தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கூடங்குளம் வரமா ?சாபமா ?

+8
jeba
சிசு
கலைநிலா
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
mravi
தங்கை கலை
12 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ?

கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_lcap36%கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_rcap 36% 
[ 74 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_lcap20%கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_rcap 20% 
[ 41 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_lcap9%கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_rcap 9% 
[ 19 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_lcap33%கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_rcap 33% 
[ 69 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_lcap2%கூடங்குளம் வரமா ?சாபமா ? Vote_rcap 2% 
[ 5 ]
 
Total Votes : 208
 
கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 4:09 pm

கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?

ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...

தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,

அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...

நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...

Last edited by கலை on Tue Oct 25, 2011 1:20 pm; edited 2 times in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by mravi Mon Oct 24, 2011 4:21 pm

கூடிய மக்களின் கண்ணீறொரு
வாடிய மக்களின் சாபமே!
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 4:24 pm

mravi wrote:கூடிய மக்களின் கண்ணீறொரு
வாடிய மக்களின் சாபமே!
அண்ணா தங்களது கருத்திற்க்கு நன்றி ...
ஆனால் அனூளை வரலை என்றாள் இருட்டாகிடும் என்று கதைக்கிறாராகளை அண்ணா சிலர் ,,,,தங்களின் பதில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by mravi Mon Oct 24, 2011 4:26 pm

எத்தனையோ வழிகள் இருக்கு. பொறுத்திருப்போம் அரசு என்ன செய்கிறதென்று!
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 4:32 pm

thottaththin அனைவரது karuththum enna vaenru பார்க்கலாம் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Mon Oct 24, 2011 5:20 pm

கலை wrote:கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?

ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...

தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,

அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...

கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...

அக்கா தங்களின் கருத்தையும் அறிய ஆர்வமாக உள்ளோம்.

தலைப்பில் வாக்களிக்கும்படி கருத்து கணிப்பு வையுங்கள். எப்படி வைப்பது உங்களுக்கு என்று தெரியும்தானே?

நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 5:22 pm

தமிழன் wrote:

எனக்கு வைக்க தைரியது அண்ணா ..
யுஜின் அண்ணா வை வைக்க சொள்ளலாமே
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Mon Oct 24, 2011 5:26 pm

கலை wrote:

அக்கா பதிவை "Edit" செய்யுங்கள்.

கீழே "ADD A POLL" என்று இருக்கிறதே கவனித்தீர்களா? ( <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> இதெல்லாம் ஒழுங்கா கவனித்திருந்தால் ஏன் பத்தாவதில் "Fail" ஆகப் போறீங்க.)
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 24, 2011 5:29 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 5:35 pm

டமில் அண்ணா நான் பத்த்தம் தரத்தில் ஃபெயில் ஆனதை இப்போ யாராவது
உங்ககேட்ட கேட்டாங்களா ,,, கன்னத்தில் அறை நல்ல யோசனை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 6:22 pm

ரமேஷ் அண்ணா சொல்லுங்க அண்ணா நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Mon Oct 24, 2011 7:41 pm

அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 7:43 pm

தமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Mon Oct 24, 2011 7:44 pm

கலை wrote:
தமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்க

நீங்க எதற்கு வாக்களித்தீர்கள் என்று கண்டுபிடித்துவிட்டேன் அக்கா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 7:46 pm

தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்க

நீங்க எதற்கு வாக்களித்தீர்கள் என்று கண்டுபிடித்துவிட்டேன் அக்கா.
அண்ணா நான் இன்னும் வாக்களிக்க வில்லை ,,எனக்கும் தைரியனும் யார் வாக்களித்தது என்று
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Mon Oct 24, 2011 7:48 pm

கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்க

நீங்க எதற்கு வாக்களித்தீர்கள் என்று கண்டுபிடித்துவிட்டேன் அக்கா.
அண்ணா நான் இன்னும் வாக்களிக்க வில்லை ,,எனக்கும் தைரியனும் யார் வாக்களித்தது என்று

உங்களுக்குத் தெரியுமா அக்கா யார் வாக்களித்தது என்று?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 7:54 pm

தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்க

நீங்க எதற்கு வாக்களித்தீர்கள் என்று கண்டுபிடித்துவிட்டேன் அக்கா.
அண்ணா நான் இன்னும் வாக்களிக்க வில்லை ,,எனக்கும் தைரியனும் யார் வாக்களித்தது என்று

உங்களுக்குத் தெரியுமா அக்கா யார் வாக்களித்தது என்று?
எனக்கும் தெரியாது அண்ணா ...அதை தேறிந்து கொள்ள நானும் மிக ஆவலா இருக்கேன் டமில் அண்ணா ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by அ.இராமநாதன் Mon Oct 24, 2011 7:58 pm

பல்வேறு அறிஞர்கள் கூறும் கருத்துக்களை முதலில்
பொறுமையுடன் படியுங்கள் :-
(பின்னர் முடிவுக்கு வரலாம்}
=================
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை பகுதி,
மாதாமலை பாதிரியார் டேவிட் தாமஸ் ரசோல் திருமேனி,
"அணுமின்சாரம் தேவையில்லை' என, இந்திய அணுமின்
கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு, அணுமின் கழக செயல் இயக்குனர் நளினிஷ் நாகைச்
அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்கள்:

மின்சார தேவை :

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், மின்
பற்றாக்குறை உள்ளது. இன்னும், 20 ஆண்டுகளில் மின்சார
தேவை, தற்போதைய நிலையை விட, நான்கு மடங்கு
அதிகமாகும். அணு மின்சாரத்தை விட நிலக்கரி, நீர்,
சூரியமின்சாரம் சாத்தியம் என, கூறுகிறீர்கள்.

இதில், உண்மை நிலை வேறு. கனிம வளங்கள் குறைவு
இந்தியாவில் பெரிய அளவில் நிலக்கரி வளம் இல்லை;
உலகிலுள்ள அனைத்து நிலக்கரியையும் மின் உற்பத்திக்கு
பயன்படுத்தவும் முடியாது.

நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால்,
கார்பன்-டை ஆக்சைடு அதிக அளவில் வெளியாகி, சூரிய ஒளியால்
மாற்றம் ஏற்பட்டு, புவிவெப்பமயமாதல் அதிகரிக்கிறது;

இதனால் மனித வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே,
குறிப்பிட்ட அளவில் மட்டுமே, நிலக்கரியை பயன்படுத்த முடியும்.
பெட்ரோல் மற்றும் எரிவாயு மூலமான மின் உற்பத்தியால்,
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, அதிக விலையாகிறது.
இந்தியாவில் தேவையான பெட்ரோலியமும் இல்லை.

மரபுசாரா எரிசக்தியும் கைகொடுக்காது : நீர் வளங்களும்,
நீர் மின்நிலையத்திற்கான இடமும் குறைவாகவே உள்ளதால்,
நீர் மின்நிலையங்களால் போதுமான மின்சாரம் தயாரிக்க
முடியாது.

சூரிய மின்சார தயாரிப்புக்கு, மிக அதிக பணம் செலவாவதோடு,
எண்ணிலடங்காத அளவுக்கு நிலமும் தேவைப்படுவதால்,
அதிக அளவு மின் தேவையை சூரிய சக்தியால் பூர்த்தி செய்ய
முடியாது. இதுமட்டுமின்றி, அதிக வெயில் அடிக்கும் காலத்தில்
மட்டுமே, சூரியமின்சக்தி உற்பத்தியாகும்.

இவற்றிற்கெல்லாம் தீர்வாக, எப்போதும், குறைந்த செலவில்,
சுற்றுச்சூழல் மற்றும் உயிர்களுக்கு பாதிப்பில்லாத வகையில்,
அணு மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த 56 ஆண்டுகளாக,
உலகில் அணுமின் உற்பத்தி நடக்கிறது.

அணுஉலை விபத்துகளால் பாதிப்பில்லை : 1979ல், த்ரீமைல்
ஐலேண்டில் ஏற்பட்ட விபத்தில் உயிர்சேதமில்லை; விபத்திற்கு
பின் கதிர்வீச்சும் இல்லை.

1986ல், செர்னோபில் விபத்தில், தீயணைப்பு படையை சேர்ந்த
56 பேர் இறந்தனர். விபத்தால், மறைமுகமாக கேன்சர் நோய்
ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது. இது, நிலக்கரி பயன்படுத்தும்
அனல் மின்நிலையங்களால் ஏற்படும் மறைமுக பாதிப்பை விட,
மிகக்குறைவு.

சுனாமியின் போது, ஜப்பானில் புக்குஷிமா டைச்சி அணு மின்
நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், தொழில்நுட்ப பிரச்னையால்,
வேதியியல் கோளாறு ஏற்பட்டதே தவிர, அணு வெடிப்பு
நடக்கவில்லை. ஆனால், நிலநடுக்கம் மற்றும் சுனாமியால்
அங்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்தனர்.

அறிவியல் ஆதாரமின்றி... : எனவே, அணுமின்சாரம் குறித்து,
குறுகிய எண்ணம் கொண்டவர்கள், அறிவியல் ஆதாரமின்றி
மக்கள் மத்தியில் பரப்பும், தவறான செய்திகளின் உண்மைகளை,
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அணுமின் உற்பத்தி தான்,
எதிர்கால தேவை என்பதை புரிந்து, நமது நாட்டின் வளர்ச்சிக்கு
உதவுவோம். இந்த உண்மைகளை,

மக்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களின் பயத்தை
போக்க, உங்களை போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 8:02 pm

அய்யா மேல கூறப்பட்ட அனைத்து கருத்துக்கும் என்னால் மாற்றுக் கருத்து கூற முடிகிறது அய்யா...

அய்யா தங்களது கருத்து என்ன
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Mon Oct 24, 2011 8:09 pm

கலை wrote:அய்யா மேல கூறப்பட்ட அனைத்து கருத்துக்கும் என்னால் மாற்றுக் கருத்து கூற முடிகிறது அய்யா...

அய்யா தங்களது கருத்து என்ன

கடைசி வரைக்கும் உங்கள் கருத்தை சொல்லவில்லையே.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 9:02 pm

இராமநாதன் அய்யா கருத்தை நம்ம டமில் அண்ணாவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 9:44 pm

கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா ,ரமேஷ் அண்ணா கருத்து பிளீஸ் ......
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by கலைநிலா Mon Oct 24, 2011 10:12 pm

என் வாக்கை பதிந்துவிட்டேன் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by சிசு Mon Oct 24, 2011 11:07 pm

me too voted......
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by அ.இராமநாதன் Tue Oct 25, 2011 9:09 am

அணு ஆலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் போது
இயற்கையை மாசுபடுத்தும் கார்பன் டயோக்சைடு மிகவும்
குறைவாக வெளியிடுகின்றது , மேலும் குறைந்த நேரம்
கொண்டும் நிறைய மின்சாரம் தயாரிக்கலாம் என்றும்
சொல்லப்படுகின்றது.

அணு பயன்பாட்டை யுத்ததிற்க்கு அல்லாது சமாதானமாக
பயன்படுத்தபடுகின்றது என்ற கருத்தும் எடுத்துரைக்கபடுகின்றது.

ஆனால் கார்பன் டயோக்சைடுக்கு பதிலாக வெளியாகும்
ரேடியோ கதிர் வீச்சுகளால் உயிர் கொல்லி நோயான கான்சரில்
பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற இயலாது என்பதை
வசதியாக மறைக்கின்றனர்.

ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது
என்பதை இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.

மேலும் மிக ஒரு பெரிய மூலதனம் கொண்டு உருவாக்கபடும்
இவ்வகை ஆலைகளுக்கு தேவையான மைய பொருள் யுராணியம்
மிகவும் அரிதான பொருளாகும்.

அவை 30 வருடத்திற்க்குள்ளாக கிடைக்காத சூழலுக்கு தள்ளப்
படலாம். மேலும் விஞ்ஞானிகளின் கருத்துப்படியும் இதன்
பாதுகாப்பு என்பது முழுவதுமாக வரையறுக்கப்பட்டதல்ல.

மனிதனையும் இயற்கையையும் ஒன்று சேர அழிக்கும் என்பதே
மிகவும் கொடியதான செய்தி.

சமூக விரோதிகள், மற்றும் தீவிர வாதிகளால் இலகுவாக
தாக்கப்படும் இலக்காக மாறும் அபாயமும் உள்ளது
-
மேற்குறித்த காரணங்களால், இத்திட்டம் கைவிடப்படுதலே
சாலச் சிறந்தது என நான் கருதுகிறேன்

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum