தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படம்
4 posters
Page 1 of 1
படம்
படம்
[You must be registered and logged in to see this link.]
“அந்த
படத்தை இன்று எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று
தீர்மாணித்தேன்.ஆனால் மனசாட்சி பயமுறுத்தியது. வேண்டாம்டா யாராவது
பார்த்துட்டா அசிங்கம். வெளியே நடமாட முடியாது” என்று பயமுறுத்தியது.
ஆனால்
சபலம் தட்டியது. அந்த படத்தில் வரும் காட்சிகளை பார்த்துவிட்டு நண்பர்கள்
சொன்னபோது நாமூம் பார்க்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டியது மனசு.
டேய் சூப்பர்டா மாமு! அருமையா இருக்கு படம் கொடுத்த காசுக்கு குறைவே
இல்லாம காட்டியிருக்காங்க! விட்டுறாத இன்னிக்குத் தான் கடைசி நாளாம்.
கண்டிப்பா போய் பார்த்துடு இதான் சான்ஸ் இல்லேன்னா டவுனுக்குத்தான் போய்
பார்க்கணும் என்று ஆவலை வேறு தூண்டி விட்டனர்.
சரி இன்று எப்படியாவது போய் பார்த்து விடுவது என்று தீர்மானித்து கிளம்பினேன்.
வீட்டை விட்டு கிளம்பும் போதே எங்கேடா போறே? என்று அப்பாவின் குரல்
என்னைத் தடுக்க தடுமாறினேன். இ.. கோயிலுக்கு! என்று திக்கி திணறி சொல்ல
அதுக்கு எதுக்குடா வியர்த்து வழியறே? சரி போய்வா! என்று அவர் பாட்டுக்கு
ஈஸிச் சேரில் சாய அப்பாடா என்று பெருமூச்சுடன் கிளம்பினேன்.
தியேட்டருள்
நுழைந்தேன். கூட்டம் அள்ளியது! இந்த படத்திற்கு இவ்வளவு கூட்டமா? இந்த
படத்துக்குதாண்டா இப்ப மவுசு அதிகம் என்று மனது கூற கவுண்டரில் க்யுவில்
நின்றேன். எல்லோரும் என்னையே வெறித்துப் பார்ப்பது போல ஓர் பிரமை.
போஸ்டரில்
அந்த காட்சி தெரிந்து எனது சபலத்தைத் தூண்டியது. போஸ்டரிலேயேஇப்படி
அள்ளுதே திரையிலே எப்படி இருக்கும்? கற்பனை ஓடியது க்யுவில் நின்ற ஒரு
சிறுவன் என்னை வெறித்துப் பார்த்தான். சின்ன பையன் தைரியமாக தனியாக
வந்திருக்கிறான்.நாம் போய் நடுநடுங்குகிறோமே? துணிந்து கவுண்டரில்டிக்கெட்
கொடுப்பவனும் மேலும் கீழும் பார்த்துவிட்டு டிக்கெட்டை கொடுத்தான்.
தியேட்டர்
உள்ளே சென்று அமர்ந்தேன். காட்சி ஆரம்பமாகியது. ஓர் சூனியக் கார கிழவி
காலை அடுப்பில் விட்டு எரியச் செய்து சமையல் செய்ய விசில் சத்தம் காதைப்
பிளந்தது .என்ன வாசகர்களே எதையோ எதிர்பார்த்து வந்தீங்களா?
இது
ஒரு மாயாஜாலப் படம் தான். எங்க வீட்டுல சினிமான்னாலே யாருக்கும்
பிடிக்காது இந்தபடத்த பார்க்கத்தான் இப்படி கஷ்டப்பட்டு வந்தேன் உங்களையும்
கஷ்டப் படுத்திட்டேன் ஐயையோ அடிக்க வராதீங்க பாஸ்!.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: படம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படம்
லாரன்ஸ் அளித்த பேட்டி:-
காஞ்சனா படத்துக்கு ரசிகர்களிடம் அமோக
வரவேற்பு கிட்டியுள்ளது. இதில் காமெடியும்
கலந்துள்ளதால் பெண்கள் கூட்டம் கூட்டமாய்
வருகிறார்கள்.
-
காஞ்சனா படத்தில் பிரியா என்ற திருநங்கை
நடித்து இருந்தார். அவரை குடும்பத்தினர் ஒதுக்கி
வைத்து இருந்தனர். படத்தை பார்த்த பிறகு மனம்
மாறி வீட்டில் சேர்த்துக் கொண்டனர்.
-
இது போன்ற நிறைய திருநங்கைகள் பெற்றோர்
மத்தியில் இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
=========================================
காஞ்சனா படத்துக்கு ரசிகர்களிடம் அமோக
வரவேற்பு கிட்டியுள்ளது. இதில் காமெடியும்
கலந்துள்ளதால் பெண்கள் கூட்டம் கூட்டமாய்
வருகிறார்கள்.
-
காஞ்சனா படத்தில் பிரியா என்ற திருநங்கை
நடித்து இருந்தார். அவரை குடும்பத்தினர் ஒதுக்கி
வைத்து இருந்தனர். படத்தை பார்த்த பிறகு மனம்
மாறி வீட்டில் சேர்த்துக் கொண்டனர்.
-
இது போன்ற நிறைய திருநங்கைகள் பெற்றோர்
மத்தியில் இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
=========================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படம்
வந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: படம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» படம்
» பயங்கரப் படம்
» குழந்தைகளுக்காக ஒரு படம்
» திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» படம்
» பயங்கரப் படம்
» குழந்தைகளுக்காக ஒரு படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum