தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விரக தாபமா... இறையின் சாபமா...?

5 posters

Go down

விரக தாபமா... இறையின் சாபமா...? Empty விரக தாபமா... இறையின் சாபமா...?

Post by கலைவேந்தன் Sun Sep 25, 2011 4:00 pm

[You must be registered and logged in to see this image.]


விரக தாபமா... இறையின் சாபமா...?


கொண்டமட்டும் தங்கங்கள்
அங்கமேல்லாம் மின்னிடும்

குறிப்பறீந்து சேவை செய்ய
கோடிசனம் ஓடிவரும்

கோகிலமாய்க் கவியிசைத்து
கீதங்கள் இசைத்திடுவர்...

பட்டுக்களும் பவளங்களும்
எட்டடுக்கு குவிந்திருக்கும்

துமியளவில் தலைவலியும்
துரத்திவிடத் தோழியர்கள்...

பத்துவகை உணவினுக்கு
பழவகைகள் ஒத்தூதும்..

ஓங்கிநிற்கும் மாளிகையில்
ஓடியாட இடமுண்டு...

பஞ்சனை தரும்சுகமோ
நெஞ்சினைக் கவ்விநிற்கும்..

எத்தனை இருந்தென்ன
ஏழுசொர்க்கம் சூழ்ந்தென்ன...?

தொட்டணைத்து மகிழ்ந்திடவும்
கட்டியணைத்து உறங்கிடவும்

கட்டிய கணவனோ
தாசியின் காலடியில்...!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

விரக தாபமா... இறையின் சாபமா...? Empty Re: விரக தாபமா... இறையின் சாபமா...?

Post by manjubashini Sun Sep 25, 2011 4:32 pm

எத்தனை அழகாக முத்தாய் கோர்த்த நிதர்சன வரிகள் கலை....

அக்காலத்தில் ராஜாவுக்கு பட்டமகிஷி என்று பெயருக்கு ஒரு ராணி இருப்பார்... ராஜா தன்னிஷ்டப்படி நிறைய திருமணம் செய்துக்கொள்வார் அதுவும் பேருக்கே.. அந்தபுரத்தில் அப்பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்று வோல் சே கங்கா படிக்கும்போது அறிந்தேன்....

தாசி என்ற பெயரில் கொண்டு வந்து அடைத்துவைத்து மன்னரின் விருப்பத்திற்கேற்ப ஆடலும் பாடலும் நடத்தி மன்னரை மகிழ்விக்கவேண்டி தாசியரின் வாழ்க்கை மன்னரின் காலடியில்...

இப்புறம் பட்டமகிஷி கணவனே கண்கண்ட தெய்வமாய் பூஜித்துக்கொண்டிருப்பார்... ஆனால் அவரோ ஏழு சொர்க்கமும் தாசியரின் ஆடல் பாடலில் கண்டுக்கொண்டிருப்பார்....

ராணி என்று பெயருக்கு இருந்துக்கொண்டு உணவும் ருசிக்காது கணவரின் அன்பு கிடைக்காது உறக்கம் வராது தன் வாழ்க்கை முழுதும் இப்படி ஒரு வெறுமையான வாழ்க்கை வாழ்ந்து விதி வந்தால் முடிந்து போகும் பெண்ணின் நிலை....

அதை மிக அழகான வரிகளில் அமைத்த விதம் சிறப்பு கலை....

தங்கங்கள் அங்கம் முழுதும் கொட்டிக்கிடந்தாலும் ம் என்ற குரலுக்கு சேவகம் செய்ய ஆயிரம் பேர் அருகிருந்தாலும் கணவன் அருகிலிருந்து அன்பு காமிப்பது போல் வருமா? தாயன்பை கணவன் தரமுடியும் ஆனால் கணவனின் அன்பை தாயாலும் தரமுடியாதே.... எத்தனை சோகவரிகள் இப்படி அழகான சிந்தனையுடன் முத்துமாலையாய் கோர்த்து ஓவியத்துக்கே ஒரு அழகு சேர்த்திருக்கிறாய் கலை....

அன்பு பாராட்டுக்கள் கலை...
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

விரக தாபமா... இறையின் சாபமா...? Empty Re: விரக தாபமா... இறையின் சாபமா...?

Post by கலைவேந்தன் Mon Sep 26, 2011 3:02 am

விரிவான பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி மஞ்சு..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

விரக தாபமா... இறையின் சாபமா...? Empty Re: விரக தாபமா... இறையின் சாபமா...?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 26, 2011 7:43 am

நவீன பெண்ணியத்திலிருந்து பார்க்கும் போது தங்களின் - manjubashini கருத்து மிகச் சரியாகவே இருக்ககிறது. ஆனால் அன்றையத் தமிழ்ச் சமூகத்தில் சங்கம், சங்கம் மருவிய காலத்தில் பரத்தமை ஒழுக்கமாகவும் இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பேற்றிற்காகத் தேவையாகவும் இருந்து. ஏன் தேவையாக இருந்தது என்பதை நாளை பதிவுசெய்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விரக தாபமா... இறையின் சாபமா...? Empty Re: விரக தாபமா... இறையின் சாபமா...?

Post by prlakshmi Mon Sep 26, 2011 8:28 am

குழந்தைபேற்றிக்காக என்பது தவறு.ஆணின் ஆதிக்க மனப்போக்கு.அன்றைய காலகட்டம்.
prlakshmi
prlakshmi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai

Back to top Go down

விரக தாபமா... இறையின் சாபமா...? Empty Re: விரக தாபமா... இறையின் சாபமா...?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 26, 2011 10:52 am

அருமை பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விரக தாபமா... இறையின் சாபமா...? Empty Re: விரக தாபமா... இறையின் சாபமா...?

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 9:28 pm

ரமேஷ் லட்சுமி மற்றும் யூஜின் அனைவருக்கும் நன்றி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

விரக தாபமா... இறையின் சாபமா...? Empty Re: விரக தாபமா... இறையின் சாபமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum