது ஒரு முறை வந்ததா?
காலை 9.55 மணிக்கும் சற்று முன்னருமாக இத்துடன் இரண்டுமுறை வந்துள்ளது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 15, 2011 5:06 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இரண்டு முறை வந்ததா ரமேஷ் அல்லது ஒரு முறை வந்ததா?
காலை 9.55 மணிக்கும் சற்று முன்னருமாக இத்துடன் இரண்டுமுறை வந்துள்ளது
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by ஆளுங்க Thu Dec 15, 2011 7:37 pm

எங்கள் கோரிக்கையை ஏற்று போட்டிக்கான காலக்கெடுவை நீட்டித்தமைக்கு நன்றிகள் பல!! தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 35578
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 17, 2011 11:43 am

ஆளுங்க wrote:எங்கள் கோரிக்கையை ஏற்று போட்டிக்கான காலக்கெடுவை நீட்டித்தமைக்கு நன்றிகள் பல!! தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 35578
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 878476 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 509975
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 1:30 pm

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 579418
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by கலைநிலா Sat Dec 17, 2011 3:34 pm

புது வருட வெற்றியாளராய் தோட்டத்தில் கொண்டாடுவோம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழன் Sat Dec 17, 2011 4:51 pm

கலைநிலா wrote:புது வருட வெற்றியாளராய் தோட்டத்தில் கொண்டாடுவோம்

போட்டி முடிவுகள் பொங்கலுக்கு என்று நினைக்கிறேன் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by கலைநிலா Sat Dec 17, 2011 5:06 pm

தமிழன் wrote:
கலைநிலா wrote:புது வருட வெற்றியாளராய் தோட்டத்தில் கொண்டாடுவோம்

போட்டி முடிவுகள் பொங்கலுக்கு என்று நினைக்கிறேன் ஐயா.
நாம் புத்தாண்டாய் இருக்குமல்லாவா இளவலே
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 7:44 pm

கலைநிலா wrote:
தமிழன் wrote:
கலைநிலா wrote:புது வருட வெற்றியாளராய் தோட்டத்தில் கொண்டாடுவோம்

போட்டி முடிவுகள் பொங்கலுக்கு என்று நினைக்கிறேன் ஐயா.
நாம் புத்தாண்டாய் இருக்குமல்லாவா இளவலே

தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் தோட்டப் போட்டி முடிவுகள்..
இது கூட நல்லா இருக்கே!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழன் Sat Dec 17, 2011 11:21 pm

ஆளுங்க wrote:
கலைநிலா wrote:
தமிழன் wrote:
கலைநிலா wrote:புது வருட வெற்றியாளராய் தோட்டத்தில் கொண்டாடுவோம்

போட்டி முடிவுகள் பொங்கலுக்கு என்று நினைக்கிறேன் ஐயா.
நாம் புத்தாண்டாய் இருக்குமல்லாவா இளவலே

தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் தோட்டப் போட்டி முடிவுகள்..
இது கூட நல்லா இருக்கே!!

ஐயா, தமிழ்ப் புத்தாண்டுதான் சித்திரை 1 ஆம் தேதிக்கு திரும்பவும் மாற்றிவிட்டார்களே.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழன் Sat Dec 17, 2011 11:22 pm

கலைநிலா wrote:
தமிழன் wrote:
கலைநிலா wrote:புது வருட வெற்றியாளராய் தோட்டத்தில் கொண்டாடுவோம்

போட்டி முடிவுகள் பொங்கலுக்கு என்று நினைக்கிறேன் ஐயா.
நாம் புத்தாண்டாய் இருக்குமல்லாவா இளவலே

அப்ப சரி ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 27, 2011 11:00 am

போட்டிக்கு படைப்புகள் அனுப்பும் இறுதி தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது படைப்புகள் அனுப்பவில்லையென்றால் அனுப்பி விடுங்கள் உறவுகளே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by பார்த்திபன் Sun Jan 15, 2012 12:52 pm

என்னங்க? போட்டி முடிவுகள் வெளியிட மறந்துட்டீங்களா? கவி மழையில் நனைய ஆவலாக உள்ளது. தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 917596
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sun Jan 15, 2012 1:10 pm

பார்த்திபன் wrote:என்னங்க? போட்டி முடிவுகள் வெளியிட மறந்துட்டீங்களா? கவி மழையில் நனைய ஆவலாக உள்ளது. தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 917596
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 64660 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 64660 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 64660 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 64660
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by jeba Sun Jan 15, 2012 6:04 pm

பொறுமையா இருங்க விரைவில் முடிவு வெளிவரும்
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 11 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum