தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கோலத்தின் சிறப்பு
Page 1 of 1
கோலத்தின் சிறப்பு
தமிழரின் அன்றாட வாழ்வின் ஒர் அங்கமாக விளங்கும் அழகு கலை கோலமாகும், கோலங்கள் தமிழ் பெண்களின் கற்பனைத்திறனையும், கைத்திறனையும் வெளிப்படுத்துகின்றது
நம் முன்னோர்கள் நமக்கு வழங்கி இருக்கும் கலை செலவம் கோலங்கள், பண்பாட்டு நாகரிக வளர்ச்சியுடைய சமுதாயத்தில் தான் இத்தகைய அழகிய சித்தரிப்புகள் உருவாகும்.
கோலங்கள் என்பது அழகுணர்வு தொடர்பான செய்திகள், வரைபவர்களின் எண்ணங்கள், குடும்பச்சுழல், இல்லத்து நிகழ்வுகள், வாழ்க்கையின் வளங்கள், உயிரினத்திற்க்கு உதவும் பண்பாடு, இயற்கை, தனித்தன்மை, பரம்பரை மரபு ஆகியவற்றை புலப்படுத்திக் காட்டும் கண்ணாடியாக திகழ்கிறது, பிறப்பு முதல் இறப்பு வரை வரையப்படுகிற (அ) போடப்படுகிற கோலங்களில் முரண்பாடுகளை காணமுடிகிறது, கோலம் என்றாலே அழகு என்று அர்த்தம், அதாவது நம் கலை உண்ர்ச்சியுடன் நம் உணர்ச்சிகளையும் அழகுற வெளிப்படுத்துவது கோலமாகும்.
கோலமிடுவதால் நல்ல் சிந்தனை தெளிவும் ஒரு முக நோக்கும், தேக ஆரோக்கியமும் கிடைக்கும், வாசல் தெளித்து கோலமிடுதல் என்பது வீட்டிற்க்கு திருமளை வரவேற்க்கும் தமிழ் மரபுகளில் ஒன்று.
கிராமங்களில் வாசலை, நீருடன் பசுங்சாணம் கலந்து தெளித்து கோலமிடுவர், மின்வசதி இல்லாத காலத்த்ல் பசுஞ்சாண்ம் தெளித்து கோலமிட்டது பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் வீட்டினுள் வராமல் தடுப்பதற்கே.
பண்டிகைக்காலங்களான கார்ட்த்திகை, திபாவளி, பொங்கல், மற்றும் மார்கழி மாதம் 30 நாட்களிலும் வாசலில் பெரிய கோலங்கள் போடுவார்கள், இந்த நாட்களில் வண்ணப்பொடி கொண்டும் கோலம் இடுவர்.
அரிசிமாவினால் கோலம் இடுவது எறும்பு முதலிய ஜீவராசிகளுக்கு உணவாகிறது. இச்செயலால் தேவதூதர்கள் மனமகிழ்ந்து நமக்கு நன்மை உண்டாக கடவுளை வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை.
இத்தகைய பெருமை உடைய கோல கலையானது நமது நாட்டின் பாரம்பரியத்தியையும். இறையுணர்வையும் வெளிப்படுத்துவது இன்னுமொரு சிறப்பு.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கோலத்தின் விதிகள்
» சிறப்பு
» கற்றவனுக்கு செல்லுமிடமெங்கும் சிறப்பு...!
» மகளிர்தின சிறப்பு
» பலா மரத்தின் சிறப்பு..
» சிறப்பு
» கற்றவனுக்கு செல்லுமிடமெங்கும் சிறப்பு...!
» மகளிர்தின சிறப்பு
» பலா மரத்தின் சிறப்பு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum