தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

3 posters

Go down

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .  விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Jan 23, 2013 10:10 pm

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் .


விமர்சனம் கவிஞர் இரா .இரவி .




ஆவணப்படங்களின் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கீதா இளங்கோவன் அவர்களின் நான்காவது ஆவணப்படம் மாதவிடாய் . .ஒவ்வொரு
ஆணின் வெற்றிக்கும் ஒரு பெண் பின் நிற்கிறாள் என்பது பொன் மொழி .திருமதி
கீதா இளங்கோவன் அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் திரு .இளங்கோவன் முன்
நிற்கிறார் என்பது புது மொழி .அவர் தந்த ஊக்கம் பாராட்டுக்குரியது
.ஆவணப்படம் பேசத் தயங்கும் விசயத்தை துணிவுடன் படமாக்கிய திருமிகு
கீதா இளங்கோவன் அவர்களுக்கு .பாராட்டுக்கள் .இந்தப் படம் பல விழிப்புணர்வை
விதைத்து உள்ளது .ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக உள்ள மூட நம்பிக்கைகளை
சாடும் விதமாக உள்ளது .
ஒய்வு பெற்ற காவல்துறை பெண்
அதிகாரி எழுத்தாளர் திலகவதி ,சட்டமன்ற உறுப்பினர் பால பாரதி ,திருச்சி
பாரதி தாசன் பல்கலைக் கழகப் பேராசிரியர் தொடங்கி கிராமங்களில் உள்ள
விவசாய கூலி பெண்கள் வரை அனைத்து தரப்பினரையும் நேர்முகம் கண்டு பதிவு
செய்துள்ளார் .ஆவணப்படம் என்பதும் முற்றிலும் பொருந்தும் பள்ளி மாணவிகள்
ஆசிரியர்கள் என பலரின் கருத்தையும் ஆவணப் படுத்தி உள்ளார் .


கிராமங்களில் இன்றும் மாதவிடாய் ஆன பெண்களை தனியா ஒரு அறையில் இருக்க வைத்து விடும் கொடுமை நடந்து வருகின்றது .பள்ளி மாணவி வருத்தத்துடன்
அவர் கருத்தை பதிவு செய்துள்ளார் .பரீட்சைக்கு படிக்க முடியாது .இந்த
அறையில் மின்சாரம் இல்லை .விளக்கு இல்லை கொசுத் தொல்லை .இந்த அறியில்
இருப்பதால் ஊருக்கே நாம்
மாதவிடாய் ஆனது தெரிந்து விடுகின்றது .வயதிற்கு வந்த பெண்கள் மாதா மாதம்
வருகிறாளா என்று கவனிப்பார்கள் .சாதரணமாக சில நாள் தள்ளிப் போவது இயல்பு .
அதற்கு கற்பம் என்று தவறான அர்த்தம் கற்பித்து விடுவார்கள் என்று பயந்து
ஆக விட்டாலும் ஆனதுபோல இந்த அறைக்கு வந்து அமர்ந்து விடுவோம் .என்று பெண்
கூறி உள்ளார் .



இந்தப்
படம் பார்த்து விட்டு இந்த விழாவில் பேசியபோது நான் குறிப்பிட்டேன்
.ன்பான் பெண் விடுதலை பற்றி முற்போக்கு கவிதைகள் எழுதிய போதும்
பேசியபோதும் , நான் என் மனைவி நாப்கின் என்னை வாங்கச் சொன்னால் நான்
மறுத்து விடுவேன் .இந்தப்படம் பார்த்தபின் எனக்குள் மன மாற்றம் வந்தது
.இனி நான்
நாப்கின் வாங்கி கொடுப்பேன் .இது ஆண்களுக்கான படம் மட்டுமல்ல பெண்களும் பார்க்க வேண்டிய படம்தான் .

நம் நாட்டில் ஏவு கணைகள் ஏவி விட்டோம் .அணுகுண்டு வெடித்து விட்டோம் .சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பி விட்டோம் என்பதல்ல பெருமை ."பெண்களுக்கு பெண்களின் கழிவிடங்களில் மாதவிடாய் கழிவுகளை அழிப்பதற்கு வழி செய்து விட்டோம் என்பதே பெருமை ".என்பதை உணர்த்தும் படம் இது .இந்த விழாவிற்கு வந்த கல்லூரி மாணவி சொன்னார் .கல்லூரி
மூலமாக தேசிய மாணவியர் படை கிராமம் சென்றால் .மாதவிடாய் கழிவு அகற்ற படும்
பாடு மிகவும் கஷ்டம் .என்றார் .நான் அமெரிக்கா சென்று உள்ளேன் அங்கு
பெண்கள் கழிவறையில் நாப்கின் எடுத்துக் கொள்ளவும் ,கழிவு போடுவதற்கு தனி
பேடியும் உள்ளது .வாரா வாரம் இந்த பெட்டி பராமரிக்கிறார்கள் .என்றார்
.நம் நாட்டில் அவல நிலை இன்னும் தொடர்கின்றது .இந்த படத்தின் இயக்குனர்
தகவல் அறியும் சட்டத்தின் படி கேட்டுள்ளார் .பெண்கள் மாதவிடாய் கழிவு
அகற்ற சுகாதார நிதி ஒதிக்கி அரசு ஆணை உள்ளதா ? என்று .இது வரை இல்லை என்று
பதில் வந்துள்ளது. அதையும் படம் பிடித்து உள்ளார் .பாராட்டுக்கள் .


மூட நம்பிக்கை கார னமாக பெண்களை கோயிலில் அனுமதிக்காத நிலை .இந்து கிறித்தவர் முகமதியர் என்று எல்லா மதத்தினரிடம் மூட
நம்பிக்கை உள்ளது .அர்ச்சகர் ,அருட்தந்தை ,முல்லா போன்ற பதவிகளில் பெண்களை
அனுமதிப்பது இல்லை .இன்னும் ஐய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை
.ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடே .இப்படி பல சிந்தனைகளை அதிர்வுகளை
உருவாக்கி உள்ளது இந்தப்படம் .படம் பார்த்து விட்டு வந்த பின்னும் இரவு
முழுவதும் .பெண்களுக்கான துன்பத்தை துயர
த்தை
நினைத்து தூக்கம் வர வில்லை எனக்கு .அலுவலகத்தில் பணி புரியும்
பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் மாற்றிக் கொள்ள வசதி இல்லை என்பதற்காக
,சிறுநீர் வரக்
கூடாது தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கிறார்கள் .இதனால் மன உளைச்சல் சிறுநீர் தொற்று நோய் ,கற்பப்பை புற்று நோய் வருகின்றது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர் .இனியாவது
பெண்கள் கழிவறைகளில் மாதவிடாய் கழிவு போடுவதற்கு வசதி செய்து தர வேண்டும்
அரசு .ஆயரதிர்க்கு மேல் பண்கள் பனி புரியும் தலைமை செயலகத்தில்
கூட இந்த வசதி இன்னும் செய்யப்பட வில்லை .

இந்தப்
படம் பார்க்கும் ஆண்களுக்கு பெண்கள் மீதான மதிப்பு உயரும் .மாதவிடாய்
காலங்களில் அவர்களிடம் அன்பு செலுத்து வேண்டும் .இப்படி பல போதனைகளை
தந்துள்ள மிக நல்ல படம் .பாராட்டுக்கள்.இந்த
ப் படத்தில்
மூட நம்பிக்கை காரணமாக குடுபத்துடன் திருப்பதி செல்ல முன் பதிவு செய்து
விட்டோம் .எனக்காக பயணத்தை தள்ளிப்போட முடியாது .எனக்கு மாதவிடாய் வரும்
தேதி என்பதால்
மாதவிடாய்
தள்ளிப் போகட்டும் என்று சிலர் மாத்திரை சாப்பிடுகின்றனர் .இது மிகவும்
தீங்கு .ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .எனவே இனி யாரும்
இந்த
தள்ளிப் போக மாத்திரை
சாப்பிடாதீர்கள் என்ற கருது இடம் பெற வில்லை .ஆனால் முப்பது நிமிட
குறும்படத்தில் இவ்வளவு சொன்னது பெரிய விசயம் .இயக்குனர்
கீதா இளங்கோவனுக்கு பாராட்டுக்கள் .விரைவில் நல்ல திரைப்படம் ஒன்று
இயக்குங்கள் ..வாழ்த்துக்கள்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .  விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 24, 2013 12:50 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .  விமர்சனம் கவிஞர் இரா .இரவி Images?q=tbn:ANd9GcRfbp4iifITwTT-zYsL4O8zKzrGZurD8xawIAwYcxzVecut7nuLXQ
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .  விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Thu Jan 24, 2013 8:58 pm

நன்றி
அன்புடன்


கவிஞர் இரா .இரவி*
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .  விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 28, 2013 12:50 pm

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .  விமர்சனம் கவிஞர் இரா .இரவி 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .  விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 28, 2013 3:31 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .  விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புதிய முகம் ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum