தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
கூடங்குளம் வரமா ?சாபமா ?
+8
jeba
சிசு
கலைநிலா
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
mravi
தங்கை கலை
12 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கூடங்குளம் வரமா ?சாபமா ?
கூடங்குளம் வரமா ?சாபமா ?
First topic message reminder :
கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?
ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...
தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,
அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...
நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...

Last edited by கலை on Tue Oct 25, 2011 1:20 pm; edited 2 times in total
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
Nuclear disaster
இயற்கையின்
இடர்பாடுகளால் மட்டுமல்ல, மனிதனின் சின்னஞ்சிறு தவறுகளினாலோ அல்லது
இயந்திர & மின்னணு சாதனங்களின் சின்னஞ்சிறு பழுதுகளினாலோ கூட
மிகப்பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்பது தான் அணுமின் நிலையங்களின் வரலாறு. இதற்கு அமெரிக்காவின் ’த்ரீ மைல் ஐலேண்ட்’, இரஷ்யாவின் ’செர்னோபில்’ விபத்துக்களை உதாரணமாகக் கூறலாம்.
தவறான
முடிவுகளை மிகச்சரியாக எடுப்பதில் நமது இந்திய நடுவண் அரசிற்க்கு நிகர்
வேறெதுவுமில்லை என்பதை நிரூபிப்பது போலத்தான் சமீபகால நிகழ்வுகள்
இருக்கின்றன. அதிலொன்று தான்
கூடங்குளம் அணுமின் நிலையம். இயக்கத்தில் இருக்கும் அணுமின் நிலையங்களை
படிபடியாக மூடுவிழாவினை மேற்கத்திய நாடுகளுடன் (அமெரிக்கா, ஐரோப்பா)
தரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உலகப்புகழ் பெற்ற, இயற்கையின் சீற்றத்தால்
சீண்டப்பட்டு பேரழிவிற்கு உள்ளான ஜப்பானும் நடத்திக்கொண்டேயிருக்க….
இந்தியா மட்டும் ஏனோ இதில் பேரார்வம் காண்பிக்கின்றது. இதில்
என்ன ஒரு கேலி என்றால், கூடங்குளம் அணுமின் நிலையமனாது.. இரஷ்ய
தொழில்நுட்பத்துடன் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன் கூடியது என்கின்றனர். ஆனால்
அந்நாட்டில் நிகழ்ந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்து தான் உலகிலேயே
மிகக் கொடூரமானது.
[You must be registered and logged in to see this link.]த்ரீ மைல் ஐலேண்ட்(அமெரிக்கா) : 1979ம்
ஆண்டு மார்ச் மாதம் 28ந் தேதி அணு உலையினைக் குளிரூட்டும் சாதனத்தின் ஒரு
இயந்திர வால்வில் ஏற்பட்ட பழுதால், உலையினை குளிரூட்ட வேண்டிய திரவம்
வராததினால், அதே நேரத்தில் உலையிலுள்ள திரவத்தினை வெளியேற்றும் பம்ப்புகள்
பணிபுரிந்ததால் அந்த உலையின் உஷ்ணம் கூடியது. மாற்று ஏற்பாடாக எமர்ஜென்ஸி
கூலிங் ஸிஸ்டம் இருந்தும் போதுமானதாக இல்லை. குறை எங்கேயுள்ளது எனக்
கண்டறிவதற்கே 2 மணி நேரமாக அதற்குள் ஹைட்ரஜன் கூடிப்போக அவ்வுலை வெடித்து
சிதறியது.
1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந்நதேதி மின்நிலையத்தின் ஒரு யூனிட் வழமையான
இயக்கத்திலன்றி, உலையின் பாதுகாப்பு / மின்உற்பத்தி திறனை பரிசோதித்துக்
கொண்டிருந்தனர். பரிசோதனையின் போது நிகழ்ந்த விளைவுகள் சீராக இன்றி தாறுமாறாக வந்தவண்ணமிருந்தன. கிராஃபைட்டுகளைக்
கொண்டு இவர்கள் சில சோதனை முயற்சிகளை புரியும் போது எதிர்பாராத விதமாக
பெருந்தீ மூள… அதனை அணைக்க திரவ நைட்ரஜன், மணல், நியூட்ரான்களை உள்வாங்கும்
இராசயனங்கள் என… வான் வழியாகவும், தரைவழியாகவும் வரை கிட்டத்தட்ட 5000டன்
(1 டன்= 1000கிலோ) பொருட்களை வீசிய பின்பே தீயினைக் கட்டுக்குள் கொணர
முயன்றது. இரண்டு நாட்களாக நிகழ்ந்த இப்போராட்டங்களை வெளியுலகிற்கு
தெரியாமலே இருக்க, வான் மேகக் கூட்டங்கள் வாயிலாகவும், அங்குள்ள பறவை போன்ற
உயிரினங்கள் மக்கள் அடர்த்தி மிகுந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு
அணுக்கதிர் வீச்சையும் கழிவுகளையும் கொண்டு சேர்த்தது.
சுவீடன்
நாட்டு விஞ்ஞானிகளிகள் கிழக்கிலிருந்த வந்த இயல்பிற்கும் மீறிய
கதிர்வீச்சினைக் கண்டுபிடித்த பின்னரே உலக அரங்கிற்க்கு இவ் விபத்து
குறித்து தெரிய வந்தது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசிய போது எழுந்த கதிர்வீச்சினை விட 200 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது இரஷ்யாவின் “செர்னோபில்” அணுமின் நிலைய விபத்தில்!
மற்ற ஆலைகளைப்போல் அணுமின் நிலையக் கழிவுகளை அவ்வளவு எளிதாக கருத்தில் கொள்ளமுடியாது. ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு சேமித்து பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்.
அணுகழிவுகளுக்காக 3 இலட்ச டன் சிமெண்ட் அடர்த்திகொண்டு கான்கிரீட்டால்
கட்டப்பட்ட அறையே விபத்திற்க்குப் பின்பு இன்று கேள்விக்குறியாகிவிட்டது.
நம்
நாட்டின் மொத்தத் தேவையான மின்சாரத்தில் 5% கூட ஒட்டு மொத்த
அணுமின்நிலையங்களால் கொடுத்துவிட முடியாது. உலகமே இதற்கு
படிப்படியாக மூடுவிழா நடத்தும் போது வளர்ந்த நாடுகள் நமக்கிற்கு உதவ
முன்வருவதை நினைத்தால்... அவர்களின் ஆராய்ச்சிக்கும், பரிசோதனைக்கும் நாம்
ஒரு தளமாகி வருகின்றோமோ எனும் ஐயம் நிறையவே எழுகின்றது.
இதுவரை மிகப்பெரியத் தொகையினை முதலீடு செய்த பின்பு பின்வாங்குவது உசிதமல்ல என்கின்ற பொருளாதார / வணிக சிந்தனையை கழற்றிவிட்டு, மின் அணு உலை விபத்தில் மாசடைந்த செர்னோபில் நகரை தூய்மைப்படுத்த இன்னமும் இயலவில்லை என்கின்ற வேதனையான உண்மையினை உணர்ந்து வருங்காலங் குறித்த தொலைநோக்குப் பார்வையுடன், மனித சமூகத்தின் பாதுகாப்பு உணர்வுடன் அணுக வேண்டியது தான் இன்றைய தேவை!
பேரழிவு என்பது விபத்தின் போது மட்டுமல்ல… அதன்பின் வரும் பல தலைமுறைகளுக்கும் புற்றுநோய் போன்றவைகள் மட்டுமல்ல.. மரபணு மாற்றங்களால் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும்
என்பதற்கு மேற்காணும் ”உக்ரைன் தேசிய அருங்காட்சி’யகப் புகைப்படமும்
கீழ்காணும் செர்னோபில் விபத்திற்க்குப் பிந்தையதொரு பிரசவமும் ஒரு சான்று!
பார்ப்பதற்கே மனம் பதைக்கும் புகைப்படங்களை பிரசுரிக்க மனம் துணியாததால்
இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
[You must be registered and logged in to see this image.] சிக்கிமில் நிகழ்ந்த நிலநடுக்கம், கூடங்குளத்தில் நிகழாது என்பது என்ன நிச்சயம்?! இயற்கையை துல்லியமாகக் கணிப்பவர்கள் எவருமில்லை.
[You must be registered and logged in to see this image.] ஒரு
நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் போது முக்கிய நகரங்களை மட்டுமல்ல
தொழிற்சாலைகளையும், அணுமின் நிலையங்களையும் தாக்கும் அபாயம் உள்ளது.
1980லிருந்து இதுவரை 6 முறை அணு உலைகளின் மீது தாக்குதல் உலக நாடுகள்
ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள முயற்சி நடந்துள்ளது.
[You must be registered and logged in to see this image.] வறட்டுக்
கொள்கைகளுக்காகவோ அல்லது அரசியற் காழ்ப்புணர்விற்க்காகவோ கண்மூடித்தனமாக
அணுமின் நிலையங்களை எந்நிலையிலும் வரவேற்க வேண்டாம்!
[You must be registered and logged in to see this image.] கூடங்குள
மக்களின் போராட்டத்திற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிப்போம்! இது ஏதோ அந்த ஊர்
மக்களின் பிரச்னை என்றிராமல், ஒட்டுமொத்த தமிழகமும் அணிதிரண்டு ஆளும்
அரசிற்கு உணர்த்துவோம்! வென்றிடுவோம்!!
நன்றி:
Ref: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]
Pictures: Google
பிற்சேர்க்கை:
படிப்படியாக “அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடவேண்டும்” என்பதில் அனைவருக்கும் உடன்பாடே! உலகில் மின்சக்தி தேவைக்காக அதிக பயன்பாட்டில் இருக்கும் ஜப்பானில் (34%), கடும் மின் பற்றாக்குறை இருந்தாலும் பரவாயில்லை; இயக்கும் மற்ற அணுமின் நிலையங்களை மூடுங்கள் என இரண்டு நாட்களுக்கு முன்பு இலட்சக்கணக்கான மக்கள் தலைநகர் நோக்கி அணிதிரண்டுள்ளனர். மாற்று வழி நிறைய இருக்கின்ற போது மனித சமூகத்திற்கே உலை வைக்கும் இத்திட்டங்களை தவிர்ப்பதே நலன்.
கூடங்குளத்திற்க்கும்,
கல்பாக்கத்திற்க்கும் அடிப்படையில் தொழில்நுட்ப / பாதுகாப்பு ரீதியில்
நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. கள உண்மை நிலவரம் அறிய கீற்று தளத்தினை
சுட்டுக. காண்க... [You must be registered and logged in to see this link.]
மண்ணின் மைந்தர்கள் மிக அருமையாக அணுசக்தி கழகத்தின் பாதுகாப்பு விதிகளை எப்படி மீறியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியும்.
[You must be registered and logged in to see this link.] என என்னுடைய வலைப்பூவினில் இது குறித்து எழுதியுள்ளேன். வரத்தினை விட சாபமே அதிகம்.
[You must be registered and logged in to see this link.]

செர்னோபில் (இரஷ்யா):1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந்நதேதி மின்நிலையத்தின் ஒரு யூனிட் வழமையான

Moorthy- புதிய மொட்டு
- Posts : 3
Points : 5
Join date : 26/03/2011
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
மூர்த்தி உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
நாம் திட்டத்தை எதிர்த்தாலும் ஒரு பக்கம் பாருங்களேன் .... நம்ம தோட்டத்து யுறவுகளின் ஓட்டும் கொஞ்சம் வித்த்யாசமாகத் தான் தைரிகிறது ....
தோட்டத்து மக்கள் அனைவரும் எதிர்பாங்க மட்டும் தான் நான் நினைத்தேன் ...ஆனால் முடிவு கொஞ்சம் இன்னும் நம்மளை சிந்திக்க வைக்குதுன்னு கூட சொல்லலாம் ....
73 பெரும் நேரடியான ஆதரவாளர்கள் ...
58 பெரும் மறைமுக ஆதரவாளர்கள் ...
ஷோ 67 பேரு தான் எதிர்க்கிறாங்க ....
ஷோ மறுபடியும் விவாதம் தொடரலாமா ...
எதிர்க்கிறவங்க நிறையபேரு கருத்துக்கள் சொல்லுறாங்க ...
ஆதரிக்கிறவங்க கருத்து ம இருந்தா தேறிஞ்சிக்கலாம்
தோட்டத்து மக்கள் அனைவரும் எதிர்பாங்க மட்டும் தான் நான் நினைத்தேன் ...ஆனால் முடிவு கொஞ்சம் இன்னும் நம்மளை சிந்திக்க வைக்குதுன்னு கூட சொல்லலாம் ....
73 பெரும் நேரடியான ஆதரவாளர்கள் ...
58 பெரும் மறைமுக ஆதரவாளர்கள் ...
ஷோ 67 பேரு தான் எதிர்க்கிறாங்க ....
ஷோ மறுபடியும் விவாதம் தொடரலாமா ...
எதிர்க்கிறவங்க நிறையபேரு கருத்துக்கள் சொல்லுறாங்க ...
ஆதரிக்கிறவங்க கருத்து ம இருந்தா தேறிஞ்சிக்கலாம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
விவாதம் தொடரலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
ஹேலோ அண்ணா ஏதாவது ஒரு பாயிண்ட் சொன்னீங்களா இந்த விவாதத்தில் ...தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:விவாதம் தொடரலாம்
சும்மா வந்து சீனு மட்டும் போட்டு விட்டு போறீங்க ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
ஹேலோ அண்ணா ஏதாவது ஒரு பாயிண்ட் சொன்னீங்களா இந்த விவாதத்தில் ...
சும்மா வந்து சீனு மட்டும் போட்டு விட்டு போறீங்க ...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
தங்கை கலை wrote:ஹேலோ அண்ணா ஏதாவது ஒரு பாயிண்ட் சொன்னீங்களா இந்த விவாதத்தில் ...தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:விவாதம் தொடரலாம்
சும்மா வந்து சீனு மட்டும் போட்டு விட்டு போறீங்க ...
ஐயா, தாங்கள் இதன் பிறகும் அமைதி காக்கக் கூடாது. கூடங்குளம் பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
இவ்வளவு அவமானப் பட்டும் இன்னும் வாயி திறக்கமா இருக்கும் யுஜின் அண்ணாக்கு ஆராவது லஞ்சம் கொடுத்து இருப்பாகளாதமிழன் wrote:தங்கை கலை wrote:ஹேலோ அண்ணா ஏதாவது ஒரு பாயிண்ட் சொன்னீங்களா இந்த விவாதத்தில் ...தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:விவாதம் தொடரலாம்
சும்மா வந்து சீனு மட்டும் போட்டு விட்டு போறீங்க ...
ஐயா, தாங்கள் இதன் பிறகும் அமைதி காக்கக் கூடாது. கூடங்குளம் பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
தங்கை கலை wrote:இவ்வளவு அவமானப் பட்டும் இன்னும் வாயி திறக்கமா இருக்கும் யுஜின் அண்ணாக்கு ஆராவது லஞ்சம் கொடுத்து இருப்பாகளாதமிழன் wrote:தங்கை கலை wrote:ஹேலோ அண்ணா ஏதாவது ஒரு பாயிண்ட் சொன்னீங்களா இந்த விவாதத்தில் ...தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:விவாதம் தொடரலாம்
சும்மா வந்து சீனு மட்டும் போட்டு விட்டு போறீங்க ...
ஐயா, தாங்கள் இதன் பிறகும் அமைதி காக்கக் கூடாது. கூடங்குளம் பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
எவ்வளவு கொடுப்பார்கள் ?
துளசி- புதிய மொட்டு
- Posts : 30
Points : 32
Join date : 08/11/2011
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
இவ்வளவு அவமானத்தையும் தாங்கிக் கொண்டு இந்த திரி பக்கமே வரமால் இன்னும் மௌனம் சாதித்து அவமானப் படுவதையும் அசிங்கப் படுவதையும் வாழ்க்கை துணையா கொண்டிருக்கும் தலைவர் வாழ்க ...தங்கை கலை wrote:இவ்வளவு அவமானப் பட்டும் இன்னும் வாயி திறக்கமா இருக்கும் யுஜின் அண்ணாக்கு ஆராவது லஞ்சம் கொடுத்து இருப்பாகளாதமிழன் wrote:தங்கை கலை wrote:ஹேலோ அண்ணா ஏதாவது ஒரு பாயிண்ட் சொன்னீங்களா இந்த விவாதத்தில் ...தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:விவாதம் தொடரலாம்
சும்மா வந்து சீனு மட்டும் போட்டு விட்டு போறீங்க ...
ஐயா, தாங்கள் இதன் பிறகும் அமைதி காக்கக் கூடாது. கூடங்குளம் பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
யுஜின் அண்ணா இதுக்கு மேல எப்பூடி உங்களை பேருமை பாடுதுவதுன்னு தைரியல ....
ஆனால் இவ்வளவு தாங்கியும் இன்னும் நீங்க சீன் போடுறீங்க பாருங்க ....
தயவு செய்து பேசுங்க அண்ணா .........
கல்பாக்கம் ஹை ஆக்டிவிட்டி ரியாக்டர் பத்தி யுஜின் அண்ணா karuththu என்னா
ஆனால் இவ்வளவு தாங்கியும் இன்னும் நீங்க சீன் போடுறீங்க பாருங்க ....
தயவு செய்து பேசுங்க அண்ணா .........
கல்பாக்கம் ஹை ஆக்டிவிட்டி ரியாக்டர் பத்தி யுஜின் அண்ணா karuththu என்னா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
[You must be registered and logged in to see this image.]
இவ்வளவு அவமானத்தையும் தாங்கிக் கொண்டு இந்த திரி பக்கமே வரமால் இன்னும் மௌனம் சாதித்து அவமானப் படுவதையும் அசிங்கப் படுவதையும் வாழ்க்கை துணையா கொண்டிருக்கும் தலைவர் வாழ்க ...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
சாத்தியமா எனக்குத் தைரியல ...இதுக்குமேல யுஜின் அண்ணா எப்பூடி பேச வைப்பதுன்னு ....கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]
இவ்வளவு அவமானத்தையும் தாங்கிக் கொண்டு இந்த திரி பக்கமே வரமால் இன்னும் மௌனம் சாதித்து அவமானப் படுவதையும் அசிங்கப் படுவதையும் வாழ்க்கை துணையா கொண்டிருக்கும் தலைவர் வாழ்க ...
நான் என்ன காசு பணமா கேட்டேன் ....கூடங்குளம் பற்றிய கருத்து தான கேட்டேன் ,....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
யுஜின் அண்ணா யுஜின் அண்ணா a [You must be registered and logged in to see this image.]
இப்போ இருக்குற நமது நிலைமைக்கு மின்சாரம் அடிப்படை தேவை ஆனது ....
மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியாது ....
ஆனால் அதுக்காக வாழ்க்கையை இழக்கவும் முடியாது .....
விஷமுன்னு தேறிஞ்சி குழந்தைகள் கிட்ட கொடுத்து விளையாட சொல்லுறது போலத் தான் இதுவும் ....
கூடங்குளம் ப்ராஜக்ட் 99% முடிந்து விட்டது ....
பத்து வருஷத்துக்கு முன்னாடி எதிர்த்து இருக்க வேண்டிய நாம இப்போ எதிர்க்கிறோம் பல கோடிகளை அதில் போட்டு விட்டு ....
சுவிஸ் வங்கி கணக்கு பார்த்தா அதுல்லாம் பேரிய காசு இல்லான்னு மனசை ஆறுதல் படுத்திக்கிடனும் நு டமில் அண்ணா சொல்லுறாங்க... அவங்க சொல்லுவது சரி தான் ....
நாம இப்போ இருக்குற அணு யூலைகளை மூட நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்பது வருத்தம் ....எல்லாரும் 2020 ளில் மூட நினைப்பதை நாம இங்க திறக்க நினைப்பது சாபக் கேடு தான் கூடங்குளம் பகுதிக்கு மட்டும் இல்லை ....தமிழ் நாட்டுக்கே தான் ....
இங்க ஓட்டு போட்டு இருக்க எல்லாரும் இதை எதிர்க்கிறவங்க தான் ஆனால் மின்சாரத் தேவையினால் பாதிக்கப் பட்டவங்க ....
மின்சாரத்தை பூர்த்தி செய்ய மின் இழப்புகளை ,மின் கடத்தலின் பொது ஏற்படும் இழப்பு ,மின் திருட்டு மூலம் நடைபெறும் இழப்பு இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் ன்னு அய்யா சொன்னது முற்றிலும் சரி என்று நினைக்கிறேன் ....
இருக்குற அணு உலைகள் போதும் அதுவும் டார்கெட் பண்ணிக்கிடனும் எத்தனை வருடங்கள் இயங்கப் போவது என்று ,,,,, அதாவது 15 வருடங்களு எந்த்ர் கொண்டு அந்த கால கட்டத்தை பயன் படுத்திக் கொண்டு நாம நம்ம்லோட மத்த சூரிய மின்சாரம் ,அனல் மின்சாரம் ,மரபு சாரா மின்சக்தியை மேம்படுத்தவும் மின் இழப்புகளை சரியான முறையில் சரி செய்து கொண்டால் தான் நாம் தப்பிக்க முடியும் ....
இனிமேல் அணு உலைகள் தமிழ் நாட்டுக்கு மட்டும் இல்லை இந்தியா வுக்கே வேணாம்....
கல்ப்பக்காதுல வரப் போற திட்டதுக்கும் இப்போவே எல்லாரும் நிறைய எதிர்க்கணும் ,,,,அந்த திட்டம் நமக்கு நாமே குழி வேட்டுவதுக்கு சமம் .....
ஆருநாலும் என்னை எதிர்த்து கேள்வி கேக்கலாம் .....
யுஜின் அண்ணா இப்போவது பேசுங்களேன் .....

மார்பு சாரா மின்சக்தி அல்ல மரபு சாரா...
-
சூரிய சக்தியைப் பரவலாகப் பயன்படுத்தினால்
ஓரளவு சமாளிக்கலாம்...

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?
» வரமா..?
» கூடங்குளம் வேண்டுமா வேண்டாமா ?
» விரக தாபமா... இறையின் சாபமா...?
» கூடங்குளம் போராட்டம்
» வரமா..?
» கூடங்குளம் வேண்டுமா வேண்டாமா ?
» விரக தாபமா... இறையின் சாபமா...?
» கூடங்குளம் போராட்டம்
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum